Home Actor Kamal Haasan HD Instagram Photos and Wallpapers February 2021 Kamal Haasan Instagram - நூல்களைப் படிப்பவரை நூலறிஞர் என்போம். எண்ணிறந்த ஓலைச் சுவடிகளை நூல்களாக்கித் தந்தவரை என்ன சொல்லிப் போற்ற? இன்று நாம் வாசிக்கும் எத்தனையோ புத்தகங்களுக்குக் காரணமாக இருந்த உ.வே.சாமிநாதையரை உந்திய ஆர்வத்தை, அன்னாரின் பிறந்த நாளில் வணங்குவோம்.

Kamal Haasan Instagram – நூல்களைப் படிப்பவரை நூலறிஞர் என்போம். எண்ணிறந்த ஓலைச் சுவடிகளை நூல்களாக்கித் தந்தவரை என்ன சொல்லிப் போற்ற? இன்று நாம் வாசிக்கும் எத்தனையோ புத்தகங்களுக்குக் காரணமாக இருந்த உ.வே.சாமிநாதையரை உந்திய ஆர்வத்தை, அன்னாரின் பிறந்த நாளில் வணங்குவோம்.

Kamal Haasan Instagram - நூல்களைப் படிப்பவரை நூலறிஞர் என்போம். எண்ணிறந்த ஓலைச் சுவடிகளை நூல்களாக்கித் தந்தவரை என்ன சொல்லிப் போற்ற? இன்று நாம் வாசிக்கும் எத்தனையோ புத்தகங்களுக்குக் காரணமாக இருந்த உ.வே.சாமிநாதையரை உந்திய ஆர்வத்தை, அன்னாரின் பிறந்த நாளில் வணங்குவோம்.

Kamal Haasan Instagram – நூல்களைப் படிப்பவரை நூலறிஞர் என்போம். எண்ணிறந்த ஓலைச் சுவடிகளை நூல்களாக்கித் தந்தவரை என்ன சொல்லிப் போற்ற? இன்று நாம் வாசிக்கும் எத்தனையோ புத்தகங்களுக்குக் காரணமாக இருந்த உ.வே.சாமிநாதையரை உந்திய ஆர்வத்தை, அன்னாரின் பிறந்த நாளில் வணங்குவோம். | Posted on 19/Feb/2021 11:50:10

Kamal Haasan Instagram – உலக தாய்மொழிகள் தினத்தன்று கி.ராஜநாராயணனின் ‘மிச்சக் கதைகள்’ நூல் வெளியாக இருப்பது பொருத்தப்பாடு மிக்கது. கிராவுக்கு வயது 99. இந்த வயதிலும் அவரது படைப்பிலக்கியப் பங்களிப்பு தொடர்வது தமிழுக்குப் பெருமை. கிராவைப் போற்றுவோம்.
Kamal Haasan Instagram – இத்தகு முன்னோடிகளிடமிருந்துதான் நான் உத்வேகம் கொள்கிறேன்…

Check out the latest gallery of Kamal Haasan aka Ulaga Nayagan