காலம் யாருக்காகவும் ஓட்டத்தை நிறுத்துவதில்லை..நாமும் அப்படியே இருப்போமாக.. #2009vs2019 #10yearchallenge #anitha #anithaanchor #anithasampath #newsreader #newspresenter #suntv #schooldays
Went as a guest to Loyola college,mettella,Salem..to judge a singing competition for Christmas.. .
.
.
விருந்தினர் ஆகும் அளவுக்கு எதுவும் சாதித்துவிடவில்லை நான் என்பதை நன்கு அறிவேன் நான்..இருப்பினும் மாணவர்கள் விருப்பமுற்று அழைத்ததனால் சென்றேன்..நான் எதிர்பாராத அன்பினை அள்ளித்தந்ததற்கு லொயோலா கல்லூரி தம்பி தங்கைகளுக்கு கோடி நன்றிகள்..அந்த தருணத்தை அவர்களுடன் உரையாடுவதற்கும் ஊக்கம் அளிப்பதற்குமான ஒரு வாய்ப்பாக கருதிக்கொண்டேன்..

சுரேஷ் சார்…!!! இன்னும் நினைவு இருக்கிறது..பள்ளி சிறுமியாக இருந்த காலத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை காலைகளில் சன் டிவி டாப்10 மூவீஸில் இவர் குரல் கேட்டு விழித்த நாட்கள்..90களில் டிவி என்றாலே சன் டிவி மட்டும் தான்..டாப்10 மூவீஸில் 10 படங்களின் சில காட்சிகளை பார்த்துவிட்டாலே ஏதோ அத்தனை படத்தையும் தியேட்டரில் முழுமையாக பார்த்துவிட்டதை போல் ஒரு சந்தோஷம்..அதிலும் இவர் முகத்தை பார்க்காமல் எந்த 90s கிட்ஸின் ஞாயிறுகளும் முழுமை பெற்றுவிட முடியாது..அப்படி எல்லோரையும் போல நானும் மிகச்சிறிய வயதில் இருந்தே சுரேஷ் சாரின் ரசிகைதான்.. .
அப்படி டிவி பெட்டிக்குள் மட்டுமே பார்த்து ரசித்த லெஜண்டரி செய்தி வாசிப்பாளரோடு நானும் ஒரு நாள் செய்தி வாசிப்பேன் என கனவிலும் நினைத்துப்பார்த்ததில்லை..
.
சன் டிவி செய்திகள் வாசிக்க தொடங்கிய ஒரு வருடத்தில் முதன் முறையாக இன்று சுரேஷ் சாருடன் செய்தி வாசித்து இருக்கிறேன்..
இத்தனை பெரிய செய்தி வாசிப்பாளரோடு சமமாக உட்கார்ந்து செய்தி வாசித்ததில் தன்னடக்கம் கலந்த பெருமையும், நிறைய மகிழ்ச்சியும்..!!!
.
டாப்10 மூவிஸ்..கடந்த 21 வருடங்களாக 1000 எபிசோடுகளை கடந்து..அத்தனைக்கும் ஒரே தொகுப்பாளர் சுரேஷ் சார் தான்…சுரேஷ் சாரை தெரியாத ஒருவரிடம் இவருக்கு 29 வயது என்று சொன்னால் சிறிதளவும் சந்தேகமின்றி நம்பிவிடுவார்கள்..ஆனால் சுரேஷ் சாரின் செய்தி வாசிப்பு அனுபவம் மட்டுமே 23 வருடங்கள்!!!!!!!! .
தலைவா யூ ஆர் கிரேட்!!

#anitha #anithaanchor #anithasampath #anchor #suntv Yercaud Hill Station

Yercaud Hill Station
Yercaud Hill Station
விகடன் நம்பிக்கை விருதுகள் 2018…நன்றி விகடன் குழுமம்… @vikatan_emagazine
co anchor @putchutney_rajmohan அண்ணா..
என் வாழ்வை இவ்வளவு இனிமையாக,மறக்கமுடியாததாக மாற்றி கொடுத்ததற்கு கோடி நன்றிகள் இரண்டாயிரத்து பதினெட்டே ..!! பேரன் பேத்தி எடுக்கும் வயதை அடைந்தாலும் இதனை மறக்க மாட்டேன்..ஹஹ…
.
.
இது எப்படி நடந்தது..ஏன் நடந்தது..என்பது பலருக்கு இருப்பதை போல எனக்கும் சந்தேகமே..ஆனால் இவ்வளவு பேரின் அன்பு கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி..
.
.
அன்பை பொழிந்த அத்தனை அண்ணன் தம்பிகளுக்கும் அக்கா தங்கைகளுக்கும் மனமார்ந்த நன்றிகள்..காரணமே இல்லாமல் வெறுப்பை கொட்டியவர்களே..உங்கள் அன்பையும் சம்பாதிக்க முயல்கிறேன் 2019ல்..
.
.
2018 அளித்த நல்லவற்றை நெஞ்சில் சுமந்து..கெட்டவற்றை கனவாய் மறந்து..
2019 ஆம் ஆண்டில் வெற்றி பெறும் நோக்கோடு அடி எடுத்து வையுங்கள்.. நீங்கள் நினைத்த காரியங்கள் இந்த ஆண்டில் நிறைவேற என் உளமார்ந்த வாழ்த்துகள்..
.
.
இன்ஸ்டா நண்பர்களுக்கும் 2018க்கும் நன்றிகள்..

Guys!!!! என்னை விரும்பும் உள்ளங்கள் இருப்பதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி..ஆனால் இளைஞர்கள் நாம்..நாளைய சமூகம் செழிக்க பொறுப்புணர்வோடு நடப்பது நம் கடமை..படிக்கும் வயதில் இருக்கும் என் தம்பிகளும் நண்பர்களும் இதிலெல்லாம் நேரத்தை வீணடிப்பது எனக்கு வருத்தம் அளிக்கிறது..
.
.
போஸ்டர் அடிக்கும் அளவுக்கு நான் எதையும் சாதித்துவிடவில்லை…உங்கள் அன்பு மட்டுமே போதும்..பல கோடி நன்றிகள் உங்கள் அன்புக்கு…வார்த்தைகள் கிடைக்கவில்லை என் உணர்வை வெளிப்படுத்த.. #anithasampath #anithaanchor #millionsofthanks
சில வாரங்களுக்கு முன் ஸ்டோரியில் இட்ட பதிவு..இதில் நான் யரையும் தனியாக குறிப்பிடவில்லை..எல்லாரும் சமமாக பார்க்கப்பட வேண்டும் என்றுதான் சொல்கிறேன்.. #throwback #throwbackwriteup #anitha #anithaanchor #anithasampath #news #suntv #newsreader #sunnews