college second yearல எடுத்தது..ரொம்ப ஒல்லியா இருக்கேன்னு inferiority complexல எப்பவும் பட்டியாலா பேண்ட்டும் சுடிதாரும் மட்டும் தான் போடுவேன்..
.
இந்த மாதிரி ஜீன்ஸ் டாப்ஸ் லாம் கூட்டிட்டு போயி வாங்க வச்சு வாழ்க்கைல முதல் முறையா போட வச்சதெல்லாம் இந்த நண்பிகள் தான்..
.
உடைகளும் உளவியல் ரீதியான சில மாற்றத்தை செய்யுதுனு அப்போ புரிஞ்சிது..குறிப்பா பெண்கள பொறுத்தவரை நல்ல கச்சிதமான பிடித்த உடைய அணியும் போது ஒரு confident feel வரதான் செய்யுது..
.
தாழ்வு மனப்பான்மையை விட்டு வெளிய வர அந்த சமயத்துல ரொம்பவே உதவியா இருந்துச்சு…
.
@director_anusathya
@shailaja_ravi
நண்பீஸ்..❤️
Thank u so much for the surprise mr.hubby..கொஞ்ச நாளா அம்மா வீட்ல தான் இருக்கேன்..பிறந்தநாள் அன்னக்கி பக்கத்துலயே இருக்குற என் பெரியம்மா வீட்ல இருந்தேன்…பிரபா இவ்ளோ தூரம் வருவாங்கனு எதிர்பாக்கல…மிக்க நன்றி… பிறந்தநாள்னா நண்பர்களோட வெளியா போகுற பழக்கம் பொதுவா எனக்கு இல்ல..எப்பவுமே..லீவ் போட்டுட்டு வீட்டுக்குள்ளயே தான் இருப்பேன்..காதலுக்கு பிறகு பிரபா கூட மட்டும் வெளிய போவேன்..அதுல தான் எனக்கு என்னமோ ஒரு திருப்தி.. போன வர்ஷம் 12மணிக்கு காதலனா என் வீட்டுக்கு வந்து கேக் வெட்டுனாங்க..இந்த வர்ஷம் கணவனா வந்துருக்காங்க…thanks pappu.. @itsme_pg ❤️
கல்யாண ஆல்பத்தில் இருந்து எப்போவோ photo எடுத்து வச்சது..சும்மா கேலரி நொண்டியபோது சிக்கியது..
@itsme_pg
This saree was taken for my puberty function… In my 8th std…adhoda ipodhan katren..feeling nostalgic..
.
Cha! oru normal biological change kaga hotel eduthu function lam vachi andha kalathulaye ivlo selavu panitome nu ipo thonudhu..apo indha arivu lam illa…😂
Our new video is out in our youtube channel…just a vlog montage for our favourite song..hope u all will enjoy..#link_in_bio and story ma..
ஒரு வர்ஷமா போஸ்ட் பண்ணாம வச்சிருந்தேன்…
.
Wonderful time with these two ladies..people love Archana Akka for her comedy sense..but she possess so many other qualities than that too..
.
Show Ku varadhuku one day munadiye she called me and got herself introduced..which many celebs will not do..@archanachandhoke
.
Alya was very silent throughout..show mudichitu photos kaga engayo ninutu irundhen…she came to that place and tata solitu ponanga..as she did her second show,she came again.. @alya_manasa
Dulquer sir எனக்கு வச்ச audition-ல ஒரு வழியா pass ஆயிட்டேன்.. 🤣
.
During கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால் interview.. .
(எனக்கு வேற வழி தெரியல ஆத்தா @itsme_pg )🤣
.
@dqsalmaan thank you for being very calm and polite to all of us…never expected you would be this sweet despite being a celebrity kid…
.
I still remember..that day he did 4 interviews for various shows in suntv group..but he was super super cool throughout the day..and on the same day he gave interview to some YouTube channels too.. .
He was not tensed..he was not tired..he was not showing long face to anyone who delayed the shoot..he was super cool and polite throughout.. He never allows tension to conquer his mind…must learn so many things from him..
உன் கைச்சிறையில் ஆயுள் கைதியாகிறேன்..ஆனால் கொள்ளை அடித்ததோ நீதான்..என் மனதை!!
.
நல்லா இல்லனா விட்ருங்க..சும்ம தான் ட்ரை பண்ணேன்..
.
இன்று..surprise visit aam..
@itsme_pg
Vanakam thamizha..after so many weeks watching me in TV..
#anitha #anithasampath #anchoranitha #anithaanchor #newsreader #newsreaderanitha #suntv #suntvanchor #sunnews #news #vanakkamtamizha
Wishes from homeless people..நிஜமாவே ரொம்ப நெகிழ்ந்துட்டேன்… யாசகர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் அட்சயம் அறக்கட்டளை founder நவீன் அவர்களுக்கு மிக்க நன்றி..@atchayam_official @naveen.atchayam
.
முக்கியமா நான் பிறந்தநாளுக்கு நிதி எதுவும் கொடுக்கல..என் சார்பா அறிமுகம் இல்லாத இன்ஸ்டா நண்பர் @karthick_2415 தான் நிதி கொடுத்துருக்காரு…இந்த நன்றி ஆசீர்வாதம் எல்லாம் அவருக்கு தான் போய் சேரணும்.. .
நிதி கொடுத்ததை எனக்கு சொல்லவும் இல்ல…அட்சயம் trust நண்பர் @ashokbalaji91 சொல்லி தான் தெரியும்..(picture-2)..கோடி நன்றிகள் கார்த்திக்..பிறந்தநாள் பரிசும் என் நண்பர்கள் மூலம் வீட்டிற்கு அனுப்பி இருக்கிறார்..அதை என் YouTube சேனலில் பதிவிடுகிறேன்.. மெனக்கெடலுக்கு மிக்க நன்றி..
.
வாய்ப்பு கிடைக்கும் போது நானும் பிரபாவும் @itsme_pg ஈரோடு வந்து நிச்சயம் அனைவரையும் சந்திப்போம் நவீன். @atchayam_official .
உங்கள் சேவை அனைவருக்கும் தெரியட்டும்..🙏
Wishes from homeless people..நிஜமாவே ரொம்ப நெகிழ்ந்துட்டேன்… யாசகர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் அட்சயம் அறக்கட்டளை founder நவீன் அவர்களுக்கு மிக்க நன்றி..@atchayam_official @naveen.atchayam
.
முக்கியமா நான் பிறந்தநாளுக்கு நிதி எதுவும் கொடுக்கல..என் சார்பா அறிமுகம் இல்லாத இன்ஸ்டா நண்பர் @karthick_2415 தான் நிதி கொடுத்துருக்காரு…இந்த நன்றி ஆசீர்வாதம் எல்லாம் அவருக்கு தான் போய் சேரணும்.. .
நிதி கொடுத்ததை எனக்கு சொல்லவும் இல்ல…அட்சயம் trust நண்பர் @ashokbalaji91 சொல்லி தான் தெரியும்..(picture-2)..கோடி நன்றிகள் கார்த்திக்..பிறந்தநாள் பரிசும் என் நண்பர்கள் மூலம் வீட்டிற்கு அனுப்பி இருக்கிறார்..அதை என் YouTube சேனலில் பதிவிடுகிறேன்.. மெனக்கெடலுக்கு மிக்க நன்றி..
.
வாய்ப்பு கிடைக்கும் போது நானும் பிரபாவும் @itsme_pg ஈரோடு வந்து நிச்சயம் அனைவரையும் சந்திப்போம் நவீன். @atchayam_official .
உங்கள் சேவை அனைவருக்கும் தெரியட்டும்..🙏
My daily using moisturizers with price and swatches..link in bio guys
❤️
My simple birthday vlog guys…first time showing my mom family..video in our youtube channel after a very long time..#linkinbio and #story
பாவேந்தர் பாரதிதாசனின் மகன் மன்னர் மன்னன் இன்று இயற்கை எய்தினார்..1982ல் என் தந்தை adyar film instituteல் ..D.F.Tech in film direction பயின்ற போது, மன்னர் மன்னன் அவர்களிடம் கதை ஒன்றை சொன்னாராம்..அதை கேட்டு மிகவும் பாராட்டி.. கல்லூரி term கட்டணத்தை உதவியாக இலவசமாக கட்டி இருக்கிறார்…
.
இதை இப்போது தான் அப்பா சொல்கிறார்..சர்வ சாதாரணமாக..!!
.
பாரதிதாசனின் கவிதைகளை குழந்தையில் இருந்து படிக்கிறோம்..அவர் மகன் என் அப்பாவுக்கு கல்விக் கட்டணம் கட்டியிருப்பது வியப்போடு பெருமையாகவும் உள்ளது..
.
#bharadhidhasan #mannarmannan #RIP
Hope u guys enjoyed the last episode of emergency… Link in bio…!!!! Thanks for the support u have been giving throughout the webseries guys..
Hey girls..most requested video..saree pallu pre pleeting..link in bio and story
Thanks to everyone who wished me on my birthday..i could not reply everyone on that day.. Very sorry..and sorry for the late video upload…
.
#linkinbio #link_in_story
From the last episode …
Taking iron rich content internally is the best way to promote hair growth..rathen than applying cremes externally..good for joint pain in elders also. #Link_in_bio_and_story
Hey girls..video of must have eye makeup brushes..is out in our channel..link in bio and story..love u all..