எதைச் செய்தாவது ஜெயிக்க வேண்டுமென நினைப்பவர்கள் நாடு பிடிக்க நடிக்கிறார்கள்.
எதையாவது செய்ய ஜெயித்தாக வேண்டுமென துடிப்பவர்கள் நாடு காக்கத் துணிகிறார்கள்.
முன்னது வெறி. பின்னது வீரம்.
நீங்கள் யார் பக்கம்?
பிரச்சார வேனுக்கு சக்கரங்களே தேவையில்லாதபடி மக்கள் வெள்ளத்தில் நீந்திச் செல்கிறேன். மைக் பிடித்திருப்பவர்கள் தான் உறுதிமொழிகள் கொடுப்பார்கள். ஆனால், செல்லுமிடமெல்லாம் மக்களின் உறுதியான மொழிகளை வாழ்த்தாகப் பெறுகிறேன். நாளை நமதே என நான் முழங்கினால், நிச்சயம் நமதே என்கிறார்கள் மக்கள்.

ஆளப் போகிறது நேர்மை;
மீளப் போகிறது தமிழகம்.
மாபெரும் மாற்றத்திற்குத் தயாராகி விட்ட எம் தமிழர் ஒவ்வொருவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
#புது_யுகம்_பிறக்கிறது
#பத்தாண்டு_துயர்_போக்கும்_புத்தாண்டு
புதுக்கோட்டையில் திரண்ட எம் சொந்தக்காரர்கள் எனக்கு தமிழகத்தையும், தமிழகத்திற்கு என்னையும் எவ்வளவு தெரியுமென காட்டிவிட்டார்கள். இன்னும் தெளிவு வேண்டுமானால், உங்கள் உளவுத்துறையிடம் கேட்டுப்பாருங்கள். நல்லிரவு.

மிக இளம் வயதிலேயே திருவனந்தபுரம் மேயராகப் பொறுப்பேற்றுள்ள தோழர் ஆர்யா ராஜேந்திரனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். தமிழகத்திலும் எம் “மாதர் படை” மாற்றத்திற்குத் தயாராகி விட்டது.
பிறப்பு முதல் இறப்பு வரையிலான சான்றிதழ்களுக்கும், சேவைகளுக்கும் தமிழகம் முழுக்க நடைமுறையில் இருக்கும் லஞ்சப் பட்டியல் இது. மறைக்க முடியுமா? மறுக்க முடியுமா? மறக்க முடியுமா? #நான்_கேட்பேன்

தமிழகத்தின் சுற்றுச்சூழலைச் சீரமைப்பதற்கான செயல் திட்டங்களை இன்று சேலத்தில் அறிவித்திருக்கிறேன். வளங்களைச் சூறையாடாத வளர்ச்சியே மக்கள் நீதி மய்யத்தின் பாதை.
#ஆயிரம்_கைகள்_கூடட்டும்
#தலை_நிமிரட்டும்_தமிழகம்

தமிழகம் முழுக்கப் பயணித்துக் கொண்டிருக்கிறேன். பல கிராமங்களில் செல்போன் சிக்னல் இல்லை. போதிய இணைய வசதி இல்லை.
கிராமத்துப் பிள்ளைகள் லாக் டவுனில்(Lockdown) ஆன்லைன் வகுப்புகளைத் தொடர முடியவில்லை. கல்வி எனும் அடிப்படை உரிமை இவர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது. எமது ‘டிஜிட்டல் இல்லங்கள்’ திட்டத்தின் அவசியத்தை உணர்கிறேன். #இனி_நாம்
தேமதுரத் தமிழுக்குத் தலைநகர் டெல்லியில் தமிழ் அகாடமி அமைக்க ஆவன செய்த நண்பர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு @arvindkejriwal மனமார்ந்த பாராட்டுக்களும் நன்றியும்.
பிள்ளையார்நத்தம் விவசாயி நாராயணசாமியின் தற்கொலை உளம் நடுங்கச்செய்கிறது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இந்திய விவசாயிகளின் நிலைமை இதுதான். சாகடிக்கப்படுவதை தற்கொலை என்றா சொல்வது? எனக்கு சாபத்தில் நம்பிக்கை இல்லை ஆனால், கோபத்தில் நம்பிக்கை உண்டு. சிறுமி மித்ராவின் கண்ணீர் உங்களைச் சும்மா விடாது.
எழுத்தறிவிப்பதே பாராட்டுக்குரியது. இந்த இளைஞர்கள் செய்துவரும் பணியோ ஆரத் தழுவிப் போற்றுதற்கேற்றது.
ஊரடங்குக் காலத்தில், பள்ளி செல்ல வழியின்றி வாடிய பிள்ளைகளைக் கண்டு வாடிய எம் இளைஞர்கள், எவர் உதவியையும் எதிர்பாராது இலவசக் கற்பித்தலில் இறங்கியிருக்கிறார்கள். சொல்லைக் காட்டிலும் செயல் பெரிது என்பதற்கு இலக்கணமாகத் திகழ்கிறார்கள். வந்தனம்.