Home Actor Vijay Vasanth HD Instagram Photos and Wallpapers February 2021 Vijay Vasanth Instagram - 20.02.2021 ம் தேதி சனிக்கிழமை மாலை விவசாயிகளுக்கு எதிரான மூன்று வேளாண் கருப்பு சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், சமையல் எரிவாயு மற்றும் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் தலைமையில் வேப்பமூடு காமராஜர் சிலையில் இருந்து டெரிக் இந்திராகாந்தி சிலைக்கு பாதயாத்திரையாக சென்ற போது மாநகராட்சி பூங்கா அருகே போலீசாரால் தடுத்து நிறுத்தி கைது செய்யப்பட்டேன். நிகழ்ச்சியில் மாநில, மாவட்ட, நகர, வட்டார காங்கிரஸ் நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர். #INC #SoniaGandhi #RahulGhandhi #incpriyanka #AICC #vasanthakumar #TNCC @iamsoniagandhi @rahulgandhi @dineshgrao

Vijay Vasanth Instagram – 20.02.2021 ம் தேதி சனிக்கிழமை மாலை விவசாயிகளுக்கு எதிரான மூன்று வேளாண் கருப்பு சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், சமையல் எரிவாயு மற்றும் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் தலைமையில் வேப்பமூடு காமராஜர் சிலையில் இருந்து டெரிக் இந்திராகாந்தி சிலைக்கு பாதயாத்திரையாக சென்ற போது மாநகராட்சி பூங்கா அருகே போலீசாரால் தடுத்து நிறுத்தி கைது செய்யப்பட்டேன். நிகழ்ச்சியில் மாநில, மாவட்ட, நகர, வட்டார காங்கிரஸ் நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர். #INC #SoniaGandhi #RahulGhandhi #incpriyanka #AICC #vasanthakumar #TNCC @iamsoniagandhi @rahulgandhi @dineshgrao

Vijay Vasanth Instagram - 20.02.2021 ம் தேதி சனிக்கிழமை மாலை விவசாயிகளுக்கு எதிரான மூன்று வேளாண் கருப்பு சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், சமையல் எரிவாயு மற்றும் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் தலைமையில் வேப்பமூடு காமராஜர் சிலையில் இருந்து டெரிக் இந்திராகாந்தி சிலைக்கு பாதயாத்திரையாக சென்ற போது மாநகராட்சி பூங்கா அருகே போலீசாரால் தடுத்து நிறுத்தி கைது செய்யப்பட்டேன். நிகழ்ச்சியில் மாநில, மாவட்ட, நகர, வட்டார காங்கிரஸ் நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர். #INC #SoniaGandhi #RahulGhandhi #incpriyanka #AICC #vasanthakumar #TNCC @iamsoniagandhi @rahulgandhi @dineshgrao

Vijay Vasanth Instagram – 20.02.2021 ம் தேதி சனிக்கிழமை மாலை விவசாயிகளுக்கு எதிரான மூன்று வேளாண் கருப்பு சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், சமையல் எரிவாயு மற்றும் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் தலைமையில் வேப்பமூடு காமராஜர் சிலையில் இருந்து டெரிக் இந்திராகாந்தி சிலைக்கு பாதயாத்திரையாக சென்ற போது மாநகராட்சி பூங்கா அருகே போலீசாரால் தடுத்து நிறுத்தி கைது செய்யப்பட்டேன். நிகழ்ச்சியில் மாநில, மாவட்ட, நகர, வட்டார காங்கிரஸ் நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர். #INC #SoniaGandhi #RahulGhandhi #incpriyanka #AICC #vasanthakumar #TNCC @iamsoniagandhi @rahulgandhi @dineshgrao | Posted on 20/Feb/2021 19:10:39

Vijay Vasanth Instagram – குமரி மாவட்டத்தில்  தமிழ் வணக்கம் என்ற பெயரில் தேர்தல் பிரச்சார  சுற்றுபயணம் வருகை தரும் வருங்கால பாரத பிரதமர் ராகுல்காந்தி அவர்களை வரவேற்கும் பொருட்டு கன்னியாகுமரி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில்   தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே. எஸ். அழகிரி மற்றும்  அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் ஸ்ரீவல்லபிரசாத் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டேன். இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சி சட்டமன்ற தலைவர் ராமசாமி, எம். எல். ஏக்கள் ராஜேஷ்குமார், பிரின்ஸ், விஜயதரணி மற்றும் மாவட்ட தலைவர்கள், மாநில, நகர, வட்டார காங்கிரஸ் நிர்வாகிகள் உட்பட பலர்  கலந்து கொண்டனர். @incindia @iamsoniagandhi @rahulgandhi @inctamilnadu @dineshgrao @alagiriks @hvasanthakumar
Vijay Vasanth Instagram – தென்காசி மாவட்டம் குத்துக்கல் வலசையில் காங்கிரஸ் சார்பில் 2021 சட்டமன்ற தேர்தல் தொடர்பான  கலந்தாய்வு கூட்டம் மாவட்ட தலைவர் பழனி நாடார் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே. எஸ். அழகிரி  கலந்து கொண்டு சட்டமன்ற தேர்தல் குறித்து ஆலோசனைகள் வழங்கி பேசினார். இந்த கூட்டத்தில்  அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் ஸ்ரீவல்லபிரசாத், முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ராமசுப்பு,  காங்கிரஸ் கட்சி சட்டமன்ற தலைவர் ராம்சாமி, பொதுச் செயலாளர் ஆலங்குளம் எம்.எஸ். காமராஜ் உட்பட பலர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். @iamsoniagandhi @incindia
@rahulgandhi @dineshgrao @inctamilnadu @alagiriks Tenkasi

Check out the latest gallery of vijay vasanth