#BiggBossTamil Season 5 | விரைவில்.. #BBTamilSeason5 #BiggBossTamil5 #பிக்பாஸ் @vijaytelevision
Styled by – @amritha.ram
ஒருவர் எதில் மாத்திரம் உள்ளப்பூர்வமாக ஈடுபட்டுக்கொண்டே இருக்கிறாரோ அதுவாகவே மாறிவிடுகிறார். என் அன்னய்யா பாலு பாடுவதற்கெனவே தன் ஆயுளைத் தத்தம் செய்தவர். அதனால்தான் குரலாகவே மாறிவிட்டார். சரீரத்தை விட்டவர் சாரீரமாக நம்மோடு உலவுகிறார்.

The team that took the entire world by storm! Experience the glorious victory of team 83 IN CINEMAS THIS CHRISTMAS. Releasing in Hindi, Tamil, Telugu, Kannada and Malayalam. #ThisIs83.
#NagarjunaAkkineni @ranveersingh @kabirkhankk
@deepikapadukone @sarkarshibasish #SajidNadiadwala @vishnuinduri
@ipritamofficial #SupriyaYarlagadda sash041075 @reliance.entertainment @83thefilm @_kaproductions @rkfiofficial
@annapurnastudios @fuhsephantom @nadiadwalagrandson @vibrimedia
@zeemusiccompany @pvrpictures @ynotxworld @apinternationalfilms
#GlobalCinemas @neena_gupta @pankajtripathi @boman_irani @tahirrajbhasin @actorjiiva @saqibsaleem @thejatinsarna @iamchiragpatil @dinkersharmaa #NishantDahiya @harrdysandhu @sahilkhattar @ammyvirk @adinathkothare @dhairyakarwa @rbadree
கழகங்களுக்கே மீண்டும் வாக்களித்தால் உங்களுக்கு மேலும் எஜமானர்கள்தான் கிடைப்பார்கள். மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர்களை உள்ளாட்சித் தேர்தலில் தேர்ந்தெடுத்தால் உண்மையான மக்கள் சேவகர்கள் கிடைப்பார்கள் என்பதை வலியுறுத்தி இன்று பிரச்சாரம் மேற்கொண்டேன்.

”உயிருள்ளவரை தேசத்திற்கே என் பணி’ என்று சுதந்திர வேள்விக்குத் தன் ஆயுளையே ஆகுதியாக்கிய வ.உ.சிதம்பரனாரின் 150-ஆவது பிறந்தநாள் இன்று. மண், மொழி, மக்கள் காக்க களம் கண்ட, கப்பலோட்டிய தமிழனின் நினைவைப் போற்றுவோம்.
Chennai pain & palliative care உச்சவலி நீக்கு மையத்தின் புதிய கிளையை தொடங்கிவைத்தேன். பெருவலியால் துடிப்பவர்களுக்கு நிவாரணமளிக்கும் இவர்களது சேவை போற்றுதலுக்குரியது.

ஒவ்வொரு தமிழரும் அறிந்துகொள்ள வேண்டிய முன்னோடிச் சிந்தனையாளர் அயோத்திதாச பண்டிதருக்கு மணிமண்டபம் கட்டப்படும் எனும் தமிழக அரசின் அறிவிப்பை மநீம வரவேற்கிறது.
பாரா ஒலிம்பிக்ஸ் பதக்கப்பட்டியலில் முன்னேறிக்கொண்டிருக்கிறோம். மணீஷ் நர்வால் வென்றிருக்கும் தங்கமும், சிங்கராஜ் அதனா வென்றிருக்கும் வெள்ளியும் போற்றுதலுக்குரியவை. சோதனைகளை வென்று சாதனை படைத்திட்ட இருவருக்கும் என் வாழ்த்துக்கள்.

ஃபோர்டு நிறுவன ஊழியர்களின் வாழ்வாதாரம் காக்கப்பட வேண்டும்.

“சமத்துவத்திற்கும், சமூகநீதிக்கும் எதிரான
உயிர்க்கொல்லித் தேர்வு நீட்”

இலக்கியமும் கலையும் இரு கண்களாகக் கொண்ட கவிஞருக்கு அஸ்தமனம் இல்லைதான்…
புலமைப்பித்தனுக்கு என் அஞ்சலிகள்.
எதை எண்ணி வருந்துவது?
கொரோனா தொற்று உச்சம் தொட்டபோது உயிரைத் துச்சமென கருதி பொதுச்சேவைக்கு வந்தார்கள் தற்காலிகமாக நியமிக்கப்பட்ட செவிலியர்கள். அவர்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. இந்தச் செவிலியர்களைப் பணி நிரந்தரம் செய்வதே நல்லரசின் கடமை.

நகைச்சுவை நடிப்பில் தனி முத்திரை பதித்த நடிகர் நாகேஷ் அவர்களின் பிறந்த தினம் இன்று. 1000 படங்களுக்கும் மேல் நடித்து மக்களை மகிழ்வித்தவருக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவே இல்லை. அவரது நினைவைப் போற்ற தமிழக அரசு ஆவன செய்யவேண்டும்.