Home Actress Anitha Sampath HD Instagram Photos and Wallpapers June 2019 Anitha Sampath Instagram - Morning bliss!! My video is trending for the third time!! Thank u guys!! . I could see less hatred this time! Of course its a good change!! Thank u for understanding!! Good things take time!!

Anitha Sampath Instagram – Morning bliss!! My video is trending for the third time!! Thank u guys!! . I could see less hatred this time! Of course its a good change!! Thank u for understanding!! Good things take time!!

Anitha Sampath Instagram - Morning bliss!! My video is trending for the third time!! Thank u guys!! . I could see less hatred this time! Of course its a good change!! Thank u for understanding!! Good things take time!!

Anitha Sampath Instagram – Morning bliss!!
My video is trending for the third time!!
Thank u guys!!
.
I could see less hatred this time!
Of course its a good change!!
Thank u for understanding!!
Good things take time!! | Posted on 27/May/2019 10:45:50

Anitha Sampath Instagram – குட்டி அனிதா..பழைய ஆல்பத்தை புரட்டிய போது கிடைத்தாள்..(1 year 2 months baby)
.
வாழ்வில் நாம் என்றுமே திரும்பி போக முடியாத பருவம்..
சோறு ஊட்ட ஒரு ஆளு;
தூக்கி வச்சிக்க ஒரு ஆளு;
டிரெஸ் மாத்தவும் ஆளு;
திறந்த வெளி புல்வெளி கழகம்;
எங்க வேணாலும் போய்கலாம்;
அவங்களே கீளீன் பண்ணிவிட்றுவாங்க;
.
அழுதா கொஞ்சுவாங்க;
தூங்குணா எழுப்ப மாட்டாங்க;
படிக்க வேணாம்;
வேலைக்கு போக வேணாம்;
காசு..செலவு..
இதெல்லாம் என்னனே தெரியாது!!!
முக்கியமா எவன் பேசுறதும் புரியாது!!
நிம்மதியான வாழ்க்க! .
.
அனைவருமே அப்பாட்டக்கர்களாக செழிப்பா வாழ்ந்த காலம்..
Anitha Sampath Instagram – குமுதம் பத்திரிகையில் என் article-ம் தந்தையின் கட்டுரையும் ஒரே சமயத்தில்!!!
.
தான் வேலை செய்யும் பத்திரிகையில் தன் மகளை பற்றியே கட்டுரை வருவதை பார்க்கும் தந்தையின் மகிழ்ச்சி எப்படியிருக்குமோ?!..அது அப்பாக்களால் மட்டுமே புரிந்துக்கொள்ள கூடியது..!!
.
பூவாளி என்னும் தலைப்பில் தொடர்ந்து கட்டுரை எழுதி வருகிறார்..இந்த வாரம் என்னுடைய article-ம் சேர்ந்து கொண்டது!!
.
Instagram நண்பர்கள் பற்றியும் பகிர்ந்து இருந்தேன்!! Thank u my insta family for ur unconditional love and motivation!!

Check out the latest gallery of Anitha Sampath