எனக்கேன இருப்பது ஒரு மனசு அதை உனக்கென கொடுப்பது சுகம் எனக்கு..
.
எனக்கேன இருப்பது ஒரு உசுரு அதை உனக்கென தருவது வரம் எனக்கு.. @itsme_pg
.
Guess the 90s kid song.. Salem, India

சில காதல் இங்கே கல்லரையில் அடக்கம்..
சில காதல் இங்கே சில்லரையில் தொடக்கம்..
அது போல அல்ல
கல்லரையை கடந்திடும்..
சில்லரையை ஜெயித்திடும்
என் காதல்…. ❤️
.
46th month proposal day monthly-versary ❤️
.
11th month wedding monthly-versary..❤️
.
Both falls on 25th..❤️ @itsme_pg
சன் செய்திகளில் இன்று..
.
Birthday gift saree from my insta follower..and i did a video of all gifts from my Insta followers in my YouTube channel..showed this saree in the video too..now only got a chance to wear it..thanks for the unconditional love guys!!
.
#anitha #anithasampath #suntv #sunnews #newsreader #suntvnews #suntvnewsreader #vanakkamthamizha #vanakamthamizha #anchor #vj #anithaanchor #newsreaderanitha #newsreaderanithasampath #anithasampathinstagram
என்னோட கல்லூரி காலத்துல இருந்து கடைசியா சன்டிவி சேருறதுக்கு கொஞ்ச நாள் முன்னாடி வரைக்கும் டியூஷன் எடுத்துட்டு இருந்தேன்…
.
கல்லூரி காலத்துல குடும்பத்துக்கான daily life expensesக்காக நானும் என் தோழியும் சேர்ந்து அவங்க அவங்க ஏரியால டியூஷன் எடுக்கலாம்னு முடிவு பண்ணி செஞ்சோம்..
.
ஆனா செய்தி வாசிப்பாளர் ஆகி ஏதோ பெரிய கஷ்டம் இப்ப இல்லங்கிற அளவு சம்பாதிக்க ஆரம்பிச்சும்..பாலிமர் நியூஸ்7 என 3 வர்ஷம் ஆங்கரா இருந்தும் அதை நான் விடவே இல்ல..காரணம் “கற்பித்தல்” வேலைய நான் ரொம்ப நேசிச்சேன்..
.
90 மார்க் வாங்குறவன 100 வாங்க வக்கிறது ஈசி..சொல்ல போனா நல்லா படிக்கிற பசங்களுக்கு டியூசன் எடுக்குறதுலாம் எனக்கு போர் ஆன விஷயம்…
.
என்கிட்ட படிச்ச அத்தனை பேரும் pass mark na என்னனே தெரியாம..வாழ்க்கைல rankனு ஒன்னு வாங்குனதே இல்லாம..அவன் பேரை தவர எதுவுமே எழுத தெரியாத பசங்கதான்..அதுவும் 7,8,9,10வகுப்புகள்ல..
.
அவன் complexஅ களைஞ்சி..படிப்புக்கும் வாழ்க்கைல சாதிக்கிறதுக்கும் சம்பந்தம் இல்லங்குறத சொல்லி சொல்லி தைரியம் கொடுத்து..தட்டி கொடுத்து படிக்க வச்சு..1-10 குள்ள ராங்க் வாங்க வச்சி..நம்மளாலயும் முடியும்னு நம்பிக்கை வர வச்சிருக்கேன்.அதுதான் ஆசிரியர் செய்ய வேண்டிய முக்கிய வேலைனும் நெனக்கிறேன்..
.
மார்க் வாங்காதவனுக்கு பின்னாடி என்ன வாழ்க்கை கதை இருக்கு…அவன எது படிக்க விடாம பண்ணுது என்று தான் முதல்ல தெரிஞ்சிக்கணும்..பல நேரத்துல அதுதான் அவன் பிரச்சனைனு அவனுக்கே தெரியாது
.
ஆடுன கால் அடங்காதுனு சொல்ற மாதிரி.. இன்னக்கும் எப்பலாம் வாய்ப்பு கிடைக்கிதோ அப்பலாம் school பிள்ளைகளுக்கு சொல்லி தருவேன்..இது என் சித்தி பசங்க (in the picture)..
.
Rank-அயே பார்க்காத ஒருத்தன், அக்கா நான் எல்லாத்துலையும் பாஸ்..rank வர போகுது அக்கானு சொல்லும் போது வர சந்தோஷம் இருக்கே..!!
அது 96 வாங்குறவன 100 வாங்க வச்சாலும் வராது….அது ஒரு வேற லெவல் மகிழ்ச்சி..
.
பாஸ் ஆனதும்..நிறைய பசங்களோட அம்மாக்கள் போன் பண்ணி அழுதும் இருக்காங்க..
.
“செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத்”நு சொல்றப்ப வர feeling-ஐ விட “டியூஷன் அக்கா” அனிதாவா இருக்கிறது அலாதிதான்..
#கற்பித்தல்_சுகம் ❤️
.
#Candid_pic_taken_by_my_mom
டேனி திரைப்படத்திற்கு தந்த ஆதரவுக்கு மிக்க நன்றி லவ்லீஸ்.. இவ்ளோ பேர் பார்த்து மெசெஜ் பண்ணுவீங்கனு எதிர்ப்பார்க்கல…❤️
And thanks to the sweetest @varusarathkumar mam and my director Santhanamoorthy sir..
.
#டேனி #danny #zee5

#DANNY making..working still..with varalakshmi sarathkumar mam.. Releasing on august-1 in ZEE5
.
My first full fledged movie as a character role..
.
Dont miss watching it guys.. @varusarathkumar
@p.g.mediaworks
#santhanamoorthy_director
.
#august_1
#zee5
#varalakshmisarathkumar
Pilot film #1
Shooting in the hills..
வீரகனூர் குமரமலை
#anitha #anithasampath #suntv #sunnews #newsreader #suntvnewsreader #vanakkamthamizha #vanakamthamizha #anchor #vj #anithaanchor #newsreaderanitha #newsreaderanithasampath #anithasampathinstagram Atur-Salem, Tamil Nadu, India

மின்சார கம்பிகள் மீது மைனாக்கள் கூடு கட்டும்..
நம் காதல் தடைகளை தாண்டும்..
– நா.முத்துக்குமார்.
.
Saree @shreewins
Jewel @jaanvi.fashion_studio
Spb charan sir..today’s show..
90s kids-ஆ சின்ன வயசுல யாரு பாடுனதுனே தெரியாம வரிகள் கூட புரியாம சொடக்கு போட்டு கூடவே பாடுன பாடல்கள்ல “அலைபாயுதே- காதல் சடுகுடு” பாட்டும் ஒன்னு..
.
இப்ப வரைக்கும் யாராவது whatsap statusஆ வச்சிருந்தா ..உடனே “send me”னு கேட்டு நம்ம statusஆ வச்சிப்போம்..
.
அந்த பாட்ட சரண் சார் பாட பக்கத்துல உக்கார்ந்து கேட்டதே heavenly feelingஆ இருந்துச்சு எங்களுக்கு..and all the other songs too..thanks u sir.. @spbcharan
.
Ear ring @jaanvi.fashion_studio
.
#anitha #anithasampath #suntv #sunnews #newsreader #suntvnewsreader #vanakkamthamizha #vanakamthamizha #anchor #vj #anithaanchor #newsreaderanitha #newsreaderanithasampath #anithasampathinstagram
மாநகர சாலைகளுக்கு அவ்வப்போது உயிர் கொடுக்கிறது தொட்டியில் பூத்த ரோஜா செடிகளுடன் வரும் மாட்டு வண்டி..
-நா.முத்துக்குமார்
.
Makeup :@harshu_sathish_makeupartist
Photography : @storiesby_xrphotography
Hairstyst : @gayu_makeover_artistry
Costume : @ay.esha4363
Jewellery :@luxefashion_jewellery
With my sister..😂
Make-up & Hair @rinusmk
Click @mcg_studio8216
Jewel @new_ideas_fashions
Saree @meshira.in
Blouse @je_queens_fashion
Studio @arangaa.space
Link in bio and story girls..
கதாப்பாத்திரமாக நான் நடித்திருக்கும் முதல் படம் #டேனி..வரலட்சுமியின் தங்கையாக முக்கிய கதாப்பாத்திரம்..OTTயில் வருவதில் கண்டிப்பாக வருத்தம் தான்..எனினும் என் முதல் தடம் என்பதில் மகிழ்ச்சியே..#zee5 #aug1
.
அதுவும் ஹீரோ இல்லாத #female_centric movie..
.
முதல் படம் காப்பான் தான் என்றாலும்..reporter role தவிர்த்து குணச்சித்திர கதாப்பாத்திரமாக என் முதல் திரைப்படம் டேனி தான்..
.
#releasing #august_1
#danny #டேனி..
.
Thanks to my
#director #santhanamoorthy
#producer @p.g.mediaworks
.
#trailer in story