Sandy master’s atrocities continue even after Bigg boss. 🙂 🙂
With the super gorgeous girl அபிராமி அபிராமி <3
My saree from #pachaiyappas_silks
#pachaiyappassilks
#pachaiyappassilk
#pachaiyappasilks
There is always a brighter side to any thing
Safety pins designed as necklace by fashion technology student Harini Priya. And the blouse oh yes you had already seen it when I ribbon embroidered it …. Saree gifted by singer Mahathi. மொத்தத்துல அன்பு சூழ் உலகு.
Selvam Ramasamy photography
எனக்கு இவங்களோட மயில் போல பொண்ணு ஒண்ணு பாட்டு உயிருக்கு உயிரான பாட்டு. உண்மைய சொல்லனும்னா என்னால பாட முடிஞ்ச ஒரே பாட்டு அதுதான். அவர்களுடைய சிம்பிளிசிட்டி எனக்கு ரொம்ப பிடிக்கும். இன்னைக்கு நிகழ்ச்சி முடிந்து தனியே அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த என்னை வாங்க எங்களோட வந்து சாப்பிடுங்க என்று அழைத்தார். மரியாதைக்கு அழைக்கிறார் என்று நினைத்து பணிவாக மறுத்தேன். விடாப்பிடியாக வாருங்கள் அங்கு என்று இரண்டாவது முறையும் சொன்னபொழுது அவர்களின் அன்பைத் தட்ட முடியாமல் அவருடைய மேஜையில் அமர்ந்து சாப்பிட்டேன். நாம் அனைவரும் நேசிக்கும் ராகதேவனின் செல்ல மகள். பிக்பாஸில் என்னுடைய வெளியேற்றம் சற்றும் எதிர்பாராதது .. இன்று மிக அழகாய் இருக்கிறீர்கள் என்றெல்லாம் சொல்லி என்னைத் திக்குமுக்காட வைத்தார். தேங்க்யூ பவதாரிணி for being such a sweetheart
With Raihana who rendered thaiya thaiya song so beautifully today evening. She also appreciated my presence in Bigg boss … Very sweet of her indeed …. You made my evening memorable dear. Such a down to earth woman
Learnt a new art today …. Ribbon embroidery. Matched the saree design. Thanks to மூர்த்தி who meticulously picked the materials from the shop