(Guess the song)
வானவில்லே வானவில்லே
வந்ததென்ன இப்போது!
அள்ளி வந்த வண்ணங்களை
எங்கள் நெஞ்சில் நீ தூவு!
.
@colorfulphotography3
@makeupkarthik
#photoshoot
நாகரீகம் மாறினாலும்
மாறிடாத சேலதான்..
வாழ்க்கையோட கடைசி வரைக்கும்
வருவதிந்த சேலதான்..!
.
(Guess the song)
.
-Got this beautiful saree from @priyasabareesan
-Pretty Chain from @neethujewels -cute earring from @shrii_valavi (second pic)
#Friendwedding #sareelove #yellowlove #sareetime #weddingseason #namakuepponadakumo #lol Alwarthirunagar
நாகரீகம் மாறினாலும்
மாறிடாத சேலதான்..
வாழ்க்கையோட கடைசி வரைக்கும்
வருவதிந்த சேலதான்..!
.
(Guess the song)
.
-Got this beautiful saree from @priyasabareesan
-Pretty Chain from @neethujewels -cute earring from @shrii_valavi (second pic)
#Friendwedding #sareelove #yellowlove #sareetime #weddingseason #namakuepponadakumo #lol Alwarthirunagar
Caption தோனவில்லை..நீங்களே ஏதாவது சொல்லவும்..
.
(பின்குறிப்பு: கழுவி ஊத்திவிட வேண்டாம்..ஏற்கனவே சென்னையில் கடும் தண்ணீர் பஞ்சம்)
.
@colorfulphotography3
@makeupkarthik
.
#photoshoot
#holyconcept
#anitha #anithasampath #anchoranitha #anithaanchor #newsreader #newsreaderanitha #suntv #suntvanchor #sunnews #news
Never stop ur smile..
let the world wonder how u r still smiling..!
-(my fav lines)
.
.
சன் நட்சத்திர விழாவில் சீரியல் நட்சத்திரங்கள் உடன் பொதுமக்கள் விளையாடும் game session..
-(throwback picture)
.
#anitha #anithaanchor #anithasampath #suntv #sunnews #sunnatchtravizha #sunnatchathirathiruvizha
நீ விரும்பாததை யார் சொன்னாலும் செய்யாதே..
.
நீ விரும்புவதை யார் எதிர்த்தாலும் செய்துவிடு..!
.
சில நேரங்களில் பிடிவாதம் நல்ல பழக்கமே..!
நீ விரும்பாததை யார் சொன்னாலும் செய்யாதே..
.
நீ விரும்புவதை யார் எதிர்த்தாலும் செய்துவிடு..!
.
சில நேரங்களில் பிடிவாதம் நல்ல பழக்கமே..!
Family function..சீர்வரிசை மொமெண்ட்..cousin brother house in avinasi..அண்ணன் மகள் மஞ்சள் நீராட்டு விழா … .
Second pic:
got the chain from @shrii_valavi
traditional kammal from @neethujewels Avanashi
Family function..சீர்வரிசை மொமெண்ட்..cousin brother house in avinasi..அண்ணன் மகள் மஞ்சள் நீராட்டு விழா … .
Second pic:
got the chain from @shrii_valavi
traditional kammal from @neethujewels Avanashi
வானவில்லும் தான் இறங்கி பாய் போடுமே நீயும் தூங்க..
ஆடும் மயில் தோகையெல்லாம் தாலாட்டுமே காற்று வீச..
.
(Guess the song)- (clue s.p.b) Radisson Salem
Major throwback…#winner #adhuidhuedhu #vijaytv #anitha #contestant #throwback #anithasampath
Singer mukesh… One of my favourite singers.. 3 முறை வணக்கம் தமிழா சிறப்பு விருந்தினர்..3 முறையும் coincidentalஆக நானே தொகுப்பாளர்களுள் ஒருவராக இருந்திருக்கிறேன்.. நேரில் அவர் குரலில் பாடல்களை கேட்கும் வாய்ப்பு அனைத்து முறையும் அமைந்ததில் மகிழ்ச்சி..மற்றொரு coincidence அன்று அணிந்திருந்த இந்த உடை..!! ( Lol ) .
.
என்னை கேட்டால் முகேஷ் ஒரு underrated singer என்றே வருத்தத்துடன் கூறுவேன்.அவர் பாடல்கள் அனைத்துமே மெகாஹிட்.அவரது பாடல் ஞானமும் வேற லெவெல்..ஆனால் மற்ற பாடகர்கள் அளவுக்கு அவர் கொண்டாடப்படவில்லை இன்னமும் என எண்ணுகிறேன்..he deserves lot more than what he is now..!!
.
சங்கமம் படத்தில் வரும் மழைத்துளி மண்ணின் சங்கமம் பாடலில் “மழைக்காக தான் மேகம்” என்று வரும் msv அய்யா வரிகளில் இருந்து அவர் பாடத்தொடங்கிய சிறிது கனமே எங்களுக்கு புல்லரித்துவிடும்..
.
90s kids அபிமான பாடல்களை முகேஷ் பாடக்கேட்பதில் அப்படி ஒரு அலாதியான இன்பம்!!
. (Share ur fav 90s kid songs guys)
#latepost.. with Oscar award winning sound designer rasool pookutty.. .
#vanakkamthamizha #suntv #anitha #anithasampath #anithaanchor #anchoranitha #oscarawardwinner
Delhi ganesh sir in vanakkam thamizha..
சின்னதா எதோ செஞ்சிட்டாலே முன்னேர விடாம தடுக்க 1000 பேர் வரான்.. அத்தனை பெரிய ஹீரோக்கள் வலம் வந்த நேரத்தில் இவர் இந்த அளவுக்கு முன்னேர எவ்வளவு தடைகளை கடந்து வந்திருக்க வேண்டும்!! எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் திரையுலகில் சாதித்து இத்தனை இதயங்களின் வாரிசாக மாறிவிட்ட true gentleman தல அஜித் அவர்களுக்கு உலகெங்கிலும் உள்ள ரசிகர்கள் சார்பாக பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!!!
Throwback video..3yrs back..during previous sattamandra therdhal..and loving my short hair.. .
Coming to the point..
வாக்குகளை வீணாக்காமல்;
சிந்தித்து வாக்களியுங்கள்.. (குறிப்பு:எங்க பாட்டி வீடு பொள்ளாச்சியில் இல்லை..)
இதோட முடிஞ்சிடனும்.. என்ன செய்தால் இவர்களின் முட்டாள்தனமான குரூர கொள்கைகளுக்கு முற்றுபுள்ளி வைக்கமுடியும் என தெரியவில்லை..இந்த கூட்டத்த கொல்லனும்னா நான் செத்தாலும் பரவால என்ற எண்ணமும் தைரியமும் மனிதாபிமானம் அற்ற தன்மையும் எங்கிருந்து வருகிறதோ தற்கொலைப்படை பயங்கரவாதிகளுக்கு..! Sri Lanka
5 star hotel-லிலும் நம் பாரம்பரிய உணவு.. கூழ்..
#tamil #tamilfood #healthy #tradition #goodjob Radisson Salem
Serious aana news studio la ipdi fun pana vachitingale..hehe
.
#sunnakchatrakondatam #salem #suntv #anithasampath #anitha #anithaanchor #anchoranitha #newsreaderanitha #sunnews
Captured this risky job of a light man in Salem event…
குடும்பத்திற்காக இரவு பகல் பாராமல் உழைக்கும் அத்தனை பேருக்கும் “உழைப்பாளர் தின நல்வாழ்த்துகள்”..
Captured this risky job of a light man in Salem event…
குடும்பத்திற்காக இரவு பகல் பாராமல் உழைக்கும் அத்தனை பேருக்கும் “உழைப்பாளர் தின நல்வாழ்த்துகள்”..
#justiceformadhu
நீங்க ஊடகத்துல தான இருக்கிங்க..நீங்க ஏதாவது பண்ணலாமே என சப்ப கட்டு கட்ட வேண்டாம்..எல்லோரையும் போல தான் நாங்களும்..சாதாரண ஊழியர்கள் மட்டுமே..மாற்றம் என்பதை அனைவருமே சேர்ந்து போராடி பெற வேண்டும்..இந்த காலத்தில் ஸ்மார்ட் போன் வைத்திருக்கும் ஒவ்வொருவரும் ஊடகம்தான்..!!