திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களை கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைதேர்தல் காங்கிரஸ் வெற்றி வேட்பாளர்கள் மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எச். வசந்தகுமார் அவர்களின் மகன் விஜயகுமார் (என்ற) விஜய்வசந்த் சந்தித்து வாழ்த்து பெற்றேன். #INC
#SoniaGandhi #RahulGhandhi #incpriyanka #AICC #TNCC #ksalagiri #dineshgrao @dineshgrao #kanniyakumari
கன்னியாகுமரி பாரளுமன்ற இடைதேர்தலில் போட்டியிட வேட்பாளராக என்னை தேர்வு செய்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் அன்னை சோனியாகாந்தி, வருங்கால பாரத பிரதமர் ராகுல்காந்தி அவர்களுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. எஸ். அழகிரி மற்றும் மேலிட பார்வையாளர் அனைவருக்கும் நன்றி.
காங்கிரஸ் இருப்பதே பெருமை! காங்கிரஸ் வளர்ப்பதே கடமை!! #TNCC #INC #inctamilnadu #AICC #RahulGhandhi #SoniaGandhi #incpriyanka #ksalagiri #kanniyakumari
கன்னியாகுமரி தேர்தல் பிரச்சார சுற்றுபயணமாக வருகை தந்த வருங்கால பாரத பிரதமர் தலைவர் திரு. ராகுல்காந்தி அகஸ்தீஸ்வரத்தில் எனது தந்தை தெய்வத்திரு கன்னியாகுமரி பாரளுமன்ற உறுப்பினர் எச். வசந்தகுமார் நினைவு இடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி மணிமண்டபம் கட்ட கல்வெட்டை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் கே. எஸ். அழகிரி தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ்குண்டுராவ், அகில இந்திய செயலாளர் சஞ்சய்தத், தனுஷ்கோடி ஆதித்தன், சட்டமன்ற உறுப்பினர்கள் பிரின்ஸ், ராஜேஷ்குமார், விஜயதரணி, வசந்தகுமார் மனைவி தமிழ்செல்வி, விஜய்வசந்த், வினோத்குமார் மகள் தங்கமலர்ஜெகன்நாத், மற்றும் எம்.எஸ். காமராஜ், எம். எஸ். சண்முகம், உட்பட பலர் கலந்து கொண்டனர். @iamsoniagandhi
@rahulgandhi @dineshgrao @inctamilnadu @alagri

05-03-2021 நண்பகல் காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்திய மூர்த்தி பவனில் கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைதேர்தலில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்தேன். @iamsoniagandhi
@rahulgandhi @dineshgrao@Sanjay Dutt @inctamilnadu @alagiriks
குமரி மாவட்டம் வருகை தரும் வருங்கால பாரத பிரதமர் ராகுல்காந்தி கன்னியாகுமரியில் வந்திறங்கும் ஹெலிகாப்டர் தளம் மற்றும் ராகுல்காந்தி செல்லும் இடங்களை மேலிட பாதுகாப்பு அதிகாரிகள் மற்றம் தமிழக பாதுகாப்பு அதிகாரிகளுடன் ஏற்பாடுகள் பற்றி ஆய்வு செய்தனர்.உடன் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார், பால்ராஜ், கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன், வட்டார தலைவர் முருகேசன், ஆரோக்கியராஜன் ஆகியோர் உடன் இருந்தனர். @incindia
@iamsoniagandhi @rahulgandhi @dineshgrao @alagiriks

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் அவர்களை சந்தித்து கன்னியாகுமரி பாரளுமன்ற இடைதேர்தலில் போட்டியிடுவதை தெரிவித்து
வாழ்த்து பெற்றேன். #INC #SoniaGandhi #RahulGhandhi #AICC #incpriyanka #KSAlagiri #dineshgrao #TNCC #kanniyakumari Kanyakumari, India
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே. எஸ் அழகிரி அவர்களை சந்தித்து கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைதேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்ததற்கு நன்றி தெரிவித்து சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றேன். #INC #AICC #SoniaGandhi #RahulGhandhi #incpriyanka #TNCC #KSAlagiri #kanniyakumari @dineshgrao Kanyakumari, India
கன்னியாகுமரிக்கு தேர்தல் பிரச்சார செய்ய வருகை தந்த வருங்கால பாரத பிரதமர் திரு. ராகுல்காந்தியை வரவேற்ற போது
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் உள்ள பிரசித்தி பெற்ற தக்கலை மெய்ஞான மாமேதை ஷெய்கு பீர்முஹம்மது ஸாகிபு ஒலியுல்லா ஆண்டு பெருவிழாவில் கலந்து கொண்டேன்.
அஞ்சுவன்னம் பீர்முகமதியா முஸ்லிம் அஷோசியேசன் தலைவர் அப்துல் ஜாபார், தக்கலை நகர காங்கிரஸ் தலைவர் ஹனுக்குமார், வட்டார தலைவர் ஜாண் கிறிஸ்டோபர், அல்ஹாஜித் மற்றும் ஹமீம் முஸ்தாபா, முகமது சலீம், முகமது ராபி, உட்பட பலர் கலந்து கொண்டனர். @incindia @iamsoniagandhi
@rahulgandhi @dineshgrao @inctamilnadu @alagri thuckalay,kanyakumari

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் தோழர் நல்லகண்ணு அவர்களை சந்தித்து கன்னியாகுமரி பாரளுமன்ற இடைதேர்தலில் போட்டியிடுவதை தெரிவித்து சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றேன். #INC #SoniaGandhi #RahulGhandhi #AICC #incpriyanka #KSAlagiri #dineshgrao #TNCC #kanniyakumari Kanyakumari, India
இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சி தலைவர் பாலகிருஷ்ணன் அவர்களை சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றேன். #INC #SoniaGandhi #RahulGhandhi #AICC #incpriyanka #KSAlagiri #dineshgrao #TNCC #kanniyakumari Kanyakumari, India
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில தலைவர் முத்தரசன் அவர்களை சந்தித்து கன்னியாகுமரி பாரளுமன்ற இடைதேர்தலில் போட்டியிடுவதை தெரிவித்து சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றேன். #INC #SoniaGandhi #RahulGhandhi #AICC #incpriyanka #KSAlagiri #dineshgrao #TNCC #kanniyakumari Kanyakumari, India
வருங்கால பாரத பிரதமர் ராகுல்காந்தியின் குமரி வருகை குறித்து நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் கிழக்கு மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில் மாநகர தலைவர் அலெக்ஸ், ராஜாக்கமங்கலம் வட்டார தலைவர் வைகுண்டதாஸ் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டேன். கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர் ஜெயக்குமார், முன்னாள் கவுன்சிலர் அருளப்பன், ரவிராஜா, சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் சிவக்குமார், இலக்கிய பேரவை மாவட்ட தலைவர் இளங்கோ, விவசாய சங்க மாவட்ட தலைவர் விஜயகுமார், மாவட்ட துணைத்தலைவர் சிவகுமார், கணியாகுளம் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் செல்வகுமார், கவுன்சிலர்கள் சேவியர், அருளப்பன், மரியநேசன், மாணவரணி ஒருங்கிணைப்பாளர் அபிஷேக் உட்பட பலர் கலந்து கொண்டனர். @incindia @iamsoniagandhi @rahulgandhi @incpriyankagandhi @dineshgrao @alagiriks