Recreating and improvising …. I most beautiful and creative things i love in singing… Hope you all are improvised this year compared to 2019…. . . . . . . . . . . . . #spbalasubramaniam #spb #simplyspb #spcharan #tamilsong #telugusongs #kanadasongs #classic #classicalmusic #classical #class #songs #you #youtube #music #old #oldschool #oldsongs #throwback #goodmorning #goodvibes #goodtimes #goodsongs #happy #movies #film #orchestra #headphones #smile
சிறந்த பாடகர், நடிகர், அதைவிட சிறந்த மனிதர், ஏ. எல். ராகவன் அண்ணா அமரரானார். என்ன கொடுமை! கடைசி பார்வைக்குக்கூட அதிர்ஷ்டமில்லாம போச்சு இந்த லாக்டவுன்ல. அவருக்கு எப்படியாவது ராயல்டி கிடைக்கணுமுன்னு ரொம்ப முயற்சி செய்தேன். அவருக்கு அப்பாஸ் கல்சுரல் மூலமா ஒரு பாராட்டுவிழா நடத்த திட்டமிட்டோம். திரு இளையராஜா அவர்களும் கலந்து கொள்ள அங்கீகரித்தார். இடையில் கொரோனா விபத்து. அவருக்கு கொடுத்த இந்த இரண்டு வார்த்தை நிறைவேற்ற என்னால் முடியவில்லை என்ற ஏமாற்றம் என் வாழ்நாள் வரைக்கும் என்னை உறுத்தும். அண்ணிக்கும் மற்ற குடும்பத்தாருக்கும் என் ஆழ்ந்த அனுதாபம் தெரிவிக்கிறேன். LONG LIVE A.L.R.🙏🪔 #abbaskarthik #Alraghavan