With the “bold and beautiful” & “most determined” awards..
@sam.sanam.shetty
Congratulations aari..you deserve this victory! We were really happy for ur victory as if its ours! @aariarujunanactor @sam.sanam.shetty
Family time with aari! Thanks for the visit aari.hope this bro bond continues forever! @aariarujunanactor
From left to right-
Cousin anna periyamma,me,aari,Amma,Praba,thambi Home
Family time with aari! Thanks for the visit aari.hope this bro bond continues forever! @aariarujunanactor
From left to right-
Cousin anna periyamma,me,aari,Amma,Praba,thambi Home
பெத்த புள்ளய விட்டுட்டு போற மாதிரி என்னமோ ஒரு கனமான உணர்வு..7 வர்ஷமா இந்த கேமரா கூட தான் அதிக நேரம் செலவு பண்ணிருக்கேன்..7 வர்ஷ செய்தி வாசிப்பு..எனக்கு சோறு போட்ட வேலை மட்டும் இல்ல ..நான் நேசிச்ச, நான் ஏங்குன, நான் கனவு கண்ட, எனக்கு புடிச்ச வேலை..
.
“உனக்கு அப்பறம் வந்த புது பொண்ணுங்கள்ளாம்,சீரியல் ஷோ அது இதுனு வளந்துட்டாங்க..நீ ஏன் இன்னும் நியூஸயே படிச்சிகிட்டு வளராம இருக்கனு நிறைய பேர் கேப்பாங்க”
.
திடீர் ட்ரெண்டிங்க்கு பிறகு செய்தி வாசிப்பு தவிர பல வாய்ப்புகள் வரும் போதும்…அதுல நிறையவே சம்பாதிக்கலாம்னு தெரிஞ்சும்..நான் எந்த வாய்ப்பையும் ஏத்துக்கல..அடுத்து எடுத்து வக்கிற அடி நல்ல வாய்ப்பா நம்ம மனசுக்கு சரினு பட்டா மட்டும் தான் ஏத்துக்கணும்னு கடந்த 2 வர்ஷமா செய்திகளை விடாம இருந்தேன்..
.
கடைசியா இப்போதைக்கு ஒரு சின்ன இடைவெளி கொடுக்க வேண்டிய நேரம்!
.
நான் பிரம்மிச்சு பார்த்த ஒரு உலக தர கலைஞனின் பக்கத்துல நிக்கிர வாய்ப்பு..!
.
உலகத்து சினிமாக்காரன்லாம் வாய பொலந்து வியந்த ஒரு நடிகன் என் பெயர உச்சரிக்க போகிற ஒரு வாய்ப்பு..
.
அவர் பக்கதுல நின்னு பேசி இருக்கேன்னு என் அடுத்த சந்ததிக்கிட்டயும் சொல்லி சொல்லி பெரும பட்டுக்க கூடிய ஒரு வாய்ப்பு..
.
வெற்றி பெருவதெல்லாம் வேற விஷயம்..முதல்ல இந்த வாய்ப்பு என்பதே அவ்ளோ எளிதில கிடைக்க கூடிய வாய்ப்பு இல்ல….
.
இத கண்டிப்பா experience பண்ணனும்னு தான் இந்த முடிவு!!
.
எப்போதும் உங்கள் ஆதரவை எதிர்ப்பார்த்து..உள்ளே! நான் நானாக!!
This official page is temporarily handled by admin @itsme_pg
With nisha akka @aranthainisha at Anitha’s valaigapu..(archana akka’s sister)
Costume @instorefashions
Costume name: tholkapiyam wine
Jewel @made_for_hers
திருமணம் ஆனா உன்ன யாரும் கண்டுக்க மாட்டாங்க..எல்லாரும் unfollow பண்ணிடுவாங்க..field out ஆயிடுவ இதுதான் நான் அதிகமா கேட்ட அட்வைஸ்..அப்படியே ஆனாலும் பரவாலனு தான் கல்யாணம் பண்ணேன்..
.
ஆனா திருமணம் எங்கயும் என்றைக்கும் ஒரு தடையா இருக்கவே இல்ல..குறிப்பா திருமணத்துக்கு பிறகு தான் எனக்கு வாய்ப்புகளும் அதிகமா வந்துச்சு..எல்லாத்துக்கும் மேல உங்க கிட்ட இருந்தும் நிறைய அன்பு கிடைச்சிது..
.
பிரபாவ சந்திச்ச நாள்ல இருந்தே கொஞ்சம் கொஞ்சமா professionல வளர்ச்சிய மட்டும் தான் பாத்துக்குட்டு வரேன்..இனிமேலும் தொடரணும்னு வேண்டிக்கிறேன்..
.
Cute ஆன “DREAM GIRL” ah இருக்குறத விட..நல்லத சொல்ற
“DREAM அக்கா”வாவோ
“DREAM தங்கை”யாவோ இருப்பதையே விரும்புறேன்..!!
.
திருமணம் எந்த பெண்ணுக்கும் தடை அல்ல..அது இனிப்பதும் கசப்பதும் புரிந்து வாழ்வதை பொறுத்தது!!
.
My lucky charm @itsme_pg
திருமணம் ஆனா உன்ன யாரும் கண்டுக்க மாட்டாங்க..எல்லாரும் unfollow பண்ணிடுவாங்க..field out ஆயிடுவ இதுதான் நான் அதிகமா கேட்ட அட்வைஸ்..அப்படியே ஆனாலும் பரவாலனு தான் கல்யாணம் பண்ணேன்..
.
ஆனா திருமணம் எங்கயும் என்றைக்கும் ஒரு தடையா இருக்கவே இல்ல..குறிப்பா திருமணத்துக்கு பிறகு தான் எனக்கு வாய்ப்புகளும் அதிகமா வந்துச்சு..எல்லாத்துக்கும் மேல உங்க கிட்ட இருந்தும் நிறைய அன்பு கிடைச்சிது..
.
பிரபாவ சந்திச்ச நாள்ல இருந்தே கொஞ்சம் கொஞ்சமா professionல வளர்ச்சிய மட்டும் தான் பாத்துக்குட்டு வரேன்..இனிமேலும் தொடரணும்னு வேண்டிக்கிறேன்..
.
Cute ஆன “DREAM GIRL” ah இருக்குறத விட..நல்லத சொல்ற
“DREAM அக்கா”வாவோ
“DREAM தங்கை”யாவோ இருப்பதையே விரும்புறேன்..!!
.
திருமணம் எந்த பெண்ணுக்கும் தடை அல்ல..அது இனிப்பதும் கசப்பதும் புரிந்து வாழ்வதை பொறுத்தது!!
.
My lucky charm @itsme_pg
Praba with nisha akka @aranthainisha and cook with comali deepa akka..
Dancer mode!!
.
அனிதா சம்பத் கணவர் செய்த காரியத்தை நீங்களே பாருங்கள் moment!!! Lol!
.
At Archana akka sister valaigapu function.. @archanachandhoke Feathers Hotel Chennai
Thank u for all your kind wishes..iam really so glad and moved by your love..thank u my Insta fam! And thanks for tolerating my bathroom singing too! Indha latchanathula next start music LA vera padiruken!
All bb costumes @instorefashions
All bb jewels @made_for_hers
Enjoyed kalathil sandhipom movie..a fun filled family entertainer..with bb team..watch the movie in nearby theatres !!
.
few h.m were absent due to their busy schedules and few were out of reach..anyways enjoyed the meet up..thanks for the invite @jithanramesh_official
90th movie of @supergoodfilms ! Great journey .
Congratulations to the whole movie team.. @jithanramesh_official @actorjiiva @arulnithi_tamilarasu @manjimamohan @supergoodfilms
@itsyuvan
#balasaravanan #roboshankar #directorrajasekar #kalathilsandhippom
.
My costume @instorefashions
Soon, You can buy Anithasampath Costumes at instore.co.in
Outfit: @instorefashions
#anithasampath #biggbosstamilseason4
#biggboss4
#biggbosstamil
#instorefashions
#iloveinstores
Pic with my other female contestants.. All are unique and lovable in their own way..the game is over! Let’s show only love to all..
.
sanam is missing..konjam seekirama kelambitanga..(kepinga nu theiriyum adhan munadiye soliten.lol) and Gaby ah kanom
.
@rekhaharris
@samyuktha_shan
@archanachandhoke
@aranthainisha
@shivani_narayanan
@actress_ramyapandian
That’s the Biggboss family..with @ddneelakandan @makapa_anand in Biggboss kondatam..
Happy birthday aari @aariarujunanactor..have a successful year ahead! ❤️
எல்லா மாசமும் 25ஆம் தேதிய தான் காதலர் தினம் போல எண்ணுவோம்..feb14 மேல அவ்ளோ ஈடுபாடு இல்ல..அதுவும் இந்த வருடம் 25ஆம் தேதினு தெரிஞ்சும் வாழ்த்திக்கிற நார்மல் நிலைக்கு இன்னும் வரல..எனினும் உனக்கு காதலர் தின வாழ்த்துகளும் நிறைய காதலும் பப்பு..
.
உள்ள போனா என்ன நடக்கும்னு உனக்கு தெரியாம இல்ல.. தெரிஞ்சும் என் ஆசைக்காக என்ன தடுக்காம அனுப்பின..
.
கணவன் ங்கிற ஒரே காரணத்தால உன்னையும் சேர்த்து காயப்படுத்துன அத்தனை விமர்சனஙகளையும் தாங்கிக்கிட்டு,சில விமர்சனத்துக்கு பதிலடியும் கொடுத்து,எனக்காக நான் வெளிய வந்த அப்புறமும் புன்னகையையும் காதலையும் தவிற வேற எதையுமே காட்டிக்காம,வெளிய வந்த உடனே எனக்கு நடந்த இன்னொரு இடியையும் என் கூடவே தாங்கிகிட்டு,உன் வீட்டு சிரமத்தையும் தாங்கிகிட்டு,இன்னக்கி வரைக்கும் என்ன சிரிக்க வைக்க மட்டுமே ஒரு ஒரு நாளும் முயற்சி எடுக்குற உனக்கு என்ன கைமாறு செய்ய போறேனு தெரியல..! காதலை தவிற கொடுக்க என்கிட்ட ஏதும் இல்ல பப்பு..
.
காலம் எல்லாவற்றையும் மாற்றும் பப்பு..நம்ம கண்ட கனவெல்லாம் விரைவில் நெனவாகும்..அதுக்காக ஒருத்தர இன்னொருத்தர் கீழ விழும் போதெல்லாம் தூக்கி விட்டுக்குட்டு இதே மாதிரி கனவ நோக்கி பயணிப்போம்..உன் நேசிப்பு தான் என் ஆகப்பெரிய பெருமை..சொத்து..எல்லாம்..லவ் யூ பப்பு! காதலர் தின நல்வாழ்த்துகள்!
என் மௌனங்களை மொழி பெயர்த்தவளோ!
.
@PREETHIARTISTRY @SAJNA_BRIDAL_WEAR_DESIGNER
@SHADOWSPHOTOGRAPHYY
@AKSHAYA_MEENAKSHI_KANCHIPURAM
@VIVAHBRIDALCOLLECTIONS
@NITHYA_MAKEUP_AND_HAIR