Home Actress Anitha Sampath HD Instagram Photos and Wallpapers February 2020 Anitha Sampath Instagram - "தல பொங்கல்"... . அனைவருக்கும் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்... Mayajaal Cinema

Anitha Sampath Instagram – “தல பொங்கல்”… . அனைவருக்கும் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்… Mayajaal Cinema

Anitha Sampath Instagram - "தல பொங்கல்"... . அனைவருக்கும் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்... Mayajaal Cinema

Anitha Sampath Instagram – “தல பொங்கல்”…
.
அனைவருக்கும் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்… Mayajaal Cinema | Posted on 15/Jan/2020 15:08:30

Anitha Sampath Instagram – #latepost சரத்குமார் சார் என்றாலே…எப்போதும் வெறப்பா சிடு சிடுனு இருக்கிறவர்னு நெனச்சிட்டு இருந்தேன்..ராதிகா அவர்களை அத விட மோசமான கோவக்காரங்கனு நெனச்சிட்டு இருந்தேன்…
.
கண்டிப்பா எது கேட்டாலும் ரெண்டு வார்த்தையில பதில் சொல்ல போறாங்க..என்ன பண்ண பொறோமோனு தான் ஸ்டுடியோ உள்ளயே போனேன்..
.
ஆனா அங்க எல்லாமே தலைகீழ்…குறிப்பா சரத்குமார் சாரின் டைமிங் காமெடி சென்ஸ்..காமெடியன்ஸ் நிகழ்ச்சிக்கு வந்தப்ப கூட நாங்க இப்படி விழுந்து விழுந்து சிரிச்சதில்ல..
.
கேமராக்காக மட்டும் இல்ல..கேமராவ off பண்ணிட்டு பிரேக்ல இருந்தப்பவும் அதே கலகலபேச்சு..அதே புத்துணர்வு..
.
மொத்ததுல மறக்க முடியாத இரு விருந்தினர்கள்…
Anitha Sampath Instagram – தென்னை மரமும் 
கிளை விடுமே..!
நீ ஊஞ்சலாட விரும்பினால்..!
.
Costume @instorefashions
Photo @i_m_lokaesh .

#Webseries #shootmode #comingsoon #villagelife #naturelove #anithasampath #doctoranithasampath #waiting Madurai, India

Check out the latest gallery of Anitha Sampath