We are 3 lakhs now!! இரண்டு வருடங்களாக படவரியில் (இன்ஸ்டா) அன்பை பொழியும் அத்தனை அன்பாளர்களுக்கும் கோடி நன்றிகள் ❤️
.
சும்மா follow பண்ணி வைப்போமேனு follow பண்றவங்கள விட…நேர்ல பாக்கலனாலும் உண்மையாவே அக்காவாவோ தங்கையாவோ நண்பியாவோ நேசிச்சி follow பண்றவங்க தான் அதிகமா இருக்கீங்க 🙏 .
எந்த அளவுக்கு அன்புனா..சேவை trust-களுக்கு என் சார்பா நிதியுதவி செய்யுற அளவுக்கு..
.
மன கஷ்டம்லாம் எல்லார் மாதிரியும் எனக்கும் வரும்…deep depressionக்கெல்லாம் போய்டுவேன் சில சமயம்..
.
அப்பலாம் என் மனசுக்கு நானே போட்டுக்குற மருந்து என் இன்ஸ்டகிராம் inbox தான் சத்தியமா..!
.
எல்லாருக்கும் பதில் அனுப்ப முடியலனாலும்..எல்லாருடைய message-களையும் படிச்சாலே இவ்ளோ பாசம் காட்ட இத்தன பேர் இருக்காங்கனு நெனச்சி..என்னை கடுப்படிக்கிற விஷயங்கள மறந்துடுவேன்..(அந்த நேரத்துக்காவது)
.
அக்னி வெயிலில் அலைந்து களைத்தவனுக்கு ஆலமர குளிர் நிழல் போல தான்..என் இன்ஸ்டா நண்பாஸ் எப்போதும் எனக்கு..
.
கல்யாணம் பண்ணிக்க போறியா..அவ்ளோதான் போ..இனிமே உன்னா யாரும் மதிக்க மாட்டாங்கனு கிண்டல் பண்ணாதவங்களே இல்ல..
.
ஆனா அதுக்கு opposite-ஆ நான் கல்யாணம் பண்ண முன் பின் தெரியாத அந்த பையனுக்கும் சேர்த்து அளவுக்கடந்த அன்பை தெளிச்சது தான் உங்கள் உண்மை அன்பின் உச்சகட்டம்..
எங்களுக்கு fanpage இருக்கிறதெல்லாம் கூட பாத்தேன்..அதுக்கும் நேரம் எடுத்து எங்க போட்டோவ போட்றதலாம் நிஜமாவே நான் ரொம்ப மதிக்கிறேன்..நன்றி..
.
எப்போதும் கூடவே இருங்க..இதே மாதிரி support பண்ணுங்க..பதில் அனுப்பலனு கோச்சிக்க வேணாம்..🙏
@itsme_pg
.
#300kfollowers #300k #thanksnote #grateful #thankyou #instagram #loveinsta #instalove
பிரபுதேவா sir ஆல மிஸ் பண்ண performance!!😀
.
அந்த வயசுலயே மைக் மேல அவ்ளோ ஆர்வம்..இப்ப வாழ்க்கையே தினமும் மைக் ஓடதான்.. .
மூனாம் வகுப்பு சுதந்திர தினம் அன்று எடுத்தது..இதுக்கு அடுத்து ஒரு speech-ம் பண்ணேன்.. அன்னக்கி ஒரு டான்ஸ் இருந்துச்சு…ஒரு வாரம் பிராக்டீஸ் பண்ணோம்..ஆனா நிகழ்ச்சிக்கு லேட்டா போனதுனால நான் போறதுக்குள்ள டான்ஸே முடிஞ்சி போச்சு..காரணம் பிரபு தேவா சார் தான்..
.
ஆமா! பள்ளிக்கு போற வழில பிரபு தேவா சாரோட சூட்டிங்..அப்படியே வழில நின்னுட்டேன்..பிரவு தேவா சார்னா சின்ன வயசுல இருந்தே ரொம்ப பிடிக்கும்..அவரு ஓட சில ரவுடிங்க அவர துரத்துற மாதிரி சீன்..(அலாவுதீன் திரைப்படம்)..செம்ம கூட்டம்..என் வயசு குட்டி பசங்களாம் மரத்து மேலலாம் நின்னு பாத்துட்டு இருந்தாங்க..சிலர் கைல ஒரு நோட்டும் பேனாவும் வச்சிக்கிட்டு ஆட்டோகிராப்க்கு காத்திருந்தாங்க..
.
நானும் மெய் மறந்து ப்பா மனுசன் என்னா வேகமா ஓட்றாருயானு சூட்டிங்க பாத்துட்டு இருந்தேன்..பள்ளி நிகழ்ச்சிக்கு டைம் ஆனதே மறந்துட்டேன்..அய்யயோ நம்ம டான்ஸ் இருக்கேனு வேகமா ஓடி போனா…எல்லாம் பொன்னுங்களும் டான்ஸ் ஆடி முடிச்சி களைப்பா உக்காந்து இருந்தாங்க…
.
அப்புறம் speech மட்டும் பண்ணேன்…..இறுதியா தேசிய கீதம் பாடினப்ப எடுத்த புகைப்படம்..
.
என்ன விட 2 மடங்கு சுடிதார் சைஸ் பெருசு..(அதுல துப்பட்டா வேற)..எப்ப டெய்லர் அளவு எடுத்தாலும்..இன்னும் 3 வர்ஷம் போட்டுக்குற மாதிரி தையுங்கனு அம்மா குரல் வரும்..அப்பவே அதோட output எப்படி இருக்கும்னு தெரிஞ்சி போயுடும் எனக்கு..12th வரைக்கும் என் perfect சைஸ்ல சுடிதார் போட்டதே இல்ல.. .
.
In picture
Left அழகு (அவ பேரு) (Alagu Soundari)
Right நிவிதா (தொடர்புல இல்ல)
.
“அழகு” ஜெர்மனில செட்டில் ஆயிட்டா..ஆனா இன்னும் தொடர்புல இருக்கோம்..அவ அனுப்புன படம் தான் இது..!
தோழி ஷைலஜா (பள்ளி கால நண்பி) என் திருமணத்திற்கு அளித்த அன்பு பரிசுகளில் இந்த புடவையும் ஒன்று…
.
அவள் கல்லூரி நாட்களில் ஷாட் பிலிம் எடுக்கும் போது நடிப்பே வராத என்னை நடிக்க வைப்பாள்..(கூடவே அனு என்னும் தோழியும்) மொக்கையாக நடித்திருந்தாலும் அந்த கேமரா அனுபவம் இப்போது எமர்ஜென்சி வெப் சீரீஸ் வரை உதவியுள்ளது.. .
ஐயோ எனக்கு நடிக்கலாம் வராது டி எனும் போதும்..; தமிழ் பேச்சுப்போட்டிகளில் நான் பேசுவதையெல்லாம் பேசி காட்டி..ஆனா நியூஸ் ரீடர் லாம் ஆக முடியுமா தெரியலடி எனும் போதும்…ஹே நல்லாதான் டி நடிக்கிற,பேசுற..சும்மா நீயே inferiority complex ஆ பேசாத என்று சொல்லி எப்போதும் ஊக்கப்படுத்திக்கொண்டே இருப்பார்கள்..
.
ஷைலஜா,அனு…அவர்களுக்கு தெரிந்தோ தெரியாமலோ என் பல படிநிலைகளை கடந்ததற்கு அவர்களின் ஊக்கமும் ஒரு காரணம்.. IAS அதிகாரிக்கும் ABCD கற்றுக்கொடுத்த ஆசிரியர் தான் அடித்தளம் என்பது போல்…
.
@shailaja_ravi ❤️
@director_anusathya ❤️
தோழி ஷைலஜா (பள்ளி கால நண்பி) என் திருமணத்திற்கு அளித்த அன்பு பரிசுகளில் இந்த புடவையும் ஒன்று…
.
அவள் கல்லூரி நாட்களில் ஷாட் பிலிம் எடுக்கும் போது நடிப்பே வராத என்னை நடிக்க வைப்பாள்..(கூடவே அனு என்னும் தோழியும்) மொக்கையாக நடித்திருந்தாலும் அந்த கேமரா அனுபவம் இப்போது எமர்ஜென்சி வெப் சீரீஸ் வரை உதவியுள்ளது.. .
ஐயோ எனக்கு நடிக்கலாம் வராது டி எனும் போதும்..; தமிழ் பேச்சுப்போட்டிகளில் நான் பேசுவதையெல்லாம் பேசி காட்டி..ஆனா நியூஸ் ரீடர் லாம் ஆக முடியுமா தெரியலடி எனும் போதும்…ஹே நல்லாதான் டி நடிக்கிற,பேசுற..சும்மா நீயே inferiority complex ஆ பேசாத என்று சொல்லி எப்போதும் ஊக்கப்படுத்திக்கொண்டே இருப்பார்கள்..
.
ஷைலஜா,அனு…அவர்களுக்கு தெரிந்தோ தெரியாமலோ என் பல படிநிலைகளை கடந்ததற்கு அவர்களின் ஊக்கமும் ஒரு காரணம்.. IAS அதிகாரிக்கும் ABCD கற்றுக்கொடுத்த ஆசிரியர் தான் அடித்தளம் என்பது போல்…
.
@shailaja_ravi ❤️
@director_anusathya ❤️
#Episode_2 of #emergency released..vera level LA vandhuruku..இன்று செய்திகளில் டாக்டர்களில் நிலையை அப்படியே கண் முன் நிறுத்துகிறது ஒவ்வொரு காட்சியும்..
.
பார்த்துவிட்டு கமெண்டுங்கள் நண்பாஸ்..
.
#link_in_bio #link_in_story
Or type “#putchutney_emergency” in #youtube..
.
Hope u will like it as u liked the first episode..
.
#anitha #anithanewsreader #anithasampath #anithasampathemergency #anithasampathofficial #anithasampathwebseries #suntv #sunnews #vanakkamthamizha
My today’s news is #29 on trending..!!!
(Overall 8th time involving in youtube trending..) #happyme
#anithanewsreader #anithasampath #anitha #suntv #sunnews #vanakkamthamizha #anithasampathinstagram #trending #youtube
❤️
Vera vera vera level episode… My favorite episode so far…முதல் ஷாட்ல இருந்து முடியுற வரைக்கும் சிரிச்சிகிட்டே இருந்தேன்…full credits to my team… Pls do watch and support guys…expecting ur karuthu too..link in bio and story… #putchutney_emergency @chidambarammanivannan
#1 on trending #episode_2… And #episode 1 is also #still_trending in YouTube even after #5 days…kudos to my team…❤️ எல்லோருடைய உழைப்புக்கும் கிடைத்த வெற்றி…
.
#12 நாட்களில் #8_எபிசோட்கள் படமாக்கினோம்…40 நாட்கள் முதல் 2 மாதங்களில் செய்து முடிக்க வேண்டிய படப்பிடிப்பை இரவு பகல் பாராது அனைவரும் உழைத்து 12 நாட்களில் படமாக்கினோம்..
.
இருப்பினும் திரைப்படங்களுக்கு நிகரான தரத்தையும் கதையையும் உங்கள் மொபைல் போன்களில் கண்டிருப்ப்பீர்..
.
அடுத்த எபிசோடும் வேற லெவலில் இருக்கும்..விரைவில்…
@chidambarammanivannan
@rajmohanofficial
@kavin.kr
@mathisachin
@lokaesh_photography
#rajkamal
#vinoth
@kcbalasarangan
Trending #1 in YouTube…for the 4th time continuously… Great going…thanks for all ur support guys .. #emergency #putchutney_emergency #putchutney #acting #anithasampathwebseries #anithasampathofficial #anithanewsreader #anithasampath #trending #trending#1
Hey guys…from may 15th Friday…..episode-4!!!
Iam sure u will love this episode..!!
.
#emergency #webseries #may15 #friday #episode_4 #anitha #anithasampath #anchor #vj #newsreader #suntv #putchutney #putchutney_emergency #trending #youtube
Happy to see this viral in helo app..By the way iam not in helo!!
.
லைப்ல வர ஒவ்வொரு பிராப்லம்-க்கும் நம்ம நன்றி சொல்லனும்..நம்மளால அத இவ்ளோ சமாளிக்க முடியுதானு அப்ப தான் நமக்கே புரியுது..
Episode 4 vandhachu guys..link in bio and story..
.
Or type #emergency in put chutney YouTube channel..leave ur comments here after watching..iam waiting
Episode-3 from tomorrow… ❤️
முதல் 2 எபிசோட் விட இது இன்னும் புடிக்கும் உங்களுக்கு…நாளை காலை ரிலீஸ்…
Vera level seriously…. How many of you loved this episode 3 than 1&2… I literally cried,laughed and even had goosebumps in each scene.. ஒரு எபிசோட விட அடுத்த எபிசோட் ஒவ்வொரு முறையும் மெருகேறிட்டே போகுது..டாப் டக்கர்.. #link_in_bio
#link_in_story .
அவசியம் பாருங்க..இங்கேயே கமெண்ட் பண்ணுங்க பசங்களா..!!!
.
#emergency #episode_3 #webseries #anithasampathwebseries #anithasampathofficial #anithasampath #anitha #suntv #sunnews #vanakkamthamizha #anithasampathvj #vj #anchor #newsreader #newsanchor #acting #veralevelepisode #teamwork
Episode_1 #1million_views.Thanks to each and everyone who watched and commented…thanks for ur precious time…u will love the remaining 5 episodes too ❤️ #Emergency
#webseries