முதலில் பெரிய பெரிய பெரிய மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் இன்ஸ்டா நண்பர்களுக்கு..
.
25ஆம் தேதி திருமணம் முடிந்தது..22ஆம் தேதியே இன்ஸ்டாவில் பதிவிட்டேன்..இன்ஸ்டாவில் 26ஆம் தேதி வரை ஏதோ காரணத்தால் block செய்யப்பட்டு இருந்தது..எனவே அது வரை என் பதிவு போஸ்ட் செய்யப்பட முடியாமல் போய்விட்டது..
.
Fb,twitter-ல் நான் active இல்லை..இன்ஸ்டாவும் வேலை செய்யவில்லை என்பதால் சொல்ல முடியாமல் போய்விட்டது..மன்னிச்சூ..
.
“அனிதா சம்பத் திடீர் திருமணம்” என்றெல்லாம் YouTube channelகளில் டப்ஸா விட்டுக்கொண்டு இருக்கிறார்கள்..அதெல்லாம் ஒன்றுமே இல்லை..
.
3 வருட காதல்..பெரியவர்கள் சம்மதத்தோடு நடந்த proper திருமணம் தான்..
.
திருமணத்திற்கு தாம் தூம் என செலவு செய்வதில் எனக்கு விருப்பம் இல்லை..எனவே மிக மிக எளிமையான முறையில் குடும்பத்தார் மற்றும் மிகச்சில நண்பர்களை மட்டும் அழைத்திருந்தோம்.. முன்கூட்டியே திருமணம் பற்றி சொல்லிவிட்டால் YouTube channelsல் வந்துவிடும்..பின் நான் அழைக்காதவர்கள் தவறாக எடுத்துக்கொள்ள கூடாது என்றுதான்..கடைசியில் post செய்தேன்..insta 26th வரை blockedல் இருந்ததால் இன்று தான் பதிவிட முடிந்தது….
.
என் சார்பாகவும் என் வாழ்வினை சார்பாகவும் Instaவில் வாழ்த்திய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்..
.
Thank u guys..!!! One more new entry into our insta family..Mr.praba @itsme_pg Veera Raghava Perumal Koil
உங்கள் பாடலை கேட்டுக்கொண்டே சென்றால் நெரிசல் மிக்க வாகன பயணமும் இதம் தான்..
.
90s kidsன் இசை அத்தியாத்தில் மிக முக்கியம் இடம் உங்களுக்கே..முதன்முதலில் புன்னகை பூவே (2003) திரைப்படத்தில் தான் உங்கள் பாடல்களை ரசித்தேன்..இப்போது வரை ரசிகர்களை இசையால் ஈர்ப்பதில் குறை வைப்பதே இல்லை நீங்கள்..
.
பல கி.மீ நெரிசல் மிக்க சாலைகளில் வாகனம் ஓட்டி வந்தாலும்.. யுவன் பாடல்கள் ஹெட்போனில் ரிதமிக்கும் பட்சத்தில்..வீடு வந்து சேர்ந்தாலும்… driving mode மாறிவிடக்கூடாது என பார்க்கிங்கில் நின்றுக்கொண்டே மீதி பாடலையும் கேட்ட பின்புதான் வீட்டுக்குள்ளேயே செல்வேன்…
.
யுவன்-நா.முத்துக்குமார் இணையின் படைப்புகள் “2000s தமிழ் சினிமா இசையின் பொற்காலம்”..
.
பிறந்தநாள் வாழ்த்துகள் யுவி..!!
சிறக்க வாழ்க..!! @itsyuvan
.
(Share ur favourite early time songs of yuvan in comments guys..let me recall the forgotten songs)
கோயிலோ கோட்டையோ நீ!
கலையின் பிரம்மாண்டம்!
வியப்போடும் சிலிர்ப்போடும்
தஞ்சை பிரகதீஸ்வர தரிசனம்!
.
(பி.கு: கடைசி படம் நம்மை போன்ற ஆட்களுக்காக)
.
Shot on oppo f11 pro..last minute unplanned visit to the temple.. .
#brahadeeshwaratemple
#thanjavur #thanjaiperiyakovil #rajarajacholan #architechture #anitha #anithasampath #newsreader #vanakkamthamizha #suntv #sunnews #anchoranitha #anithaanchor #shooting #dany #rainyday தஞ்சை பெரிய கோவில்

வாசம் மட்டும் வீசும் பூவே
வண்ணம் கொஞ்சம் காட்டுவாயா
தென்றல் போல எங்கும் உன்னை தேடுகிறேன்..நான் தேடுகிறேன்..
.
(True 90s kid will find the song)
Hehe..
.
Click: @studio_ct_official
Jewel : @dazzledbydangles
saree: @elegant_fashion_way

சன் டிவி திரைவிமர்சனம் புகழ் ரத்னா மேம்..
.
செய்தி வாசிப்பில் இன்றோடு 30 வருடங்களை வெற்றிகரமாக கடந்து 31வது வருடத்தில் கால் பதிக்கிறார்..
.
1989ஆம் ஆண்டு பொதிகையில் முதன்முதலில் செய்தி வாசித்தாராம்!…ஆனால் இன்னும் அதே இளமை..அதே புன்னகை..
.
எல்லா 90s kids போலவே திரைவிமர்சனம் நிகழ்ச்சியை ரத்னா மேம்காகவே பார்ப்பதுண்டு…குறிப்பாக சிம்பு படத்தின் விமர்சனத்தின் போது “chimpu” என்று உச்சரிப்பார் க்யூட்டாக..அதை எத்தனை பேர் கவனித்தார்கள் என தெரியவில்லை..ஆனால் அப்படி ரசிப்பேன் அதை!..
.
செய்தி வாசிப்பில் என் இன்ஸ்பிரேஷன்…நான் ரசித்த, எனக்கு பிடித்தமான பெண் செய்திவாசிப்பாளருக்கு வாழ்த்துகள்!
இன்று…கல்லூரி காலங்களின் ரயில் பயண நினைவுகளில் மீண்டும் ஒரு முறை வாழ்ந்து பார்க்கிறேன்.. அதே சென்னை-திருவள்ளூர் ரயிலில் அதே உயிர் தோழி ஆனந்தியுடன்..அதே சின்னஞ்சிறு கதைகள் பேசி.. ரயில் திண்பண்டங்கள் கொறித்துக்கொண்டே,ரயிலில் பாட்டி விற்ற முல்லை பூவை தோழிக்கு கட்டிக்கொண்டே 5 வருடங்கள் பின்னோக்கிய அழகான பயணம்..
A blur pic will still become close to heart when sent by lovable people who expect nothing from you;but showers lots and lots of love..and love only!!!
.
PC: insta follower..thank u..
#anitha #anithasampath
#anchoranitha #anithaanchor #newsreader #vanakkamthamizha #suntv #sunnews #suntvnews #6pm #lovemyjob #instalove #loveinstafriends #instafriends

ஓரிரு நிமிடங்கள் தான் வருகிறேன் என்றாலும்..வருவது மனிதம் நிறைந்த மனிதனோடு என்பதில் அலாதி மகிழ்ச்சி…”iam waiting”.. .
(காப்பான் promo song). #suryasir #surya #kaapaan #kapaan #kaapan #waiting_for_the_release #promosong #sirikisong #kvanand #harrisjeyaraj #blockbuster #wishestosuryasir #bestwishes
பெற்றோருக்கு வெவ்வேறு மாவட்டங்கள் சொந்த ஊர் என்றாலும்..நான் பிறந்து வளர்ந்தது சென்னையில் தான்.. .
சென்னையில் 95% குழந்தைகள் பள்ளி மட்டும் அல்ல கல்லூரி முடிக்கும் வரையிலும் கூட ஜாதி மதங்கள் பார்க்காமல் (அது பற்றியே தெரியாமல்) ஆரோக்கியமான மனநிலையில் வளர்கிறார்கள்…
.
என் பள்ளி,கல்லூரி காலத்திலும் யாருடைய ஜாதியும் யாருக்கும் தெரியாது..தெரிந்து கொள்ளவும் யாரும் நினைத்தது இல்லை..
.
சென்னை சில விஷயங்களில் முன்பு போல் இல்லை தான்..ஆனால் அதற்கு நாம் தான் காரணம்..அவளை நாம் சரிவர கவனிக்கவில்லை…என்றாலும் அவள் நமக்கு வேண்டியதை தந்து கொண்டுதான் இருக்கிறாள்..
.
பல மாவட்ட மக்கள்,
பல மாநில மக்கள்,
ஜாதி மதங்களை கடந்து ஒற்றுமையாக வாழும் இடம் “என் சென்னை” என்பதில் கர்வமும் பெருமையும் கொள்கிறேன்..
.
வந்தாரை வாழ வைக்கும் என் செல்லக்குட்டி சென்னைக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துகள்..
.
(3வது படம்- சென்னப்ப நாயக்கர்)
.
#happybirthdaychennai #chennai #chennaiday

அண்ணனின் வித்தியாசமான பாரம்பரிய ஆர்கானிக் திருமணம் பற்றி சன் நியூசில் ..சன் செய்திகளின் வலைதள பக்கத்தில் பகிரப்பட்டு இருப்பது எனக்கே தெரியாது..! மற்றவர்கள் இதை கவனித்துள்ளார்கள் என்பதில் மகிழ்ச்சி..எனக்கு பகிர்ந்த இன்ஸ்டா நண்பருக்கு நன்றி. .
LINK IN BIO