Home Actress Priya Bhavani Shankar HD Instagram Photos and Wallpapers January 2020 Priya Bhavani Shankar Instagram - weekend good morning from us to yours 😊😊

Priya Bhavani Shankar Instagram – weekend good morning from us to yours 😊😊

Priya Bhavani Shankar Instagram - weekend good morning from us to yours 😊😊

Priya Bhavani Shankar Instagram – weekend good morning from us to yours 😊😊 | Posted on 14/Sep/2019 09:38:39

Priya Bhavani Shankar Instagram – Happiness-eventually it will find you back 😊 just hang in there with that smile 🤗
Priya Bhavani Shankar Instagram – இன்னிக்கு Harvest Moon, அடுத்து 2049ல தான் வருதாம். Am spooked as full moon evenings are my kind of evenings. இன்னிக்கு loopல இருக்கறது அமராவதி படத்துல SPB sir பாடின ‘புத்தம் புது மலரே’ 😊 I remember being asked in an interview, “is Priya a good friend or a good girlfriend?” And I said Priya has great friends but am a great girlfriend. காதல் பாடல்களையும் இலக்கிய வரிகளையும் இசையையும் எழுத்தையும் கேட்டு படித்து வளர்ந்து நாடி நரம்பெல்லாம் நிறைந்த ஒரு ரசிகையின் வாழ்க்கை ரசணை அது😀 Love is just an exaggerated emotionன்னு புத்தி பேசினாலும் பார்த்து பார்த்து ரசிச்சு ரசிச்சு சின்ன சின்ன விஷயம்லாம் நமக்கு மட்டும்தான்னு exclusivea காதலிப்பது சினிமாத்தனமா இருந்தாலும் அது ஒரு ஸ்பெஷல் emotion! ‘அன்பே உன் நிழல் கூட என் மீது விழ வேண்டும்’ங்கிற அளவுக்கு love is special😊 ‘உன்னைக் கட்டிக்கொண்டு தூங்க வேண்டும், உந்தன் விரல் தலை கோதிட வேண்டும்’ சராசரி வாழ்க்கை தான்! ஒவ்வொரு வரியும் அழகு😊 All my life I have moon gazed and I have believed in love. எவ்வளவு வலிகள் இருந்தாலும் காயங்களை ஆற்றும் சுயநலமற்ற அழகான நம்பிக்கையான கௌரவமான உண்மையான உறவு. My father says there’s no thing called ‘true’ love. There is love and there are other things. love is just forever. அன்பும் மரியாதையும் காதலும் பரஸ்பரம் இருக்கும் அப்பா அம்மாவால் வளர்க்கப்பட்ட எனக்கு defaulta வேற வழியே இல்லாம காதல் மேல அவ்ளோ நம்பிக்கை and I’m sure 2049ல இன்னும் 30 வயசு அதிகமா, இன்னும் நிறைய அன்போடு, சூழ்நிலைக்கு மாறாத மரியாதையான காதலோடு அடுத்த Harvest Moonஐயும் இதே போல் சந்திப்போம்🤗 ‘என் இமை உன் விழி மூட வேண்டும்! உன்னில் என்னை தேட வேண்டும்’ ❤️#harvestmoon #2019

Check out the latest gallery of Priya Bhavani Shankar