Welcome to the RKFI family Kalidas Jayaram. One more Jayaram family member joins our team. 🤗
Reposted from @kalidas_jayaram Extremely elated to be a drop in this ocean of a film #vikram 🔥
Happy to join back with the one and only #andavar @ikamalhaasan sir 🙏
Thank you @lokesh.kanagaraj sir for this opportunity❤️
#arambichitom @rkfioffl
கடந்த ஆண்டு நிலச்சரிவில் தாய் தந்தை உள்பட 24 உறவினர்களை இழந்தார் கேரள மாணவி கோபிகா. 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அனைத்து பாடப்பிரிவுகளிலும் A+ மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றுள்ளார். இழப்பின் பெருவலியைப் பொறுத்துக்கொண்டு உழைத்திருக்கிறார். இந்த மனவலிமை போற்றுதலுக்குரியது.
திரை நடிப்புக்கென்று ஒரு மைல் கல்லை நிர்ணயித்துச் சென்றிருக்கும் கலைஞர் சிவாஜி கணேசனின் நினைவு நாள் இன்று. ஏதோ ஒரு திரையில் படம் என ஒன்று சலனமுறும் காலம்வரை நடிகர் திலகத்தின் நினைவு தமிழர் நெஞ்சில் அலையடித்தபடியே இருக்கும்.

கருத்துச் சுதந்திரத்தின் குரல்வளையை நெரிக்கும் ஒளிப்பதிவு சட்டத்திருத்த வரைவு மசோதாவின் ஆபத்தான அம்சங்களை பாராளுமன்ற நிலைக்குழுவில் விரிவாகப் பதிவுசெய்தேன். கலைஞர்களின் கருத்தை அறிய வாய்ப்பளித்த நிலைக்குழுவிற்கு நன்றி. இந்த மசோதாவை, மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெறவேண்டும்.

ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்பதே ஒரு சாதனை. பதக்கம் வெல்வது பெரும்சாதனை. இரண்டு முறை பதக்கம் வெல்வது வரலாற்றுச் சாதனை. புதிய வரலாற்றைப் படைத்த வீரமங்கை பி.வி. சிந்து இந்தியப் பெண்களின் பெருமிதமாகத் திகழ்கிறார். அவரை மனதார வாழ்த்துகிறேன். @pvsindhu1
ஆகஸ்டு 15-ஆம் தேதியன்று கிராமசபைக் கூட்டம் முறையாக நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியரிடம் இன்று கோரிக்கை மனு கொடுத்தேன். தமிழகம் முழுக்க மக்கள் நீதி மய்யத்தினர் மாவட்ட ஆட்சியர்களிடம் மனு கொடுக்க உள்ளனர்.

EO-Coimbatore நடத்திய சந்திப்பில் எனது தொழில் சார்ந்த அனுபவங்களையும், ஓர் அரசியலாளனாக தொழில்துறை பற்றிய என் எண்ணங்களையும் பகிர்ந்துகொண்டேன்.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்கு முதல் பதக்கத்தைப் பெற்று தந்த வீராங்கனை மீரா பாய் சானு அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். @mirabai_chanu
#Tokyo2020
மலேசியாவில் வாழும் தமிழர்கள் கொரானா சூழலில் எதிர்கொள்ளும் இன்னல்களைப் பற்றி மலேசியாவின் மனிதவளத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சரவணன் அவர்களுடன் உரையாடினேன். தாயகம் திரும்ப விரும்புபவர்களுக்குக் குறைந்த கட்டணத்தில் விமான சேவையை அதிகரிக்க இந்திய அரசுக்கும் கோரிக்கை விடுக்கிறேன்.
தன் வாழ்நாள் முழுவதையும் தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக அர்ப்பணித்த தமிழாய்வாளர் அய்யா இளங்குமரனார் அவர்களின் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு. என் ஆழ்ந்த இரங்கல்கள்.
தமிழ் மொழிக்கென தனி அமைச்சகம் உருவாக்கப்பட வேண்டியதும் தமிழ் வளர்ச்சிக்கென அதிக அளவில் நிதி ஒதுக்கி தீவிரமாகப் பணியாற்ற வேண்டியதும் நம்முடைய வரலாற்றுக் கடமை.
குடும்பத் தலைவிகளுக்கான உரிமைத் தொகையை உடனே வழங்க வேண்டும்

பட்ஜெட்டில் உள்ளாட்சி அமைப்புகளின் நிதி ஒதுக்கீட்டிற்கு சிறப்புத் திட்டம் வேண்டும்

அரசுப் போக்குவரத்துக் கழகப் பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.