Home Actress Anitha Sampath HD Instagram Photos and Wallpapers August 2020 Anitha Sampath Instagram - Link in bio..my new skincare products

Anitha Sampath Instagram – Link in bio..my new skincare products

Anitha Sampath Instagram - Link in bio..my new skincare products

Anitha Sampath Instagram – Link in bio..my new skincare products | Posted on 20/Jul/2020 14:27:44

Anitha Sampath Instagram – கதாப்பாத்திரமாக நான் நடித்திருக்கும் முதல் படம் #டேனி..வரலட்சுமியின் தங்கையாக முக்கிய கதாப்பாத்திரம்..OTTயில் வருவதில் கண்டிப்பாக வருத்தம் தான்..எனினும் என் முதல் தடம் என்பதில் மகிழ்ச்சியே..#zee5 #aug1
.
அதுவும் ஹீரோ இல்லாத #female_centric movie..
.
முதல் படம் காப்பான் தான் என்றாலும்..reporter role தவிர்த்து குணச்சித்திர கதாப்பாத்திரமாக என் முதல் திரைப்படம் டேனி தான்..
.
#releasing #august_1
#danny #டேனி..
.
Thanks to my 
#director #santhanamoorthy
#producer @p.g.mediaworks
.
#trailer in story
Anitha Sampath Instagram – Spb charan sir..today’s show..
90s kids-ஆ சின்ன வயசுல யாரு பாடுனதுனே தெரியாம வரிகள் கூட புரியாம  சொடக்கு போட்டு கூடவே பாடுன  பாடல்கள்ல “அலைபாயுதே- காதல் சடுகுடு” பாட்டும் ஒன்னு..
.
இப்ப வரைக்கும் யாராவது whatsap statusஆ வச்சிருந்தா ..உடனே “send me”னு கேட்டு நம்ம statusஆ வச்சிப்போம்..
.
அந்த பாட்ட சரண் சார் பாட பக்கத்துல உக்கார்ந்து கேட்டதே heavenly feelingஆ இருந்துச்சு எங்களுக்கு..and all the other songs too..thanks u sir.. @spbcharan
.
Ear ring @jaanvi.fashion_studio
.
#anitha #anithasampath #suntv #sunnews #newsreader #suntvnewsreader #vanakkamthamizha #vanakamthamizha #anchor #vj #anithaanchor #newsreaderanitha #newsreaderanithasampath #anithasampathinstagram

Check out the latest gallery of Anitha Sampath