அட வாழ்க்கையென்ன புகைப்படமா?
ஒரு காட்சியோடு நின்றுவிட..!
அது ஆயுள் ஓடும் திரைப்படமே..
பல காட்சியோடுமே.!!
(Guess the song)
PC: @ryjophotography
Costume: @wear_it_like_a_women
Makeover: @artistry_by_aloy
குட்டி அனிதா..பழைய ஆல்பத்தை புரட்டிய போது கிடைத்தாள்..(1 year 2 months baby)
.
வாழ்வில் நாம் என்றுமே திரும்பி போக முடியாத பருவம்..
சோறு ஊட்ட ஒரு ஆளு;
தூக்கி வச்சிக்க ஒரு ஆளு;
டிரெஸ் மாத்தவும் ஆளு;
திறந்த வெளி புல்வெளி கழகம்;
எங்க வேணாலும் போய்கலாம்;
அவங்களே கீளீன் பண்ணிவிட்றுவாங்க;
.
அழுதா கொஞ்சுவாங்க;
தூங்குணா எழுப்ப மாட்டாங்க;
படிக்க வேணாம்;
வேலைக்கு போக வேணாம்;
காசு..செலவு..
இதெல்லாம் என்னனே தெரியாது!!!
முக்கியமா எவன் பேசுறதும் புரியாது!!
நிம்மதியான வாழ்க்க! .
.
அனைவருமே அப்பாட்டக்கர்களாக செழிப்பா வாழ்ந்த காலம்..
7 மாதங்களுக்கு பிறகு என்னை முதன்முதலில் YouTube தளத்தில் பேட்டியெடுத்த behind woods-ல்.. (Link in bio and story)
Thank u guys for still remembering me!!
.
Costume stitched by @wear_it_like_a_women
Great time with thambi @vj_nikki_
Unforgettable moment!! Will be my unforgettable scene ever..!!
Did my dubbing part for my very small appearance in Kapaan today..
.
ஒன்று இரண்டு நிமிடங்கள்தான் திரையில் வருவேன்…இருந்தாலும் சூர்யா சாரோடு நடித்த தருணங்கள் வாழ்வில் என்றும் மறக்கமுடியாதவை!!
.
இவள ட்ரெண்ட் ஆக்கியே நடிக்க வச்சிட்டிங்க என்று சிலர் “வெறும் வாயில் வெத்தலை மெண்டார்கள்”…உண்மையில் ட்ரெண்டிங் சம்பவத்திற்கு ஒரு மாதம் முன்னரே படப்பிடிப்பு முடிந்துவிட்டது என்பதை சொல்லிக்கொள்கிறேன்…
.
திரைப்படங்களில் செய்தி வாசிப்பு என்பதை தாண்டி முதல் முறையாக ஏதோ நடிக்க சற்று ட்ரை செய்திருக்கிறேன்..
.
#dubbing #kaapaan
#surya #suryasir #actorsurya #happy #happywiththeoutput #waiting #anitha #anithasampath #newsreader #suntv
வீடு மனைவி மக்கள் திரைப்படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்த என் தந்தை, கலைஞர் அவர்களிடம் அவார்ட் வாங்கிய க்ளிக்..
.
(டி.பி.கஜேந்திரன் அவர்கள் இயக்கிய இப்படத்தின் 100வது நாள் விழாவில்..)
.
கலைஞர் அய்யாவின் மறைவுக்கு பிறகான முதல் பிறந்தநாள்..கட்சி என்பதை தாண்டி நான் வியக்கும் ஒரு தலைவன்..i miss him..
#hbdkalaignar96
.
(Disclaimer: உடனே நீங்க திமுக-வா,சன் டிவியில் இருப்பதனால் இதை சொல்றீங்களா என கேட்க வேண்டாம்..)
குமுதம் பத்திரிகையில் என் article-ம் தந்தையின் கட்டுரையும் ஒரே சமயத்தில்!!!
.
தான் வேலை செய்யும் பத்திரிகையில் தன் மகளை பற்றியே கட்டுரை வருவதை பார்க்கும் தந்தையின் மகிழ்ச்சி எப்படியிருக்குமோ?!..அது அப்பாக்களால் மட்டுமே புரிந்துக்கொள்ள கூடியது..!!
.
பூவாளி என்னும் தலைப்பில் தொடர்ந்து கட்டுரை எழுதி வருகிறார்..இந்த வாரம் என்னுடைய article-ம் சேர்ந்து கொண்டது!!
.
Instagram நண்பர்கள் பற்றியும் பகிர்ந்து இருந்தேன்!! Thank u my insta family for ur unconditional love and motivation!!
Morning bliss!!
My video is trending for the third time!!
Thank u guys!!
.
I could see less hatred this time!
Of course its a good change!!
Thank u for understanding!!
Good things take time!!