Kamal Haasan Instagram – டெல்லியில் நடைபெறும் விவசாயிகளின் போராட்டத்தில் @maiamofficial இன் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு நமது ஆதரவினைத் தெரிவித்தனர்.
விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு மத்திய அரசு செவிசாய்க்க வேண்டும். விரும்பப்படாத வேளாண் மசோதாவை திரும்பப் பெற வேண்டும்.
#நான்_கேட்பேன்
#உழவே_தலை_உழவனை_நினை
@_yogendrayadav | Posted on 06/Dec/2020 20:55:00