மாசம் ஒரு trip போனவர்களை மொட்டை மாடி photoshoot பண்ண வைப்பது தான் காலச்சக்கரம்🙇🏻♀️ #NoComplaintsThough 😎
மாசம் ஒரு trip போனவர்களை மொட்டை மாடி photoshoot பண்ண வைப்பது தான் காலச்சக்கரம்🙇🏻♀️ #NoComplaintsThough 😎
மாசம் ஒரு trip போனவர்களை மொட்டை மாடி photoshoot பண்ண வைப்பது தான் காலச்சக்கரம்🙇🏻♀️ #NoComplaintsThough 😎
I’m very indecisive and always have trouble picking my favourite. So here we go with everything 🤗
PC @kiransaphotography
Styling @anushaa13
HMU @viji_sharath
Ran out of black and white series! Time to add some color to the Timeline. What better color than black again 😎
Ran out of black and white series! Time to add some color to the Timeline. What better color than black again 😎
Mid of nowhere by mid of the year 🤭
Running out of quirky descriptions these days. That’s it Here we go 🙏🏼
Running out of quirky descriptions these days. That’s it Here we go 🙏🏼
Yo my Gosh!
PC @kiransaphotography
Styling @anushaa13 @gegonian
HMU @viji_sharath
Yo my Gosh!
PC @kiransaphotography
Styling @anushaa13 @gegonian
HMU @viji_sharath
Yo my Gosh!
PC @kiransaphotography
Styling @anushaa13 @gegonian
HMU @viji_sharath
If not for the glasses, I would have 😏 DEFINITELY would have
There’s never one sunrise the same ☺️ golden hour shower 🌞
Oh well, Hello there 🤠
தாத்தா! 😊
ஒரு successful business man. தனி மனுஷனா ஒன்னுமே இல்லாம வாழ்க்கைய ஆரம்பிச்சி 5 பசங்கள அமோகமா படிக்க வச்சி 10 பேரப் பசங்கள்ல 8 பேர டாக்டராக்கி அவங்களையும் டாக்டர்களுக்கு கட்டிக்கொடுத்து தான் உருவாக்கின ஒரு சிறிய மருத்துவர்கள் சூழ் உலகத்துல பெருமையா வாழ்ந்தவர்.
நான் தாத்தாவோட favourite லாம் இல்ல. In fact odd person outனு கூட வச்சிக்கலாம். சின்னதுலேர்ந்தே ‘என்னமா இவ்ளோ துஷ்டத்தனம் பண்ணுது இது’ category நாம. 10வது வரை School vacation விட்டா நாய் குட்டி மாதிரி எங்க 8 பேரையும் தாத்தா வீட்ல விட்ருவாங்க. கட்டில்கள், ஊஞ்சல்கள்,கைகள்,கால்கள்,எங்க மண்டைகள்னு உடையாத item எதுவும் இல்ல. கத்தி குத்து முயற்சி, ஆள் கடத்தல், கொலை முயற்சின்னு juvenile குற்றங்களும் இதில் அடக்கம். பட்டம், பம்பரம், கிட்டிப்புள், உண்டிகோல் தொடங்கி பரண்-ல தொங்கர வரைக்கும் அனைத்தும் கற்றது தாத்தா வீட்ல தான்.
ஆனா ராத்திரி தாத்தா வீட்டுக்கு வந்துட்டா full discipline தான். உள்ள வரும் போதே அவரோட முதல் வேலை tv இழுத்து மூடி பூட்டு போடறது தான். அப்போலாம் அந்த Door வச்ச tv.. Pepsi ungal choice மட்டும் பாத்துக்கறேன் தாத்தான்னு கெஞ்சினாக்கூட விட மாட்டார். இப்படியாக இளமை புதுமை, நீங்கள் கேட்ட பாடல், திரை விமர்சனம், நிம்மதி நிம்மதி உங்கள் சாய்ஸ்-னு நாங்க இழந்த show-கள் ஏராளம். எங்க பாட்டி தான் எங்களுக்கு rockstar. தாத்தா பயப்படற, பேச்ச கேக்கற ஒரே ஆளு பாட்டி தான். Full swag thug life lady தான்😎
இதெல்லாம் தினமும் நியாபகத்துல இருக்கற விஷயம் இல்ல. நேத்து இறந்து போய் அசையாம இருந்த தாத்தாவ பார்க்கும்போது மூளையின் ஓரத்துல எங்கயோ எப்பயோ புதஞ்சி மறந்துபோன ஓரு கோடி நியாபகம். டிவி சினிமாலாம் பார்க்கவே கூடாதுன்னு சொன்ன தாத்தாவோட, medical college போகாத ஒரே பேத்தி நான். போன வாரம் கடைசியா அவர்கிட்ட பேசிட்டு இருந்தப்போ, உன்னை உங்க அப்பா தைரியமான பொண்னா வளர்த்துருக்காரு. என் பொண்னை நீ நல்லா பாத்துப்பன்னு தெரியும் சொன்னார். எங்க தாத்தா எங்களுக்கு எந்த சொத்தும் எழுதிட்டுப் போகல, ஆனா தன்னோட முதல் சம்பளத்துல 1950ல அன்றைய காசு 24 ரூபாக்கு தன்னோட அம்மாக்கு வாங்கின தோடு் இது, இனி நீ வச்சுக்கோன்னு கொடுத்தார் which is more precious than anything we could ever imagine ❤️
For once I felt valued and acknowledged by that old man. உங்க அம்மாவோட தோடையும் உங்க பொண்னையும் மாப்ளையும் என் உயிர விட பத்திரமா பாத்துப்பேன் தாத்தா. சந்தோஷமா போய்ட்டு வாங்க😊
No amount of motivation quotes out there are enough! ‘ஹேய் நல்லா சர்க்கஸ் பண்றே மேன் நீ’ day 😎 @geezsquad
No amount of motivation quotes out there are enough! ‘ஹேய் நல்லா சர்க்கஸ் பண்றே மேன் நீ’ day 😎 @geezsquad
Happy birthday Jeevaaaa ! I’m sure this year is going to be ‘THE YEAR’ 🤗 I generally don’t like people who makes me work out. But enakey ungala pudikumna paathukongalen what an amazing trainer you are 🤗 you know we love you.. keep keeping me fit. See you soon with my lockdown calories and extra kgs☺️ Lots of love and happy birthday again ❤️ @geezsquad
PS: I wish I can dedicate that song to you here
@kiransaphotography thank you for editing this and making me revisit 😂 captured minutes before I zip lined and seconds before I jumped into the water! The person was so determined to kill me that day 😏
Slowly stepping into weekend after doing nothing through the weekdays 😒
கி.ராஜநாரயணன் 😊
தமிழ் பேசினா fine கட்டனும்னு class leader-அ பெயர் எழுத சொல்ற school-ல, we are trained and tamed to think in English for 14 long years. அப்படி ஒரு வாழ்க்கைமுறையில் ஒரு private librarian பரிந்துரையில் ‘கோபல்ல கிராமம்’ மூலம் அறிமுகமானவர் தான் கி.ரா
அப்புறம் 14,15 வயதில், ‘வயது வந்தவர்களுக்கு மட்டும்’ அப்படிங்கற பேர் நம்மல impress பண்ண, ஒரு குறுகுறுப்புடன் அதை librarian கிட்ட வச்ச என்னை நினைச்சா எனக்கே சில சமயம் 🤦🏻♀️ இப்படி இருக்கும். அதன் வழி கி்.ரா இன்னும் பரிச்சயமாகிறார். அவருடைய சிறுகதைகள் நான் வாழாத உலகத்தை மனசுல பதியவச்சுது. எழுத்தாளர்கள் என்றுமே மறைவதில்லை. இப்பவும் என்னை புன்னகைக்க வைக்கிறார். நிறைவான வாழ்க்கை😊
How we stepped in to 2020 and the rest is history 🤦🏻♀️ @jayanthearivuselvam
yours faithfully
‘it’s already mid of June 2021’ 🙄