Home Actor Vijay Vasanth HD Instagram Photos and Wallpapers February 2021 Vijay Vasanth Instagram - கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சாலை அருகே உள்ள தெருவில் நேற்று இரவு டிவி வெடித்து சிதறியதில் மின்கசிவு ஏற்பட்டு ஐந்து வீடுகளில் உள்ள பொருட்கள் எரிந்து நாசமாயின.  தகவலறிந்த தமிழ்நாடு காங்கிரஸ் பொதுச்செயலாளர் விஜய்வசந்த் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்து அரசு அவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதில் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன்  உட்பட வார்டு தலைவர் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். @incindia @iamsoniagandhi @rahulgandhi @dineshgrao @inctamilnadu @alagiriks Nagercoil

Vijay Vasanth Instagram – கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சாலை அருகே உள்ள தெருவில் நேற்று இரவு டிவி வெடித்து சிதறியதில் மின்கசிவு ஏற்பட்டு ஐந்து வீடுகளில் உள்ள பொருட்கள் எரிந்து நாசமாயின.  தகவலறிந்த தமிழ்நாடு காங்கிரஸ் பொதுச்செயலாளர் விஜய்வசந்த் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்து அரசு அவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதில் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன்  உட்பட வார்டு தலைவர் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். @incindia @iamsoniagandhi @rahulgandhi @dineshgrao @inctamilnadu @alagiriks Nagercoil

Vijay Vasanth Instagram - கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சாலை அருகே உள்ள தெருவில் நேற்று இரவு டிவி வெடித்து சிதறியதில் மின்கசிவு ஏற்பட்டு ஐந்து வீடுகளில் உள்ள பொருட்கள் எரிந்து நாசமாயின.  தகவலறிந்த தமிழ்நாடு காங்கிரஸ் பொதுச்செயலாளர் விஜய்வசந்த் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்து அரசு அவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதில் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன்  உட்பட வார்டு தலைவர் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். @incindia @iamsoniagandhi @rahulgandhi @dineshgrao @inctamilnadu @alagiriks Nagercoil

Vijay Vasanth Instagram – கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சாலை அருகே உள்ள தெருவில் நேற்று இரவு டிவி வெடித்து சிதறியதில் மின்கசிவு ஏற்பட்டு ஐந்து வீடுகளில் உள்ள பொருட்கள் எரிந்து நாசமாயின.  தகவலறிந்த தமிழ்நாடு காங்கிரஸ் பொதுச்செயலாளர் விஜய்வசந்த் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்து அரசு அவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதில் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன்  உட்பட வார்டு தலைவர் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். @incindia
@iamsoniagandhi @rahulgandhi @dineshgrao @inctamilnadu @alagiriks Nagercoil | Posted on 25/Feb/2021 18:04:26

Vijay Vasanth Instagram – ராகுல்காந்தி வருகிற மார்ச் 1ஆம் தேதி குமரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்கிறார் இதற்கான ஆலோசனை கூட்டம் கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி காங்கிரஸ் சார்பில் கன்னியாகுமரியில் நடைபெற்றது இந்த கூட்டத்திற்கு கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார், சிறப்பு விருந்தினராக விஜய்வசந்த் கலந்துகொண்டு பேசினார். இந்த கூட்டத்தில் சீனிவாசன், தங்கம் நடேசன், ஹெலன், கிங்ஸ்லி மற்றும் அகஸ்தீஸ்வரம் வடக்கு வட்டார தலைவர் காலபெருமாள், தெற்கு வட்டார தலைவர் முருகேசன், தோவாளை வட்டாரத்தலைவர்கள் முருகானந்தம், செல்வராஜ், கன்னியாகுமரி நகர தலைவர் ஜார்ஜ் வாஷிங்டன்  உட்பட பலர் கலந்து கொண்டனர். @incindia
@iamsoniagandhi @rahulgandhi @dineshgrao @alagiriks @inctamilnadu

Check out the latest gallery of vijay vasanth