பெண்கள் எப்படி இருக்கனும் என்ற பாடங்கள் தேவையில்லை. பெண்களிடம் ஆண்கள் எப்படி நடக்கனும் என்ற பாடங்களே இப்படிப்பட்ட சம்பவங்களை தடுக்க முடியும்.
ஒரு ரூபாய்க்கு ஒரு ஜிபி இன்டர்நெட் கொடுக்க முடிஞ்ச இந்தியாவுல, ஒரு விவசாயிக்கு கூட நிம்மதியை கொடுக்க முடியல🤦🏻♂️
வாழ்க டிஜிட்டல் இந்தியா 💐
#isupportfarmers #delhiprotest
Smoking causes cancer , Smoking kills 🚬
திருக்குறளை அறிந்து வாழ்வது சிறப்பு என்றாலும் மற்றவர்களும் அதை அறிய வைப்பது மாபெரும் சிறப்பு. இதுவரை 193 நாட்களாக தொடர்ந்து திருக்குறளையும் அதன் பொருளையும் பதிவிட்டு வந்துள்ளேன். என் மூலமாக யாராவது ஒருவர் ஒரு திருக்குறளையாவது பின்பற்றினால் பெருமை அடைவேன்❤️
#வள்ளுவர்தினம்
Dowry has been a curse for our society. All of this toxic behaviour that we label as a culture must come to an end. It is important to teach when to walk out rather than to “adjust” for the sake of society.
#VismayaDeath #justiceforvismaya
Tigers have a special place on the planet and a very special place in my heart. It’s time we listen to the majestic wild cats scream for help and act on it. Their survival is in our hands. #internationaltigerday 🐅🐯
Smoking causes cancer , Smoking kills 🚬
இன்று புதிய பயணமாக…
பத்திரிகையாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இலவச தடுப்பூசி… இதை இங்கே தெரியப்படுத்துவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்!
இந்த பயணத்திற்கு உறுதுணையாக இருக்கும் @chennaicorp @radiocityindia @news7tamil @agscinemas @conzeptnoteoff @donechannel1 அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.
#GetVaccinated
#MetroShirish #freevaccinationdrive
#Covid இலவச தடுப்பூசி முதல் சுற்று முகாமில் கலந்துகொண்டு தடுப்பூசி எடுத்துக்கொண்ட அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி, இந்த பயணத்தின் முதல் வெற்றி மேலும் அடுத்த சுற்றிலும் பலர் பயனடைய வாழ்த்துக்கள்.
@radiocityindia @chennaicorp @news7tamil @agscinemas @conzeptnoteoff @donechannel1
#covid இலவச தடுப்பூசி இரண்டாம் சுற்று முகாமில் கலந்துகொண்டு தடுப்பூசி எடுத்துக்கொண்ட #FEFSI தொழிலாளர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி, இந்த பயணத்தின் வெற்றி மேலும் தொடர்ந்து அடுத்த சுற்றிலும் பலர் பயனடைய வாழ்த்துக்கள் 💐🙏🏼
@radiocityindia @chennaicorp @news7tamil @conzeptnoteoff @donechannel1
முதல் சுற்று COVID தடுப்பூசி முகாமின் வெற்றியை தொடர்ந்து வரும் வாரம் நாளை ஜூலை 24 சனிக்கிழமை அடுத்த முகாம் நடைபெற உள்ளது.. குறிப்பிடப்பட்டுள்ள எண்ணில் தொடர்பு கொண்டு பதிவுசெய்து பயன்பெறுங்கள்.
@radiocityindia @chennaicorp @news7tamil @agscinemas @conzeptnoteoff @donechannel1
🎨Colour is everything, black and white is more. #blackandwhite #weekendvibes #needtoshave 🍁
🎨Colour is everything, black and white is more. #blackandwhite #weekendvibes #needtoshave 🍁
I prefer living in colour 🎨 #becolorful 🧨
I prefer living in colour 🎨 #becolorful 🧨
அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள். 🥰❤️ #tamilnewyear
Guess what caught my attention 😉🤪🥰❤️ #sundayfunday #friends #phone
Guess what caught my attention 😉🤪🥰❤️ #sundayfunday #friends #phone
Guess what caught my attention 😉🤪🥰❤️ #sundayfunday #friends #phone
Golden hour is my Magic hour ☀️#goldenhour #sun #bluesky