Dinesh Gopalsamy is a contestant of Indian television reality show Bigg Boss Tamil 7
அன்பான உறவுகள் அனைவருக்கும் வணக்கம்., 🙏🏻
என் வாழ்வில் நான் இதுவரை பயனித்து வந்த பாதைகளில் பல வித அனுபவங்கள், பல சூழ்நிலைகள், பல விதமான உறவுகள் என அது ஒருவகை சுவாரசியமான பயணமாகவே இருந்தது. அதில் நான் கடந்து வந்த ஒரு உன்னதமான உறவு “ரசிகர்கள்”. அந்த உறவு என்னை யார் என்று எனக்கு உணர்த்தியது, என்னிடம் உள்ள குறை நிறைகளை என் கண் முன் நிறுத்தி என்னை நெறிப்படுத்தியது. தாய்மை போல் எதையும் எதிர்பாராது என் மீது அக்கறை செலுத்தும் அந்த உறவு என்னிடம் எதிர்பார்பது ஒன்றுதான் “அவர்களை மகிழ்விப்பது”. அதை என்னால் முடிந்தவரை சிறு சிறு கதாபாத்திரத்தில் செய்து வருகின்றேன். அப்படி நான் சமீபத்தில் எடுத்து நடித்த கதாபாத்திரம் “சிவா – பூவே பூச்சூடவா”. ஒரு நடிகனாக ‘சிவா’ கதாபாத்திரம் எனக்கு கிடைத்த மிக அற்புதமான வாய்ப்பு என்றே நான் சொல்வேன். அதற்கு முக்கிய காரணம் அந்த கதாபாத்திரத்தின் வடிவமைப்பும் அதன் உணர்வுகளும் தான். இப்படி உணர்ந்து நடித்து வந்த அந்த கதாபாத்திரத்தில் என்னால் தொடர்ந்து பயனிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதை உங்களிடம் வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். இதற்க்கு காரணம் நான் புதிதாக எடுத்து கொண்ட வேலையும், அதில் எனக்கு ஏற்பட்ட வேலைச் சுமையுமே. ‘சிவா’ வாக இதுவரை உங்களை மகிழ்வித்த நான், வெகுவிரைவில் நீங்கள் பாராட்டும்படி ஒரு நல்ல கதாபாத்திரத்தில் வந்து மகிழ்விப்பேன்.., அதற்க்கும் உங்கள் அன்பு ஆதரவு நிச்சயம் தேவை. முதலில் இந்த வாய்ப்பை என் மீது மிகுந்த நம்பிக்கை வைத்து எனக்கு அளித்த திரு. தமிழ்தாசன் (zee tamil) அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள். மேலும் எனக்கு இந்த பயனத்தில் உருதுனையாக நின்று வழிகாட்டிய திரு. K.M.சரவணன் (zee tamil) மற்றும் தயாரிப்பாளர் திரு. நாராயணன் சார் அவர்களுக்கும் நன்றிகள் பல. முதல் நாள் தொடங்கி நான் விடைபெற்ற நாள்வரை எனக்கு முழு சுதந்திரமும் மதிப்பும் கொடுத்து நடத்திய இயக்குனர் திரு. மணிகண்டன் மற்றும் அவரது குழுவுக்கும் நன்றிகள். ஒரு குடும்பத்திற்கு அழகு., அந்த குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து செயல்படுவது, அப்படித்தான் “பூவே பூச்சூடவா” குடும்பமும். நடிப்பதோடு மட்டும் இல்லாமல் சொந்த பந்தங்கள் போல் உணர வைத்த தம்பி மதன், திவாகர், ரேஷ்மா, கௌசல்யா பாட்டி, கிர்த்திகா மற்றும் அதில் நடித்த அனைவருக்கும் நன்றி, மேலும் அதில் பணியாற்றிய அனைவருக்கும் என் நன்றிகள். தொடர்ந்து பயணிப்போம். என்றும் அன்புடன்
உங்கள் தினேஷ் – ‘சிவா’ 😊
When you look into your mother’s eyes, you know that is the purest love you can find on this earth 😍😍👪
சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் நட்சத்திரங்களாக ஜொலிக்கும் பிரகாசமான முகங்களை “Celebrity” என்றும் அவர்களின் வாழ்க்கையை “Celebrity Lifestyle” என்றும், அது ஒரு சந்தோஷமான சொகுசான வாழ்க்கை என்றும் ஒரு வகையான மிகைப்படுத்தப்பட்ட பார்வை நம் சமூகத்தில் வெகுவாகப் பரவியுள்ளது. ஆனால் அந்த வாழ்க்கையை வாழ்வதில் இருக்கும் ஒரு வகையான அழுத்தத்தை அந்த துறை சார்ந்தவர்களால் மட்டுமே உணரமுடியும்.
பார்வையாளர்கள், ரசிகர்கள், நேயர்கள் என்ற முகங்களோடு வரும் அனைவரின் முகத்தில் தாங்கி கொண்டு வந்த இறுக்கத்தை, தங்களின் முகங்களில் பிறவி எடுக்கும் உணர்ச்சி பாவங்கள் என்ற குழந்தைகளை காட்டி, சந்தோஷமாக சிரிக்கவும் வைத்து சிந்திக்கவும் வைக்கும்.
அந்த ஒரு அற்புதமான மேஜிக்கை செய்யும் “Celebrity” முகங்களில் ஆழமாக இருக்கும் இறுக்கத்தை பலரால் பார்க்க முடியாது. ஏனெனில் அது “Make-up” என்ற ஒரு மாயையான ஓவியம் அழகாக மறைத்துவிடும். பல நேரங்களில் அந்த ஓவியத்தின் பல ரகசியங்கள் தனக்குள்ளேயே புதைந்து விடும்.
புரிந்து கொள்வது கடினம்…..
இயல்பாகவே ஒரு மனிதனுக்குள் பொங்கியெழும் அனைத்து யதார்த்த உணர்வுகளையும் அந்த ஓவியம் தனக்குள் அடக்கி வைத்து பாதுகாக்கும்.
ஏன் அப்படி செய்ய வேண்டும்..?
அது இயலாமை அல்ல, அது அந்த ஓவியத்தின் மீதும், அந்த மூன்று முகங்களின் மீதும் அந்த “Celebrity” வைத்துள்ள மரியாதை.
ஓவியத்தை சிதைக்காமல், கண்ணீர் என்ற திரவம் பட்டு பாழ் படாமல், எங்களைப் போன்ற பல மேஜிக்கள் முகங்கள் பூமியில் உங்களோடு ஜொலிக்கின்றோம்.
ஆனால் எங்களில் சிலர் கண்ணீர் என்பது திரவமல்ல, அது வெறும் தண்ணீர் தான் என நினைத்து, தான் வரைந்த ஓவியத்தில் சற்று பட விட்டார்கள்…
ஓவியம் சிதைந்தது….😔
நட்சத்திரம் வானத்தில் ஜொலித்தது….🌠🌌 Chennai, India
My favourite and best weapon against work stress is ” TEA & BUTTER BISCUIT ” 😄 Anytime anyplace any target this weapon will blast at its best..😂 As like IAF🎯✈️🇮🇳
எப்பவும் பாசமா எனக்கு புடிச்சத சமச்சித்தர *அம்மா.
எனக்கு போதும் அவனுக்கு வையி நல்லா சாப்பிடட்டும்னு சொல்லுற *அப்பா
அவன் முதல சாப்பிடட்டும் நான் அப்புறமா சாப்பிடுரேன்னு சொல்லுற *அண்ணன்
இதுவே இறைவன் எனக்கு கொடுத்த பெரிய செல்வம்….🙂👬👨👩👦👦🏡 Chennai, India
நண்பர்களே,
நமது அப்துல் கலாம் ஐயாவை சந்திக்க சென்ற நமது சின்ன கலைவாணர் பத்மஸ்ரீ விவேக் அவர்கள் விட்டுச் சென்ற பணிகளை தொடர….
இன்றைய இளைஞர்களை ஊக்கப்படுத்தும் விதம்.., ஒரு சிறந்த பாடலை அருமை தம்பி zhakaram அவர்கள் நமக்கு கொடுத்துள்ளார்.
முடிந்தவரை அனைவருக்கும் கொண்டு சேர்ப்போம்.
இந்த பாடலை கேட்கும் ஒவ்வொருவரும் ஒரு மரத்தை நட்டு பராமரித்தால்…
நம் எண்ணமும் மண்ணும் பசுமையாகும்.
வாழ்த்துக்கள் தம்பி🙂
https://youtu.be/D3YmgXTe_qs Chennai, India
நண்பர்களே,
நமது அப்துல் கலாம் ஐயாவை சந்திக்க சென்ற நமது சின்ன கலைவாணர் பத்மஸ்ரீ விவேக் அவர்கள் விட்டுச் சென்ற பணிகளை தொடர….
இன்றைய இளைஞர்களை ஊக்கப்படுத்தும் விதம்.., ஒரு சிறந்த பாடலை அருமை தம்பி zhakaram அவர்கள் நமக்கு கொடுத்துள்ளார்.
முடிந்தவரை அனைவருக்கும் கொண்டு சேர்ப்போம்.
இந்த பாடலை கேட்கும் ஒவ்வொருவரும் ஒரு மரத்தை நட்டு பராமரித்தால்…
நம் எண்ணமும் மண்ணும் பசுமையாகும்.
வாழ்த்துக்கள் தம்பி🙂
https://youtu.be/D3YmgXTe_qs Chennai, India
Felt groomed when its little messed up😄😎
Work in progress….😄
மேக்கப் போட்டு ஒரு சீன் நடிக்குறதவிட….🎭
பேனா புடிச்சி ஒரு சீன் யோசித்து எழதுவது ✍
ஒரு வகையான ஆனந்தம்….🙂🙌🤓✍
மேக்கப் போட்டு ஒரு சீன் நடிக்குறதவிட….🎭
பேனா புடிச்சி ஒரு சீன் யோசித்து எழதுவது ✍
ஒரு வகையான ஆனந்தம்….🙂🙌🤓✍
மேக்கப் போட்டு ஒரு சீன் நடிக்குறதவிட….🎭
பேனா புடிச்சி ஒரு சீன் யோசித்து எழதுவது ✍
ஒரு வகையான ஆனந்தம்….🙂🙌🤓✍
மேக்கப் போட்டு ஒரு சீன் நடிக்குறதவிட….🎭
பேனா புடிச்சி ஒரு சீன் யோசித்து எழதுவது ✍
ஒரு வகையான ஆனந்தம்….🙂🙌🤓✍
Landing down with perfect coolers is nevertheless a coolest job… 😎🤔
The more you like yourself, the less you are like anyone else, which makes you unique!!
– Walt Disney
Sir., you were with us in every emotions of our life and you will be with us forever…🖤
Jail and Prison are same.,
but not the Jailer and Prisoner…
One is always seen as how one lands…
…
Those were best in Time files…😀
No 2G,3G,4G,5Gs….
No Social Pressures., Just COMMUNICATION…🙂👌
…
My First Mobile, Picture taken in Nikon DSLR for Loyola Project…
* Everything is going to be fine in the End *
* If it’s not, it’s not the End *
* E.N.D -> Effort Never Dies *
I really thank every individual hearts, viewers and well wishers who supported ” NACHIYARPURAM” from its start to till date. 🙂
Special thanks to ” COVID-19″ 😜
Let this be a new beginning 🙂