சினிமா மீதான ஆவலும் அங்கலாய்ப்பும் உன்னைப்போல் ஒருவரிடமும் கண்டதில்லை, வருவாய் மீண்டும் உனை கேலி செய்ய வேண்டும் என கார்த்தியும் நானும் காத்திருந்தோம், நம்ப முடியவில்லை நண்பா மனம் கனக்கிறது. #ஆழ்ந்தஇரங்கல் #Nithisveera
#HBDSuriya #எதற்கும்துணிந்தவன் #Suriya #HappyBirthdaySuriya #EtharkkumThunindhavan Love you @Suriya_offl sir💐😍❤️
#SarapattaParambarai #irudhichuttru #Sudhakongara @beemji #meme what a creativity,சாமிக்கண்ணுவை உருவாக்கிய சாமிக்கும் கோணிச்சந்திரனை உருவாக்கிய கோமகனுக்கும் நன்றிகள் 😍❤️🙏🏾🥰
#SarpattaParambarai #SarpattaOnPrime #Showtime with @beemji sir love u thala
மனமுவந்து,தாமாக முன்வந்து,கலைஞனை பாராட்டும் கலைஞர்கள் உள்ளமட்டும் கலை நிலைத்திருக்கும்,பாராட்டுக்களுக்கு அன்பும் நன்றியும் #நாசர் சார் ❤️😍🙏🏾 #SarpattaParamparai
1.8M followers இருக்காங்க கொஞ்சம் பொறுப்போட செய்தி போடுங்க,முதல்ல வீடியோவ பாருங்க,தொற்று எனக்கு வந்தது மார்ச் மாதம்,அந்த அனுபவத்த இப்போ வீடியோவா போட்ருக்கேன்,அதுல என்ன #பகீர் இருந்தது உங்களுக்கு,எனக்கு தெரிஞ்ச மருத்துவர் இருக்கிற மருத்துவமனைக்கு போனேன் அங்க படுக்கை இல்ல அவ்ளோதான்
இசையால் வசமாகா இதயம் எது? இறைவனே இசை வடிவம் எனும் போது. இசை வடிவத்தை சந்தித்த போது
தயவு செய்து இந்தமாதிரி செய்திகளை சுவாரஸ்யத்திற்காக சித்தரிக்காதீங்க உங்க மேல நல்ல மரியாதை வச்சிருக்கேன், கொரோனாவை விட கொடூரமானது வதந்தி, நான் என் அனுபவத்த ரொம்ப சாதரணமாதான் சொன்னேன் எதுக்கு அந்த #EmotionalSpeach tagline? ஒரு நல்ல நோக்கத்துக்காக போட்ட வீடியோவ திசைதிருப்பாதீங்க

#SarpattaParambaraiOnPrime #SarpattaParambarai set #cyclerickshaw #experience
#SarpattaParambarai #Koni #Rose “ம்பா ரோசு நீ ஆடுறன்தெர்ஞ்சா கூட்டம் அள்ளுமே” @Lovekeegam @shabzkal #Dancingrose
எங்கள் நிலப்பரப்பையும்,வட்டாரவழக்கையும், தன் எழுத்தின் மூலம் உலகறியச் செய்த எங்கள் நைனா முதுபெரும் எழுத்தாசான் “கி.ரா” அவர்களின் மறைவு உலகத்தமிழ் வாசகர்களின் பேரிழப்பு #ஆழ்ந்தஇரங்கல்
இவரது ஓவியங்களை காணும்போதெல்லாம் இவரின் முகத்தைக்காணத் துடித்தருக்கிறேன், ஒரு கல்லூரி விழாவில் இருவரும் விருந்தினராக சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றேன்,முதலும் இறுதியுமான சந்திப்பு அதுவென்று நானறிந்திருக்கவில்லை,மேடையிலே அவர் வரைந்த ஓவியமும்,எளிமையான உரையாடலும்,இன்றளவும் கண்களை விட்டு அகலவில்லை.வருத்தமும் இரங்கலும். #ஓவியர்இளையராஜா
தமிழ் சினிமாவின் சிகரங்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக் கூறி வணங்குகிறேன்💐🙏🏾