![]() |
Theri World Wide Collection |
இளைய தளபதி நடித்த தெறி படம் வசூல் சாதனை செய்து வருகிறது. இப்படம் வெளிவந்த 6 நாட்களில் ரூ 100 கோடி வசூல் செய்தது. மேலும் 26 நாட்களில் 172 கோடி வசூல் செய்தது.
இந்த நிலையுள் தெறி படம் வெளியாகி 6 வாரத்திற்கு மேல் ஆகிவிட்டது. சில முன்னணி இணையதளம் தெறி ரூ 200 கோடி வசூல் செய்ததாக அறிவித்துள்ளது. இருப்பினும் ஆதிகபூர்வ தகவல் இன்னும் வரவில்லை. விரைவில் வெளியாகும்.
அனால் கண்டிப்பாக தெறி 200 கோடி வசூல் செய்திருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஏன் என்றால் 26 நாட்களிலே 172 கோடியை தொட்டு விட்டது. தெறியுன் இந்த வெறி தனமான வசூல் திரையுலகத்தை ஆச்சிரியத்தில் ஆழ்த்தி உள்ளது.
Tag : Theri 6 weeks Box Office Collection, Theri World Wide Collection Till Now, Theri 50 Days Ww Collection Details, Theri Box Office Collection , Theri Collection World Wide, Theri Ww Box Office Colletion.