தெறி படம் உலக அளவில் வசூல் சாதனை படைத்து வருகிறது மேலும் 25 நாளை தாண்டி வெற்றிகராகமாக ஓடிகொண்டிருக்கிறது.
இது வரை வந்த விஜய் நடித்த துப்பாக்கி, கத்தி ஆகிய படங்களின் மொத்த வசூலை தெறி படம் 26 நாட்களில் வசூலில் முந்தியுள்ளது.
தெறி படம் 26 நாட்களில் ரூ. 172.1 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. பாக்ஸ் ஆபீஸ் கிங் என தளபதி நிருபித்து விட்டார். தெறி வசூல் சாதனையால் பட குழுவினர் சந்தோஷத்தில் உள்ளனர்.