நடிகனின் கடமை நடிப்பதோடு முடிந்தது என்று இருந்துவிடாமல் தனக்குச் செய்த சமூகத்துக்கு தானும் ஏதேனும் செய்ய விரும்பியவர், செய்தவர் நண்பர் விவேக். மேதகு கலாமின் இளவலாக, பசுமைக் காவலராக வலம் வந்த விவேக்கின் மரணம் தமிழ்ச் சமூகத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பு.
என் குழையும் மழலையில் துவங்கி இன்று என் நாவில் புழங்கும் தமிழைப்போலவே நீயும், என்னோடு, எப்போதுமே
நானாகிய நதி மூலமே
தாயாகிய ஆதாரமே
———-
Mother is not just a person anymore. In my mind she is an emotion that moves me in the right direction everytime. Every day of mine is hers too. So yet another happy mother’s day
துபாயில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான டி20 கிரிக்கெட் போட்டியில் கோப்பையை வென்ற சென்னை சூப்பர் ஸ்டார்ஸ் அணியினருக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.
அமையவிருக்கும் புதிய அரசுக்கு ஒரு கோரிக்கை.
கொள்ளை நோய் காலத்தில் எல்லாவிதமான மருத்துவ நடைமுறைகளும், சேவைகளும் தரப்படுத்தப்பட்டு ஒரே மாதிரியான கட்டணமே தமிழகம் முழுக்க உள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் நிர்ணயிக்கப்பட வேண்டும்.
களை எடுப்போம்
களை எடுப்போம்
உத்தரவு கேட்டு உதவிக்குப் போவதில்லை. உதிரத்தில் உண்டே உதவும் குணம். களத்தில் நிற்கும் மய்ய வீரர்களான டாக்டர் பிரேம்நாத்திற்கும் அவரது சகாக்களுக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள். @maiamofficial
உத்தரவு கேட்டு உதவிக்குப் போவதில்லை. உதிரத்தில் உண்டே உதவும் குணம். களத்தில் நிற்கும் மய்ய வீரர்களான டாக்டர் பிரேம்நாத்திற்கும் அவரது சகாக்களுக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள். @maiamofficial
#ஆரம்பிக்கலாங்களா
இன்றை நம் வசப்படுத்துவோம், நாளை நமதாகும்.
இன்றை நம் வசப்படுத்துவோம், நாளை நமதாகும்.
இன்றை நம் வசப்படுத்துவோம், நாளை நமதாகும்.
நாமே தீர்வு என நம்பிக்கையோடு போராடினால், நாளை நமதாகும்!

கொரோனா பெருந்தொற்றின் கொடூர தாண்டவத்தால் நிறைய குழந்தைகள் பெற்றோரை இழந்து தவிக்கின்றனர். வாடி நிற்கும் பிஞ்சுகளின் வாழ்க்கை கேள்விக்குறியாகி இருக்கிறது.
ஆதரவற்ற குழந்தைகளுக்கு ஆரோக்கியமான சூழலை அமைத்து தர தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்
அன்றாடம் கோவை தெற்குத் தொகுதியில் இருக்கும் காலனிகளுக்குச் சென்று மக்களைச் சந்தித்து வருகிறேன். பல்லாண்டுகளாக இங்கே குடியிருக்கும் ஏழை எளிய மக்கள் பட்டா கிடைக்காமல் தவிக்கிறார்கள்.
அவர்களுக்கு உடனடியாகப் பட்டா கிடைக்க ஏற்பாடு செய்வேன். இந்தத் திட்டத்திற்கு “என் வீடு என் உரிமை” என பெயர் சூட்டியுள்ளேன். இன்று கோவை தெற்கில் துவங்கும் இந்தக் கடமை விரைவில் தமிழகமெங்கும் செயல்படுத்தப்படும்.
எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் வரி வரும் வழிகள் அல்ல…
மாற்றத்திற்காகக் காத்திருக்கும் எனதருமை தமிழக மக்களே, உங்களுக்கான என் செய்தி இது. சில நிமிடங்கள் ஒதுக்கிக் கேளுங்கள். சிந்தித்து வாக்களியுங்கள். இந்நாளை வசமாக்கு, எந்நாளும் நமதாகும்.