இன்றைய சன் டிவி செய்தி சுஜாதா பாபு மேம் அவர்களோடு..குழந்தை பருவத்தில் இருந்தே நாம் ரசித்த சீனியர் செய்தி வாசிப்பாளர்களோடு சமமாய் அமர்ந்து செய்தி வாசிப்பதில் கிடைக்கும் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை..
.
அலட்டல் இல்லாமல் புதுமுகங்களையும் பொறாமை கொள்ளாமல் ஏற்றுக்கொள்ளும் பெருங்குணம் சுஜாதா பாபு அவர்களுக்கு..
Full muhurtham video on Behindwoods guys..pls do watch it link in bio..
.
உண்மை காதல்..
திருமணத்தில் முடிவதல்ல..
திருமணத்தில் தொடங்குவது..
.
காசு பணம் வாழ்க்கையல்ல..
அன்பும் அர்ப்பணிப்புமே வாழ்க்கை
.
என்னிடம் எந்த எதிர்பார்ப்பும் இன்றி அன்பை அள்ளி தருவதற்கு நன்றி பப்பு..
கல்லறையிலும் உன் அன்பில் நெகிழ்வேன்! 🙏 @itsme_pg
செங்கோட்டை நுழைவாயில் கற்செதுக்கல்..
ஷாஜகான் தனது தலைநகரை ஆக்ராவில் இருந்து டெல்லிக்கு மாற்றிக்கொண்ட போது…தனக்கென உருவாக்கிக்கொண்ட கோட்டை..,செங்கோட்டை
(construction 1639-1648)
.
#redfort #delhi #shahjahan #mughalarchitecture
#mughalemperor #9yrsconstruction #history Red Fort
6pm suntv
சன் டிவி தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிக்கான shooting..சூரி அண்ணாவின் மதுரை வீட்டிலும்.. மதுரையில் உள்ள அவரது “அம்மன் டீக்கடையிலும்..
.
அண்ணா கையால strong ah ஒரு கிளாஸ் டீ குடிச்சோம்.. மதுரையிலேயே பிரபலமான டீக்கடையாம்..அப்படி ஒரு கூட்டம்..
.
இப்போதும் கூட்டுக்குடும்பமாக இருக்கிறார்கள்..2ஆம் புகைப்படத்தில் உள்ள அத்தனை பேரும் ஒன்றாக தான் இருக்கிறார்களாம்..!!
.
ஒரு முழு நாள் இப்படியோரு அன்பான குடும்பத்தோடு பேசி, உண்டு மகிழ்ந்திருக்கிறோம்..
.
இதே போல் எப்போதும் மகிழ்ச்சியோடு இருக்க விழைகிறேன்..அன்பு தங்கையின் தீபாவளி வாழ்த்துகள் அண்ணா.. @soorimuthuchamy
இளவேனிற் கால பஞ்சமி..
.
Happy to work with an excellent team..100% satisfied photoshoot..
.
Mua: @makeupby_brintha
Hair: @kowshi_mua
Costume: @dhiya_designs
Jewels: @new_ideas_fashions
Photo: @diwahar_photography
ஊரெல்லாம் மண்ணெடுத்து
உருவம் தந்தேன் உதட்டுக்கு
என் உசுர நான் கொடுத்து
உசுரு தந்தேன் கண்ணுக்கு
(90s kids’ fav song)
.
Mua: @makeupby_brintha
Hair: @kowshi_mua
Costume: @dhiya_designs
Jewels: @new_ideas_fashions
Photo: @diwahar_photography
ஊரெல்லாம் மண்ணெடுத்து
உருவம் தந்தேன் உதட்டுக்கு
என் உசுர நான் கொடுத்து
உசுரு தந்தேன் கண்ணுக்கு
(90s kids’ fav song)
.
Mua: @makeupby_brintha
Hair: @kowshi_mua
Costume: @dhiya_designs
Jewels: @new_ideas_fashions
Photo: @diwahar_photography
நாங்க ஒன்னா பண்ண ஒரே டிக்டாக் இதுதான்.. காதல் காலங்களின் அழியா நினைவுகள்..இந்த வீடியோ எடுத்து இரண்டு வருடத்திற்கும் மேல் இருக்கும் என நினைக்கிறேன்..
.
இருவருமே பெரிய டிக்டாக் பிரியர்கள் இல்லை..அந்த செயலியே ‘தற்போது’ என் போனில் இல்லை..ஆனால் பிடித்திருந்தால் சொல்லுங்கள்..கண்டினியூ செய்கிறோம்..ஹஹா..
.
@itsme_pg
நாங்கலாம் சின்ன வயசுலயே புலிய மொரத்தால அடிச்சி தொரத்துனவங்க..!
பாத்திங்கல்ல என் வீரத்த..!!! தலை தீபாவளி வித் @itsme_pg.. வாழ்த்திய அனைவருக்கும் நன்றி..
Hi guys…our first couple interview in Behindwoods..link in bio..
.
3 வர்ஷத்துக்கும் மேல காதலிச்சும் ஒருத்தன் i love u சொல்லாம இருக்கான்னா நம்புவீங்களா??
என் கணவர் இது வரை சொன்னதில்லை..அந்த வார்த்தை மிக ஆழமானது..சும்மா சும்மா சொல்ற வார்த்தை இல்லை..அதை சொல்ற அன்னக்கி நீ அழுதுடனும்..அப்படி ஒரு நாள் சொல்றேன்னு சொல்லிருக்காரு..இப்ப வரைக்கும் அந்த வார்த்தைய அவரு வாயால கேட்டதில்ல.. காத்திருப்பும் ஒரு சுகமே.. @itsme_pg
.
We gave this interview as thala diwali special…shooting was over two days before diwali..unfortunately we all were sad and waiting for surjith to come back..so we dint release it on diwali..
.
Bad luck we lost him..anyways with the sadness on one side..we are posting this late.. .
Watch and give ur comments guys..
முழுதாக படித்தால் மகிழ்வேன்..
.
காதல் தோல்வி எனில்..அந்த ஆண் வாழ்விலேயே தோல்வியுற்றவனாக இருந்துவிட வேண்டும்..அந்த பெண்ணையே நினைத்து எதிர்காலத்தை இழந்து தேவதாசாக வாழ்ந்து மடிய வேண்டும்..இல்லையேல் தன்னை நிராகரித்தவளை பழிவாங்க வேண்டும்..இப்படி மட்டுமே காதல் தோல்வி திரைப்படங்களை பெரும்பாலான தமிழ்சினிமாக்களில் பார்த்து வந்தவர்களுக்கு திரு.விக்ரமன் அவர்களது படங்கள் ஒரு வாழ்க்கை பாடம்…. காதல் தோல்விக்கு புது இலக்கணம் படைத்து..துவண்ட இளைஞர்கள் மனதில் தன்னம்பிக்கை மலரும் விதத்தில் அடுத்த தலைமுறை படங்களை கொடுத்தவர்.
.
தோல்வி காதலுக்கு மட்டும் தான்..வாழ்க்கைக்கு இல்லை..நீ தேடும் வகையிலான வாழ்விணை நிச்சயம் உன்னை அடைவாள்..என்ற நம்பிக்கையை இளைஞர்களுக்கு ஊட்டியது இவர் படங்கள்.. சூரிய வம்சம்,உன்னை நினைத்து போன்ற படங்கள் அதற்கு சான்று..
.
நிராகரித்த பெண்ணை பல வருடங்கள் கழித்து சந்திக்க நேர்ந்தாலும் எந்த சலனமும் இன்றி மீண்டும் அவளுக்கு உதவி செய்யும் உயரிய பண்புகள் இவர் பட நாயகன் மூலம் வெளிப்பட்டது.. பூவே உனக்காக போன்ற படங்களில்..கிடைக்காத காதலியை பழி வாங்காமல் அவள் வாழ்க்கை சிறக்க நினைக்கும் ஒருவன்.. .
.
ஆணும் பெண்ணும் பழகினாலே பஞ்சும் நெருப்பும் பத்திக்கும் என்று கூறி வந்த காலக்கட்டத்தில் புது வசந்தம் திரைப்படத்தில் 4ஆண்கள் ஒரு பெண் தோழி என்ற கதைக்களம்..கடைசி வரை ஆணும் பெண்ணும் நண்பர்களாக இருக்க முடியும் என்பதை விளக்கியது அந்த நெக்ஸ்ட் ஜென் காவியம்.. .
பிரியமான தோழி படத்திலும் ஆணுக்கு காதலி வேறு தோழி வேறு..ஆண்கள் பழகும் எல்லா பெண்களையும் தவறாக பார்ப்பதில்லை..உண்மை நட்பும் உள்ளது என்பதை உணர்த்தியது.. .
நாம் கொண்டாடும் அஜித் விஜய் போன்ற உச்ச நட்சத்திரங்களின் மைல்கற்கள் அனைத்தும் இவர் படமே.. தயாரிப்பாளர் 10 கோடிக்கு படம் பண்ண சொன்னால்..30 கோடிக்கு இழுத்துவிடுவார்கள் இயக்குனர்கள்..
இவரிடம் 10 கோடி கொடுத்தால் 8 கோடியில் படத்தை முடித்து..அதை மெகா ஹிட்டாகவும் மாற்றி அனைவரையும் லாபமடைய செய்யும் மந்திர இயக்குனர்.. இவர் படங்கள் “காலத்தை வென்றவை..”.. காலத்தால் அழியாதவை..
.
இனி வரப்போகும் 5,6,7ஆம் தலைமுறையும் விருப்பும் படங்கள் அவை.. குறிப்பாக 90s kidsன் நினைவுகளில் பசு மரத்து ஆணி போல பதிந்தவை..ரோசா பூ சின்ன ரோசா பூ என குழந்தையாக நாம் பாடிக்கொண்டிருந்த நினைவுகளை எல்லாம் மறக்க முடியுமா!!!!
.
உங்கள் அடுத்த படத்திற்காக காத்துக்கொண்டு இருக்கிறோம் விக்ரமன் சார்..❤️
என்னது! இன்னும் உங்க பொண்ணுக்கு கல்யாணம் ஆகலயா..? எவ்வளவு பவுன் சேத்துவச்சி இருக்கிங்க???இன்னுமா உங்க பொண்ணுக்கு கொழந்த பொறக்கல??! என பெண்ணுக்கான அதிகபட்ச சாதனையே காலாகாலத்தில் கல்யாணம் செய்வதும்..நிறைய சீர் கொண்டு செல்வதும்.. குழந்தை பெற்று அதை வளர்ப்பதும்..சுவையாக சமைக்க தெரிந்திருப்பதும் தான்..என இன்னமும் சிலர் எண்ணிக்கொண்டு இருக்கும் காலத்தில்…இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த இந்த 20 வயது தங்க மங்கை அவர்களுக்கெல்லாம் ஒரு பாடம்.. .
துப்பாக்கி சுடுதலில் 2018 மற்றும் 2019ல் மொத்தம் 5 தங்கம் வென்று அசத்திய சாதனை மங்கை இளவேனில் வாலறிவனுடன்…அவரது முதல் வீடியோ நேர்காணலை நாங்கள் தொகுத்து வழங்கினோம் என்பதில் மகிழ்ச்சியும் பெருமையும்..
.
மேலும் சிறக்க வாழ்த்துகள் இளவேனில்.. @elavenil.valarivan
Hi guys..my first vlog from redfort,Delhi is uploaded on my Youtube channel..LINK IN BIO
.
நடை பழகும் குழந்தையாய் முதல் அடி எடுத்து வைத்துள்ளோம்..இதற்கென பிரத்தியேகமாக எதுவும் வாங்கவில்லை..ஏற்கனவே இருப்பில் இருந்த கேமரா மைக்கை வைத்து எளிமையாக எடுத்துள்ளோம்..எனவே பெரிய அளவில் எதிர்பார்ப்பு வைத்துக்கொள்ளாமல் பார்க்கவும்..
.
வருங்காலங்களில் நிச்சயம் நல்ல கண்டெண்ட் தர முயற்சிக்கிறோம்…
.
We will take ur comments as a motivation..thank u so much for the love and support in advance..
Now #8_on_trending வரைக்கும் வரும் என நான் எதிர்பார்க்கவில்லை..மிக்க நன்றி..ஆனால் திடீர் கல்யாணத்தின் காரணமாக நான் சொன்னது duration அதிகமாக இருந்ததால் எடிட் செய்யப்பட்டுவிட்டது..இப்போது சொல்கிறேன்..
.
பெருமைக்குரிய நேர்மையான அரசு ஊழியரான என் மாமனார் திரு.மணி (TNEB) கடந்த வருடம் (2018) அக்டோபர் மாதம் லிவர் கேன்சர் காரணமாக இறைவனடி சேர்ந்தார்..
.
எனவே அவர் இறந்து ஒரு வருடம் முடிவதற்குள் (2019 அக்டோபருக்குள்) திருமணம் செய்ய வேண்டும் என்பது சம்பிரதாயம் என்ற சூழல் எழுந்தது..இல்லையேல் 3 வருடங்கள் பின்பு தான் செய்ய வேண்டும் என்றார்கள்..
.
அவ்வளவு வருடங்கள் தள்ளி போட வேண்டாம் என்பதாலும் ..அத்தையும் என் கணவரும் தனியாக இருக்க வேண்டாம் என்பதாலும் என் விருப்பப்படி இந்த வருடம் அக்டோபர் மாதத்திற்கு முன்னதாக ஆகஸ்ட் இறுதியில் திருமணம் வைத்துக்கொண்டோம்.. @itsme_pg
.
இதான் காரணம்!!!
.
Actual duration of Behindwoods video was 1hr 40mins..we trimmed it to half an hour..!!
Soori veetla viseshanga on Suntv now.. @soorimuthuchamy
Hi guys..my second vlog from Kodaikanal is now on my YouTube channel..(anitha sampath vlogs)
LINK IN BIO
.
திருமணமாகி ஒரு வாரத்தில் பிரபா வீட்டு குடும்பத்தாரின் திருமணத்திற்கு சென்றிருந்தோம்..அப்போது கொடைக்கானலில் மங்களம் கொம்பு என்னும் பலர் அறியாத ஒரு கிராமத்திற்கு நண்பர் வீட்டுக்கு சென்ற போது எடுத்த vlog இது..
.
மொத்த vlogம் மொபைலிலேயே எடுத்திருக்கிறோம்..பார்த்துவிட்டு கமெண்ட்டுங்கள்..
.
Link in bio guys..
இதுதான் என் உண்மையான twitter account..என்னுடைய fake accountஐ misuse செய்து அரசியல் ரீதியாக சில விஷமிகள் தவறான பதிவுகளை இடுகிறார்கள்..அதற்கு நான் பொறுப்பல்ல.. Pls unfollow my fake account… Original account link in story
Danny teaser guys..Link in bio…thank u varalashmi mam @varusarathkumar and director tholar santhana moorthy sir for the support..and thanks to the entire team of danny..
First of all thanks a million for showing your love and support for Atchayam trust.They are a young team who were working really hard to make a “beggar free India”.. .
they are executing this despite of facing a ton of problems..majorly for the transportation facilities to bring the beggars to the ashram.. they are now seeking the help of the public.. .
They have given their Account details(pic1) .. Showed the receipt of the vehicle (pic2) and having the transparency to post the amount they received on a daily basis..
.
do shower the same love and help them financially guys..thanks in advance..@atchayam_official .
founder naveen @naveen.atchayam
First of all thanks a million for showing your love and support for Atchayam trust.They are a young team who were working really hard to make a “beggar free India”.. .
they are executing this despite of facing a ton of problems..majorly for the transportation facilities to bring the beggars to the ashram.. they are now seeking the help of the public.. .
They have given their Account details(pic1) .. Showed the receipt of the vehicle (pic2) and having the transparency to post the amount they received on a daily basis..
.
do shower the same love and help them financially guys..thanks in advance..@atchayam_official .
founder naveen @naveen.atchayam
Next informative video ready..link in bio guys..the most interesting architecture in delhi
Time irundha parunga guys..link in bio…informative vlog from jama masjid..or jumma masoodhi..delhi