Vignesh Shivan Instagram – Happy birthday to you Vijay sir😇😇
இவ்வுலகம் உன் மேல் கொண்ட அன்பு இன்னும் எல்லைகள் தாண்டட்டும்😇
இனிமையான உன் இயல்பு என்றுமே தொடரட்டும்🥰
உன் பிறந்த நாளை
தன் பிறந்த நாளை விட
ஆசையாக கொண்டாடும்
அற்புதமான ரசிகர்கள்
கூடிக்கொண்டே போகட்டும் 🥰😚😘😌
#hbdthalapathyvijay #happybirthday @actorvijay.page #vijay #happybirthdayvijay Chennai, India | Posted on 22/Jun/2021 13:03:31