திருமணத்திற்கு பிறகு சன் டிவியில் முதல் முறை செய்தி வாசிக்க உள்ளேன்..
இன்று மாலை 6 மணிக்கு..
sep25, 2016 தான் எங்கள் முதல் proposal day..
.
அன்றிலிருந்து ஒவ்வொரு மாதமும் 25ஆம் தேதி monthly-versary என நாங்களே பெயர் வைத்துக்கொண்டு கொண்டாடுவோம்..அந்த வகையில் 36வது monthly-versary இன்று..
அதாவது 3வது வருட காதல் anniversary..
.
இரண்டாவது சிறப்பு..திருமணம் ஆகி முதல் wedding monthly-versary..
.
இன்றைய தினம் இரட்டிப்பு மகிழ்ச்சியோடும்..3 வருடங்களுக்கு முன்பிருந்த அதே காதலோடும் ❤️
.
நித்தமும் என்னை மனதில் சுமக்கும் என் மற்றொரு தாய்க்கு, என்றும் நன்றி மறவேன் 🙏 Love u pappu @itsme_pg❤️

❤️
Hi guys..first video on YouTube is here..please do subscribe and support me as u do always..and sorry for the late upload..(LINK IN BIO) .
.
@itsme_pg
.
Thanks for all ur wishes once again..love u all..
உங்கள் பாடலை கேட்டுக்கொண்டே சென்றால் நெரிசல் மிக்க வாகன பயணமும் இதம் தான்..
.
90s kidsன் இசை அத்தியாத்தில் மிக முக்கியம் இடம் உங்களுக்கே..முதன்முதலில் புன்னகை பூவே (2003) திரைப்படத்தில் தான் உங்கள் பாடல்களை ரசித்தேன்..இப்போது வரை ரசிகர்களை இசையால் ஈர்ப்பதில் குறை வைப்பதே இல்லை நீங்கள்..
.
பல கி.மீ நெரிசல் மிக்க சாலைகளில் வாகனம் ஓட்டி வந்தாலும்.. யுவன் பாடல்கள் ஹெட்போனில் ரிதமிக்கும் பட்சத்தில்..வீடு வந்து சேர்ந்தாலும்… driving mode மாறிவிடக்கூடாது என பார்க்கிங்கில் நின்றுக்கொண்டே மீதி பாடலையும் கேட்ட பின்புதான் வீட்டுக்குள்ளேயே செல்வேன்…
.
யுவன்-நா.முத்துக்குமார் இணையின் படைப்புகள் “2000s தமிழ் சினிமா இசையின் பொற்காலம்”..
.
பிறந்தநாள் வாழ்த்துகள் யுவி..!!
சிறக்க வாழ்க..!! @itsyuvan
.
(Share ur favourite early time songs of yuvan in comments guys..let me recall the forgotten songs)
சன் டிவி தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிக்கான shooting..சூரி அண்ணாவின் மதுரை வீட்டிலும்.. மதுரையில் உள்ள அவரது “அம்மன் டீக்கடையிலும்..
.
அண்ணா கையால strong ah ஒரு கிளாஸ் டீ குடிச்சோம்.. மதுரையிலேயே பிரபலமான டீக்கடையாம்..அப்படி ஒரு கூட்டம்..
.
இப்போதும் கூட்டுக்குடும்பமாக இருக்கிறார்கள்..2ஆம் புகைப்படத்தில் உள்ள அத்தனை பேரும் ஒன்றாக தான் இருக்கிறார்களாம்..!!
.
ஒரு முழு நாள் இப்படியோரு அன்பான குடும்பத்தோடு பேசி, உண்டு மகிழ்ந்திருக்கிறோம்..
.
இதே போல் எப்போதும் மகிழ்ச்சியோடு இருக்க விழைகிறேன்..அன்பு தங்கையின் தீபாவளி வாழ்த்துகள் அண்ணா.. @soorimuthuchamy

Visited AVR Swarna Mahal, Pondicherry yesterday.. For their 8th year anniversary… Loved the unique collections they had and the way they treated their customers..thanks for the invite AVR Swarna Mahal.. @avrswarnamahaljewellers
.
Wearing their casting temple jewellery in the picture.. The casa dia show..
.
#avrswarnamahal #pondicherry #purityisourtradition #avrcasadiashow

மாடுலர் கிட்சன்களில்
காணாத அழகை கண்டேன்
இந்த கிராமத்து சமையலரையில்..!
.
என் முன்னால் வெளுத்த பச்சை நிறத்தில் இருப்பது இரும்பு அஞ்சரைப்பெட்டி!
.
வத்தலகுண்டுவில் இருந்து 6கிமீ கடந்து சென்றால்..
பட்டிவீரன்பட்டி (திண்டுக்கல் மாவட்டம்)
.
கண்கள் மட்டுமே உணரக்கூடிய..
கேமராக்களில் பிடித்து
காட்டிவிட முடியாத மலையழகு..
.
மருதாநதி அணை அருகே பம்பு செட்டில் குளிப்பதற்காக சிறிய கிராமத்தை கடந்து சென்றோம்…
.
வழியில் ஒரு வீட்டில் தாகத்திற்கு தண்ணீர் கேட்டு நின்ற போது க்ளிக்கியது.. .
Pic courtesy: hubby boy @itsme_pg
.
#familytrip #weddingseason #vathalagundu #dindugal #villagelife #traditionalkitchen #nature Pattiveeranpatti, India
தர்மபிரபு படத்தின் deleted scene..எனினும் யோகி பாபு அண்ணாவோடும் ரமேஷ் திலக் அண்ணாவோடும் நடித்த அனுபவம் மறக்க முடியாதது..
இருந்தாலும் சீன தூக்காம இருந்துருக்கலாம்..!
.
கிடைக்கிறது கிடைக்காம இருக்காது..
கிடைக்காம இருக்குறது கிடைக்காது..
.
என்ற “பொன்மொழிகளுக்கு” ஏற்ப..
.
(I just got this pic from an insta follower..link is not uploaded in YouTube..)
நாவினில் தமிழென நாளும் இனிப்பவன் நீ.. @itsme_pg
.
ஞாயிறு மெரினா..

படத்தை மேலும் சிலர் பார்க்கும் வரை காத்திருந்து இப்போது பதிவிடுகிறேன்.
.
என்னை tag செய்தும்,inboxலும் வாழ்த்திய இன்ஸ்டா நண்பர்கள் அனைவருக்கும் கோடி கோடி நன்றிகள்..(மன்னிக்கவும் எல்லோருக்கும் பதிலளிக்க இயலவில்லை)
.
காப்பான் படத்தில் ஒரு சீன்ல வந்துட்டு எப்படி இதை ரொம்ப வெளியே சொல்லிக்கொள்வது என தயங்கினேன்..
.
சில யூடியூப் சேனல்களில் காப்பான் தொடர்பாக பேட்டி கொடுக்குமாறு கேட்ட போதும்..நான் ஒரு சீன்ல தான் வருவேன்.. எதோ பெரிய ரோல் பண்ண மாதிரி பேட்டியெல்லாம் வேண்டாம் என சொல்லி அதையும் செய்யாமல் விட்டுவிட்டேன்..
.
காப்பான் படத்தில் நான் ஒரு சில நிமிடம் தான் வருவேன் என் முன்னரே அடிக்கடி சொல்லிக்கொண்டே தான் இருந்தேன்..
.
ஆனால் உண்மையில் இத்தனை பேர் அதை கவனிப்பீர்கள்,இத்தனை பேர் “ஹே..இது அனிதா சம்பத் தான” என்று இன்னும் என்னை நினைவில் வைத்து இருக்கிறீர்கள், என நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை..
.
கோடி கோடி நன்றிகள் ஒவ்வொருவருக்கும்!!
.
செய்தி வாசித்தே படங்களில் வந்த எனக்கு நடிப்பெல்லாம் மிக மிக புதியது..இருப்பினும் என் தவறுகளை பொறுத்துக்கொண்டு, நெருடல் இன்றி நடிக்க உதவிய k.v.Anandh sir & Kapaan teamக்கு நன்றி..
.
முக்கியமாக “நான் ஒரு ஸ்டார்” என்ற எந்த பந்தாவும் இன்றி..முதல் ஷாட் நடிக்கும் போதிலிருந்து முழு 2 நாட்கள் படபிடிப்பிலும், பழகிய அண்ணனோடு இருப்பதை போல உணர வைத்து, கனிவோடு நடத்திய சூர்யா அண்ணாவுக்கு பெரிய பெரிய நன்றிகள்..
.
திரையில் சில நொடிகளில் இருந்து சில நிமிடங்களுக்கான முதல் புரமோஷன்..காப்பான்..
memorable movie in my life…

தமிழகம் இன்னும் கொஞ்ச நஞ்ச உயிர்போடு இருப்பதற்கு காரணம்.. #பெரியார்
.
#thanthaiperiyar
#hbdperiyar141
My hubby is so obsessed with mugen’s song.. (Theriyama record pannadhu..)
.
(Yes he watches all channels) lol… @itsme_pg
Hi guys….this diwali is so so special to us,..as this is our thala diwali..@itsme_pg .
we got the latest new collections from max already..get yours soon..
Advance happy diwali all…@maxfashionindia
.
Thanks max..99% of the clothes i own is from max only..my all time favourite..
.
#festivefashion #max_festivefashion #maxfestivities #thaladiwali #thaladeepavali #anithasampath #newsreader Express Avenue Mall