Velainu Vandhutta Vellaikaaran Tamil Movie Review and Rating | Velainu Vandhutta Vellaikaaran Padathin Vimarsanam

Related Posts

Share This Post

Velainu Vandhutta Vellaikaaran MOVIE RATING – 3 / 5

Movie Name : Velainu Vandhutta Vellaikaaran

Director : Ezhil
Cast : Vishnu, Nikki Galrani, Soori, Nikesh Ram

Music : C. Sathya

Velainu Vandhutta Vellaikaaran MOVIE REVIEW :

கதை இல்லாத நகைச்சுவையை மட்டும் மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் தான் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்.

படத்தில் நடித்தவர்கள் :

இந்த படத்தில் விஷ்ணுவிற்கு நடிப்பு பெரிய அளவில் இல்லை என்றாலும் கொடுத்த கதாப்பாத்திரத்தில் எந்த குறையும் வைக்க வில்லை. படத்தின் கதாநாயகியாக வரும் நிக்கி கல்ராணி நடிப்பில் ஓகே.

படத்தின் முக்கிய பங்காக இருப்பவர்கள் சூரியும் ரோபோ ஷங்கர்ரும். இவர்களது நடிப்பு நன்று.

படத்தின் பிளஸ் :

இரண்டாம் பாதி, ரோபோ ஷங்கர் காமெடி, மற்றும் சூரியுன் காமெடியும் கொஞ்சம் கைகொடுத்துள்ளது.

படத்தின் மைனஸ் :

கதை, லாஜிக் மற்றும் முதல் பாதி.

மொத்தத்தில்  :

எந்த கதையும் இல்லாமல் சும்மா நகைச்சுவைக்காக படம் பார்பவர்களுக்கு இந்த படம் பிடிக்கும்.

Velainu Vandhutta Vellaikaaran MOVIE RATING – 3 / 5



Tags : Velainu Vandhutta Vellaikaaran Review, Velainu Vandhutta Vellaikaaran Rating, Velainu Vandhutta Vellaikaaran Tamil Movie Full Review, Velainu Vandhutta Vellaikaaran Thirai Vimarsanaam, Velainu Vandhutta Vellaikaaran Vimarsanam, Velainu Vandhutta Vellaikaaran Review In Tamil, Velainu Vandhutta Vellaikaaran Movie Rating, Tamil Movie Velainu Vandhutta Vellaikaaran vishnu vishal Review, 2016 Tamil Movie Review Velainu Vandhutta Vellaikaaran,