Kamal Haasan Instagram – “தமிழறிஞர்கள்” – திரு. அ.கா. பெருமாள்
இன்று நான் பரிந்துரைக்க இருக்கும் நூலின் ஆசிரியர் அ.கா. பெருமாள் மிக முக்கியமான நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளர்.
கன்னியாகுமரி மாவட்டத்தின் நாட்டார் மரபின் வரலாற்று ஓட்டத்தை ஆய்வுப் புலத்துக்குள் கொண்டு வந்தவர். அவர் எழுதிய ’தமிழறிஞர்கள்’ எனும் முக்கியமான நூலை இன்று உங்களுக்குப் பரிந்துரைக்கிறேன். | Posted on 08/Mar/2021 12:11:09