Home Actress Anitha Sampath HD Instagram Photos and Wallpapers December 2019 Anitha Sampath Instagram - செங்கோட்டை நுழைவாயில் கற்செதுக்கல்.. ஷாஜகான் தனது தலைநகரை ஆக்ராவில் இருந்து டெல்லிக்கு மாற்றிக்கொண்ட போது...தனக்கென உருவாக்கிக்கொண்ட கோட்டை..,செங்கோட்டை (construction 1639-1648) . #redfort #delhi #shahjahan #mughalarchitecture #mughalemperor #9yrsconstruction #history Red Fort

Anitha Sampath Instagram – செங்கோட்டை நுழைவாயில் கற்செதுக்கல்.. ஷாஜகான் தனது தலைநகரை ஆக்ராவில் இருந்து டெல்லிக்கு மாற்றிக்கொண்ட போது…தனக்கென உருவாக்கிக்கொண்ட கோட்டை..,செங்கோட்டை (construction 1639-1648) . #redfort #delhi #shahjahan #mughalarchitecture #mughalemperor #9yrsconstruction #history Red Fort

Anitha Sampath Instagram - செங்கோட்டை நுழைவாயில் கற்செதுக்கல்.. ஷாஜகான் தனது தலைநகரை ஆக்ராவில் இருந்து டெல்லிக்கு மாற்றிக்கொண்ட போது...தனக்கென உருவாக்கிக்கொண்ட கோட்டை..,செங்கோட்டை (construction 1639-1648) . #redfort #delhi #shahjahan #mughalarchitecture #mughalemperor #9yrsconstruction #history Red Fort

Anitha Sampath Instagram – செங்கோட்டை நுழைவாயில் கற்செதுக்கல்..
ஷாஜகான் தனது தலைநகரை ஆக்ராவில் இருந்து டெல்லிக்கு மாற்றிக்கொண்ட போது…தனக்கென உருவாக்கிக்கொண்ட கோட்டை..,செங்கோட்டை
(construction 1639-1648)
.
#redfort #delhi #shahjahan #mughalarchitecture
#mughalemperor #9yrsconstruction #history Red Fort | Posted on 07/Nov/2019 18:31:59

Anitha Sampath Instagram – Hi guys..my first vlog from redfort,Delhi is uploaded on my Youtube channel..LINK IN BIO
.
நடை பழகும் குழந்தையாய் முதல் அடி எடுத்து வைத்துள்ளோம்..இதற்கென பிரத்தியேகமாக எதுவும் வாங்கவில்லை..ஏற்கனவே இருப்பில் இருந்த கேமரா மைக்கை வைத்து எளிமையாக எடுத்துள்ளோம்..எனவே பெரிய அளவில் எதிர்பார்ப்பு வைத்துக்கொள்ளாமல் பார்க்கவும்..
.
வருங்காலங்களில் நிச்சயம் நல்ல கண்டெண்ட் தர முயற்சிக்கிறோம்…
.
We will take ur comments as a motivation..thank u so much for the love and support in advance..
Anitha Sampath Instagram – Now #8_on_trending வரைக்கும் வரும் என நான் எதிர்பார்க்கவில்லை..மிக்க நன்றி..ஆனால் திடீர் கல்யாணத்தின் காரணமாக நான் சொன்னது duration அதிகமாக இருந்ததால் எடிட் செய்யப்பட்டுவிட்டது..இப்போது சொல்கிறேன்..
.
பெருமைக்குரிய நேர்மையான அரசு ஊழியரான என் மாமனார் திரு.மணி (TNEB) கடந்த வருடம் (2018) அக்டோபர் மாதம் லிவர் கேன்சர் காரணமாக இறைவனடி சேர்ந்தார்..
.
எனவே அவர் இறந்து ஒரு வருடம் முடிவதற்குள் (2019 அக்டோபருக்குள்) திருமணம் செய்ய வேண்டும் என்பது சம்பிரதாயம் என்ற சூழல் எழுந்தது..இல்லையேல் 3 வருடங்கள் பின்பு தான் செய்ய வேண்டும் என்றார்கள்..
.
அவ்வளவு வருடங்கள் தள்ளி போட வேண்டாம் என்பதாலும் ..அத்தையும்  என் கணவரும் தனியாக இருக்க வேண்டாம் என்பதாலும் என் விருப்பப்படி இந்த வருடம் அக்டோபர் மாதத்திற்கு முன்னதாக ஆகஸ்ட் இறுதியில் திருமணம் வைத்துக்கொண்டோம்.. @itsme_pg
.
இதான்  காரணம்!!!
.
Actual duration of Behindwoods video was 1hr 40mins..we trimmed it to half an hour..!!

Check out the latest gallery of Anitha Sampath