Remo Movie Latest Update !

Related Posts

Mandip Gill Top 25 Instagram Photos and Posts

html{ scroll-behavior: smooth; } .gc-grid { column-gap: 1rem; column-width: 150px;...

Sheriina Top 100 Instagram Photos and Posts

html{ scroll-behavior: smooth; } .gc-grid { column-gap: 1rem; column-width: 150px;...

Nazanin Amiri Top 100 Instagram Photos and Posts

html{ scroll-behavior: smooth; } .gc-grid { column-gap: 1rem; column-width: 150px;...

Angela Petruzziello Most Liked Photos and Posts

html{ scroll-behavior: smooth; } .gc-grid { column-gap: 1rem; column-width: 150px;...

Share This Post

ரஜினி முருகன் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்து வரும் படம் ரெமோ. இந்த படத்தை அறிமுக இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கி வருகிறார்.

இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். இந்த படத்தின் இசை பணிகளை முடித்து விட்டார். மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிய உள்ளது. வரும் ஜூன் 23 ஆம் தேதி இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் தீம் மியூசிக் வெளியாக உள்ளது.

Tag ; Remo News, Remo Latest News, Sivakarthikeyan News, Remo Movie Tamil News, Tamil Cinema News About Remo.