அவினாசிலிங்கம் பல்கலைக்கழகம்,கோவை..மழை நேர காற்றாய்..கோவையை போலவே சில்லேன்ற அன்பையும் ஆனந்தித்தேன்..
.
Hairstyle @abinaya_sara_bridals_makeover Coimbatore, Tamil Nadu
My first webseries…”emergency”..teaser link in bio guys..
Loving this picture!
மணிமேகலைனு நெனச்சி என்கிட்ட selfie எடுக்க வந்தவங்கலாம் உண்டு..
.
1.நீங்க மணிமேகலை மாதிரி இருக்கிங்க
2.நீங்க நாம் இருவர் நமக்கிருவர் தேவி மாதிரி இருக்கிங்க..
.
most compared faces by others…
குவளை பூவில் குழைத்த வண்ணம்..
கொரோனா நேரத்தில் போஸ்ட் செய்ய எண்ணம்..
.
Hair @jayashree_hairstylist
Click @sarancapture
Makeup @teddy_palette
Blouse @sajna_bridal_wear_designer
Jewel @littlefingers_bridal_jewellery
சாதனை பெண்கள் மட்டும் அல்ல..பெண்ணாக பிறந்த எல்லோருமே கொண்டாடப்பட வேண்டியவர்கள் தான்.
மகளிர் தின நல்வாழ்த்துகள் செல்லங்களா..
.
ஆண்கள் நமக்கு போட்டி அல்ல..நல்ல ஆண்களின் உறுதுணையோடு மேலும் வளர்வோம்.. அப்பாவாக, மகனாக,கணவனாக, அண்ணனாக, தம்பியாக பெண்களின் முன்னேற்றத்திற்கு உதவும் வணக்கத்திற்குரிய ஆண்கள் அனைவருக்கும் நன்றி..
.
இன்னும் பிறக்காத அடுத்த தலைமுறை ஆண் பிள்ளைகளை வேறுபாடுகள் இன்றி ஆரோக்கியமான மனநிலையோடு வளர்க்கும் பெரிய கடமையை கொண்டிருக்கும் 90s kids பெண்களுக்கு சிறப்பு வாழ்த்துகள்..
.
Makeup & Hair: @makeup_by_kez
Photo: @sarancapture
Saree: @meshira.in
Blouse: @maliboo_bridalwear
Jewel: @rimliboutique
Hair accessories @hairaffairsofficial
மழை நேர காற்றே காற்றே..
மனம் தின்ன வா வா..
.
Makeup & Hair: @makeup_by_kez
Photo: @sarancapture
Saree: @meshira.in
Blouse: @maliboo_bridalwear
Jewel: @rimliboutique
Hair accessories @hairaffairsofficial
❤️
இந்த அன்பு இம்முறை சேலத்தில் இருந்து.. பாரதியார் மகளிர் கல்வி நிறுவனங்களின் கண்மணிகள்..
.
ஏராளமான முதல் பட்டதாரி மாணவிகளோடு நிறைய பெருமைகளை ஏந்தி நிற்கிறது இக்கல்லூரி..
.
சேலத்து “மா”வை போன்றே மாணவிகளும் இனிமை.. .
Thanks for the hairstyle @cinderella_attur
#event_season #eventtime #college #collegefunction #womensday #girls #motivation #positivevibes #salem #athur #love #lovemyjob💕 #anitha #anithasampath Atur-Salem, Tamil Nadu, India

Teaser by 4:30 today…
Need your support guys..
My first webseries for ‘putchutney’..
“Emergency” as meera Krishnan
Director @dir_chidambarammanivannan
@itsme_pg
#23 on trending in YouTube..omg!! Thank u guys.. Teaser link in bio ❤️
Yayyy..!!trailer is here..Based on true events..emergency trailer is out now on YouTube. how many true events can u relate with??? In our trailer..guesses? LINK IN BIO
வான்விட்டு வாராய் சிறகுள்ள நிலவே..தேன்விட்டு பேசாய் உயிருள்ள மலரே..
.
Thanks for the wonderful makeover keziah @makeup_by_kez and thanks for the video saran Anna @sarancapture .
from costume to jewellery; loved the whole team..
.
Saree: @meshira.in
Blouse: @maliboo_bridalwear
Jewel: @rimliboutique
Hair accessories @hairaffairsofficial
“Nanga irukom” advertisement Madhiri iruka??..its our webseries… #emergency… Meeting you as “meera Krishnan” soon..with ur favourite girls on YouTube..
#putchutney #emergency #webseries #meerakrishnan #anithasampath
Thanks for the overwhelming response for my webseries “emergency” teaser guys..you people made it trending in youtube a day before… Now today by 4:30pm get ready for the trailer..Anitha sampath as Dr.meera krishnan
Hope we will fulfill ur expectations.. #webseries #emergency #putchutney #damaricancinema #anithasampath #meerakrishnan #trailer #trailerrelease #getreadyfolks
@chidambarammanivannan
@kavin.kr @mathisachin @director_rajmohan @sathya_narain21
Fake account..அவ்ளோ தான் சொல்ல முடியும்..ஏதோ ஒரு கேவளவாதி அவன் சொல்ல நினைக்கிற எல்லாத்தையும் கோழைத்தனமா என் பெயர பயன்படுத்தி சொல்லிட்டு இருக்கான்..ஐய்யயோ இது நான் இல்லனு கதறி அவனுக்கு importance கொடுக்க விரும்பல.. Pls unfollow this account.. My original account will be added in bio and story