Home Actor Kamal Haasan HD Instagram Photos and Wallpapers December 2020 Kamal Haasan Instagram - புத்தக வாசிப்பு அருகி வரும் சூழலில், ஒரே ஆண்டில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்களைச் சேர்த்து, சிறந்த நூலகம் விருதைப் பெற்றுள்ள குடியாத்தம் முழுநேர நூலகத்தின் நூலகர்களுக்கும், வாசகர் வட்ட உறுப்பினர்களுக்கும், வாசகர்களுக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள்.

Kamal Haasan Instagram – புத்தக வாசிப்பு அருகி வரும் சூழலில், ஒரே ஆண்டில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்களைச் சேர்த்து, சிறந்த நூலகம் விருதைப் பெற்றுள்ள குடியாத்தம் முழுநேர நூலகத்தின் நூலகர்களுக்கும், வாசகர் வட்ட உறுப்பினர்களுக்கும், வாசகர்களுக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள்.

Kamal Haasan Instagram - புத்தக வாசிப்பு அருகி வரும் சூழலில், ஒரே ஆண்டில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்களைச் சேர்த்து, சிறந்த நூலகம் விருதைப் பெற்றுள்ள குடியாத்தம் முழுநேர நூலகத்தின் நூலகர்களுக்கும், வாசகர் வட்ட உறுப்பினர்களுக்கும், வாசகர்களுக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள்.

Kamal Haasan Instagram – புத்தக வாசிப்பு அருகி வரும் சூழலில், ஒரே ஆண்டில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்களைச் சேர்த்து, சிறந்த நூலகம் விருதைப் பெற்றுள்ள குடியாத்தம் முழுநேர நூலகத்தின் நூலகர்களுக்கும், வாசகர் வட்ட உறுப்பினர்களுக்கும், வாசகர்களுக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள். | Posted on 03/Dec/2020 15:40:35

Kamal Haasan Instagram – சூரப்பா இன்னொரு நம்பிநாராயணனா?

#நான்_கேட்பேன்

#நேர்மை_திறமை_அஞ்சாமை 

@maiamofficial
Kamal Haasan Instagram – ஆர்டி-பிசிஆர் கொரோனா பரிசோதனைக்கான கட்டணம் டெல்லியில் ரூ.800, மஹாராஷ்டிராவில் ரூ.980, ராஜஸ்தானில் ரூ.1200, மேகாலயாவில் ரூ.1000. ஆனால், தமிழகத்திலோ ரூ.3000/-
பல மாநிலங்கள் கட்டணத்தைக் குறைத்த பின்னரும் தமிழகம் மட்டும் ஜூன் மாதம் நிர்ணயித்த கட்டணத்தையே தொடர்வதன் மர்மம் என்ன?

Check out the latest gallery of Kamal Haasan aka Ulaga Nayagan