இன்று காலை தந்தையின் நினைவிடம் சென்று மரியாதை செய்த போது ஒரு வித சிலிர்ப்பு, பரவசம். அப்பாவின் ஆசிர்வாதத்துடன் வலம் வந்து வாக்களர்களை சந்தித்து ஆதரவு கோரினேன். இன்று அதற்கான விடை கிடைக்கும். மக்கள் பணி செய்ய மக்கள் கை கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் பயணிக்கின்றேன். Kanyakumari, India

இன்று சென்னையில் திமுக இளைஞரணி செயலாளர்
திரு உதயநிதி ஸ்டாலின் அவர்களை சந்தித்து வாழ்த்துக்கள் பரிமாறிக் கொண்டோம்.
என் மீது அன்பும் பாசமும் பொழிந்த குமரி மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றி. வெற்றிக்காக உழைத்த காங்கிரஸ் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி தலைவர்களுக்கும் தொண்டர்களுக்கும் எனது நன்றி. இந்த வெற்றியை வீதிக்கு வந்து கொண்டாடாமல் வீட்டிலிருந்தே கொண்டாடும் படி கேட்டுக்கொள்கிறேன். Kanyakumari, India
மண்ணை வீட்டு நீங்கினாலும், மக்கள் மனங்களை விட்டு அப்பா நீங்கவில்லை என்பதையே இந்த வெற்றி சுட்டிக்காட்டுகிறது. மக்கள் பணியை முச்சாக கொண்டு உழைத்த அப்பாவிற்க்கு கிடைத்த வெற்றி இது. வெற்றியை அப்பாவிற்க்கு காணியாக்கி என் கடமையை தொடர்கிறேன். Kanyakumari, India
தமிழக முதல்வராக பொறுப்பேற்க இருக்கும்
திரு @mkstalin அவர்களுக்கும், அமைச்சரவையில் இடம் பெற இருக்கும் மற்ற அமைச்சர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் புதிய அரசு தமிழகத்திற்கு ஒரு புத்துணர்வை கொடுக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.
நீங்கள் பரிசளித்த வெற்றிக்கு கிடைத்த சான்று. Kanyakumari, India
நீங்கள் பரிசளித்த வெற்றிக்கு கிடைத்த சான்று. Kanyakumari, India
தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திரு கே எஸ் அழகிரி, திராவிடர் கழகத் தலைவர் திரு வீரமணி ஆகியோரை இன்று பெரியார் திடலில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றோம். இந்த சந்திப்பின் போது வெற்றி பெற்ற காங்கிரஸ் சட்டமன்ற வேட்பாளர்கள் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் உடன் இருந்தனர்.

பெரும் தலைவர் காமராஜர் மணி மண்டபத்திற்கு சென்று மரியாதை செலுத்தினேன். வெற்றி சான்றிதழை அவர் காலடியில் வைத்து ஆசி கோரினேன்.
Humbled and overwhelmed to receive a call from Cong President Sonia Gandhi ji. Conveyed her best wishes on the victory. She stated that my father would be very happy & proud today.
Thank Sonia ji & Rahul ji for giving me an chance to serve the people Kanyakumari. Kanyakumari, India
சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் உடல் நல குறைவால் சிகிச்சை பெற்று வந்த சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி காலமானார். அவரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.
தமிழக அமைச்சரவையில் தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சராக பதவியேற்ற திரு மனோ தங்கராஜ் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். குமரி மக்களின் பிரதிநிதியாக இவர் அமைச்சரவையில் இடம் பெற்று இருப்பது நமக்குப் பெருமை.
திரு பொன். ராதாகிருஷ்ணன் அவர்கள் விரைவில் கொரோனாவில் இருந்து மீண்டு, குணமடைந்து மக்கள் பணி தொடர்ந்திட எனது பிரார்த்தனைகள்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், தமிழக காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் அவர்களின் மனைவி திருமதி. ஜெசிந்தா பீட்டர் அல்போன்ஸ் அவர்கள் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். அன்னாரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன். மனைவியை இழந்து வாடும் பீட்டர் அல்போன்ஸ் அவர்களுக்கு ஆறுதலை தெரிவித்து கொள்கிறேன். Kanyakumari, India
காங்கிரஸ் கட்சி சார்பில் குமரி மாவட்டத்தில் கோவிட் உதவி மையம் அமைப்பது குறித்து இன்று எமது அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி அவர்களின் அறிவுறுத்தலின்படி இந்தக் கூட்டம் டாக்டர் பினுலால் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. Kanyakumari, India

சேப்பாக்கம் பகுதி 63வது வட்ட தலைவர் S.சலாவுதின் அவர்கள் உடல்நலம் குன்றி இயற்கை ஏய்தினார் என்பது ஆழ்ந்தவருத்தம் அளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் காங்கிரஸ் நிர்வாகிகள் அனைவருக்கும் ஆறுதல் தெரிவித்து அன்னாரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.
Wishing one and only Thala Ajith a very happy birthday.
தல அஜித் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
#happybirthdaythala Kanyakumari, India
இழப்புகள் நேரிடும் தமிழ் திரை உலகத்திற்கு மற்றுமொரு இழப்பு. நம்மை என்றும் சிரிக்க வைத்த நடிகர் பாண்டு அவர்கள் இன்று நம்மை கலங்க வைத்துள்ளார். அவரது இழப்பால் துயரில் வாடும் குடும்பத்திற்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.
Rest in Peace KV Anand Sir. Kanyakumari, India
தமிழக காவல்துறையில் ஐ.ஜி.யாக தமிழகத்தில் பல்வேறு பதவிகளில் சிறப்பாக பணியாற்றி, ஓய்வுபெற்ற ஜான் நிக்கல்சன் அவர்கள் கொரோனா பாதிப்பினால் காலமானார் என்பதை அறிந்து அதிர்ச்சியுற்றேன். அவரது மறைவால் வாடும் குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன். Kanyakumari, India
உழைப்பாளர்கள் தின வாழ்த்துக்கள். Kanyakumari, India