அதே இடம்..அதே புத்தாண்டின் காலை உணவு..ஆனால் 3 வருடங்கள் முன்பு (2017)..
.
அப்போது காதலர்களாக..!
இப்போது கணவன் மனைவியாக..!
.
உருவங்கள் மாறலாம்..
உணர்வுகள் மாறவில்லை.
.
நாங்கள் வாழ்வு முழுவதும் எண்ணி மகிழப்போகும் எங்கள் திருமண வருடமான 2019..இனி “கடந்த காலம்” ஆகிறது..
.
வாழ்த்திய அனைவருக்கும் நன்றி.எல்லோருக்கும் பதில் அளிக்க இயலவில்லை மன்னிக்கவும்…
.
கடந்த வருடம் “டக் அவுட்” ஆனவர்கள் இந்த “twenty-twenty”யில் சிக்ஸர்களை பொழிய வாழ்த்துகள்.. @itsme_pg Valasaravakkam
“தல பொங்கல்”…
.
அனைவருக்கும் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்… Mayajaal Cinema
அவினாசிலிங்கம் பல்கலைக்கழகம்,கோவை..மழை நேர காற்றாய்..கோவையை போலவே சில்லேன்ற அன்பையும் ஆனந்தித்தேன்..
.
Hairstyle @abinaya_sara_bridals_makeover Coimbatore, Tamil Nadu

காலின் இடையிலே
உரசும் பூனையாய்
வாழ்க்கை போதும் அடடா…
(96 movie lines)
Costume @instorefashions
Camera @i_m_lokaesh
.
#maduraishoot #madurai #webseries #emergency #medicos #doctoranitha #anithambbs #medicalstory #Medicalwebseries #comingsoon Meenakshi Mission Hospital
பூக்களை பூக்களை தீண்டாதே..
மலர் காட்சியில் சொல்கிற
சொற்கள் இது..
அதைதான் வண்டுகள் எப்பவுமே
கேட்காதே கேட்காதே..
(90s kid song).
Camera: @i_m_lokaesh @lokaesh_photography
Costume: @instorefashions Madurai, India
கற்றல் சுகம்!
பாசத்தின் வாசத்தோடு..
கிராமத்து 50s kids உடன்..
.
என் வலையொளியில் (YouTube) பகிர அவர்கள் பேசுவதை ரசித்து பதிவு செய்து கொண்டிருக்கையில் ஒரு கேண்டிட் க்ளிக்..
.
Clicked by @i_m_lokaesh
Costume @instorefashions .
#மதுரை #பேரையூர் #webseries #Medicalwebseries #awarenesswebseries #anithadoctor #doctoranitha #doctorrole #shootmode #day9 #anithasamapth
தென்னை மரமும்
கிளை விடுமே..!
நீ ஊஞ்சலாட விரும்பினால்..!
.
Costume @instorefashions
Photo @i_m_lokaesh .
#Webseries #shootmode #comingsoon #villagelife #naturelove #anithasampath #doctoranithasampath #waiting Madurai, India
Tiktok after a very longtime with Vijaytv @vjpappu..costume @candpick .
ipdi yaradhu tiktok eduthu kudutha dhan undu..thanks pappu thambu.a very comfortable co-host..
#latepost சரத்குமார் சார் என்றாலே…எப்போதும் வெறப்பா சிடு சிடுனு இருக்கிறவர்னு நெனச்சிட்டு இருந்தேன்..ராதிகா அவர்களை அத விட மோசமான கோவக்காரங்கனு நெனச்சிட்டு இருந்தேன்…
.
கண்டிப்பா எது கேட்டாலும் ரெண்டு வார்த்தையில பதில் சொல்ல போறாங்க..என்ன பண்ண பொறோமோனு தான் ஸ்டுடியோ உள்ளயே போனேன்..
.
ஆனா அங்க எல்லாமே தலைகீழ்…குறிப்பா சரத்குமார் சாரின் டைமிங் காமெடி சென்ஸ்..காமெடியன்ஸ் நிகழ்ச்சிக்கு வந்தப்ப கூட நாங்க இப்படி விழுந்து விழுந்து சிரிச்சதில்ல..
.
கேமராக்காக மட்டும் இல்ல..கேமராவ off பண்ணிட்டு பிரேக்ல இருந்தப்பவும் அதே கலகலபேச்சு..அதே புத்துணர்வு..
.
மொத்ததுல மறக்க முடியாத இரு விருந்தினர்கள்…
Chief guest mode..Thank u avinasilingam university Coimbatore for this overwhelming response..A well spent day..with all these beautiful ladies in the intercollegiate culturals..
.
Hairstyle by @abinaya_sara_bridals_makeover Coimbatore, Tamil Nadu
விகடன் விருதுகள் 2019..
costume @mabia_mb
Jewellery @vivahbridalcollections .
.
I informed about the costume and jewellery need at the neck of the moment..but still u both @mabia_mb and @vivahbridalcollections helped me out instantly with love .. Thank u so much darlings..love u..
.
So much of appreciations for ur wonderful collections. Chennai Trade Centre

நாளை புத்தாண்டு சிறப்பு வணக்கம் தமிழாவில்.. எப்போதும் நம்மை மகிழ்விப்பவர்கள்.. ஆர்த்தி அக்கா, ஸ்ரீமன் அண்ணா, பாண்டியம்மா( இந்திரஜா),மனோபாலா சார் மட்டும் புகைப்படத்தில் மிஸ்ஸிங்..
.
#Anithasampath #anithasampathvlogs #vanakkamthamizha #newyearspecial #comedians #bestcomedyscenesof2019
எந்த எதிர்ப்பார்ப்பும் இன்றி என்னை நேசிக்கும் அன்பர்கள் அனைவருக்கும் அன்பர் தின நல்வாழ்த்துகள்.. ❤️
.
மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளோடு “மைத்ரி இயக்கம்” நடத்தும் பள்ளிக்கு சென்றிருந்தேன்.
.
இசை பிடிக்கும் சில பிள்ளைகளுக்கு மட்டும் music therapy (Hindustan) அளிக்கப்படுகிறது..அப்போது ஆசையாக அவர்களே இதை பாடி காட்டுகிறோம் எனக்கூறி பாடினார்கள்.. .
ஸ்ருதி சுத்த பாடல்களை காட்டிலும் இது இனிதாகியது!
.
மன “வளர்ச்சி” மட்டுமே
சற்று குன்றியுள்ளது..
அன்பு குன்றவில்லை… ❤️
.
#valentines #day
#valentines_day #spreadlove #happyvalentinesday
@anirudhofficial @a.r.murugadoss
New video out on my YouTube channel…pls Dont mind my bad Hindi guys..haha.. Link in bio…pls do watch guys…
என் தந்தை எழுத்தாளர் ஆர்.சி.சம்பத் அவர்களை பற்றிய குறுங்கட்டுரை இன்றைய தினமணியில்..
நன்றி தினமணி..