Happy Anniversary to my better half, Nithya !! Thank you for the memories.
It has been a great 11 years, but I guess the best is yet to come. 🙂 Kanyakumari, India
Brothers Day wishes to all my dear brothers out there. And a special wish to my brother @vinoth3335
#brothersday Kanyakumari, India
அரசுடன் ஒத்துழைத்து பொறுமை மற்றும் நம்பிக்கையுடன் காத்திருப்போம்.
சிறு இன்னல்களை இன்று நாம் பொறுத்தால்
நம் இல்லங்களில் என்றுமே மகிழ்ச்சி.
Kanyakumari, India
குமரி மாவட்டம் கருங்கல்லில் உள்ள தலைவர் ராஜீவ் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினோம். தொடர்ந்து தீவிரவாத எதிர்ப்பு உறுதிமொழி எடுத்தோம். பணியில் உள்ள காவலர்களுக்கு முகக்கவசம் வழங்கப்பட்டது. திரு ராஜேஷ் குமார் MLA அவர்கள் உடன் இருந்தார்.
#rememberingrajivgandhi Kanyakumari, India

சமீபத்தில் பெய்த கடும் மழை மற்றும் புயல் காற்று காரணமாக பூதப்பாண்டி பகுதிகளில் வாழை மரங்கள் மற்றும் பயிர்கள் நாசம் அடைந்ததை நேரில் சென்று பார்வையிட்டேன். உரிய உதவிகளுக்காக தமிழக அரசு மற்றும் மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கு இந்த இழப்பு எடுத்துச் செல்லப்படும். Kanyakumari, India

நன்றி நண்பர்களே🙏🏻 Kanyakumari, India
நாகர்கோவில் அலோசியஸ் பள்ளியில் நடைபெற்ற 18 முதல் 44 வயதுக்குட்பட்டோருக்கான கொரோனா தடுப்பூசி முகாமினை கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் மற்றும் மாநகராட்சி ஆணையர் அவர்களுடன் பார்வையிட்டேன்.
#vaccineforall Kanyakumari, India
தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே எஸ் அழகிரி அவர்கள் தலைமையில் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் இன்று முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்களை சந்தித்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பாக 25 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கினார்கள். Kanyakumari, India
Paid floral tributes to Shri Rajiv Gandhi at my office and took oath against terrorism to mark the death anniversary of our great leader.
The blood he spilled may never go in vain. Let’s ensure that peace prevails through love.
#RememberingRajivGandhi Kanyakumari, India

தனது தாயின் படுகொலைக்குப் பின் அனாதையாக ஆதரவற்று நின்ற இந்தியாவை கரம்பிடித்து, தலைமை ஏற்று வழி நடத்த முன்வந்த தலைவர் ராஜீவ் காந்தி அவர்கள் நாட்டுக்காக தமிழ் மண்ணில் இரத்தம் சிந்தி உயிர் கொடுத்த நாள் இன்று. அவரது சேவையையும் தியாகத்தையும் போற்றி வணங்குவோம்.
#RememberingRajivGandhi Kanyakumari, India
தமிழக சட்டமன்ற காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்ட திரு கு.செல்வபெருந்தகை அவர்களுக்கும் துணை தலைவர் திரு இராஜேஷ் குமார் அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். Kanyakumari, India
குமரி மாவட்டத்தில் கொரோனா தொற்று நோய் தடுப்பு மற்றும் நிவாரணம் குறித்து மாவட்ட ஆட்சியருடன் கலந்தாய்வு நடைபெற்றது. இக்கூட்டத்தில் குமரி மாவட்டத்தை சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். Kanyakumari, India

ஈரான் நாட்டில் தங்கி மீன்பிடி தொழில் செய்து வந்த குமரி மாவட்டத்தை சேர்ந்த 14 மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கத்தார் கடற்படையினர் சிறைபிடித்து சென்றனர். அவர்களை மீட்க உதவி கோரி அவர்களது குடும்பத்தினர் என்னை சந்தித்து மனு அளித்தனர்.
உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். Kanyakumari, India
Kanyakumari, India
🙏🏻 Kanyakumari, India
நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் அன்பு சகோதரர் ரூபி மனோகரன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
Ruby Manoharan Kanyakumari, India
காங்கிரஸ் தொழிற்சங்க நிர்வாகியும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் திரு. ஜெயக்குமார் அவர்கள் காலமானார்கள். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கும் ஆறுதல் தெரிவித்து அன்னாரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன். Kanyakumari, India
கொரோனா மூலம் பெற்றோரை இழந்து தவிக்கும் மாணவர்களுக்கு நவோதயா பள்ளிகளில் இலவச கல்வி வழங்க வேண்டும் என்று அன்னை சோனியா காந்தி அவர்கள் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்கள். அன்னையின் அக்கறை மாணவர்களுக்கு மிகுந்த நம்பிக்கை அளிக்கும். Kanyakumari, India
Liposomal Amphotericin-B கரும்பூஞ்சை தொற்றுக்கு முக்கியமான மருந்தாக கருதப்படுகிறது. இந்த மருந்து சிரமமில்லாமல் கிடைக்க வழிவகுக்க வேண்டும் என்று பிரதமருக்கு காங்கிரஸ் தலைவர் திருமதி சோனியா காந்தி அவர்கள் கடிதம் எழுதியுள்ளார். Kanyakumari, India