அன்பு அண்ணன் சூரிக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்…
சினிமா துறையில் மிகவும் கஷ்டப்பட்டு இந்த உச்சத்தை நீங்கள் எட்டி இருந்தாலும், தன்னைப் போன்று கஷ்டப்பட்டு வரும் கலைஞனை ஒருபோதும் நீங்கள் மதிக்க தவறியதில்லை.
வாய்ப்பு தேடி வரும் அனைவரையும் ஊக்குவித்து, அவர்கள் வளர்ச்சியில் மகிழ்ச்சி காணும் நீங்கள் மென்மேலும் வெற்றி நடைபோட என்னுடைய வாழ்த்துக்கள்.
திரைத்துறையில் ஒரு சிறிய பரோட்டாவில் தொடங்கிய உங்களது பயணம்… இப்போது நீங்கள் எட்டியிருக்கும் புகழோ ஏராளம்…
உங்கள் நகைச்சுவையால் திரைத்துறை மட்டும் பெருமையடையவில்லை, அந்த சாதாரண பரோட்டாவும் உங்களால் மிகப் பெரிய பெருமையை அடைந்துள்ளது.
இனிவரும் காலங்களிலும் மக்களை மகிழ்வித்து, நீங்களும் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என்ற எண்ணத்துடன் அன்பு தம்பியின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
நீங்கள் பல்லாண்டு வாழ வேண்டும் அண்ணா… என்றும் உங்கள் ஆசியுடன் அன்பு தம்பி புகழ்…
@soorimuthuchamy
Happy birthday my hero my Appa Kadavul kannula kattana Kadavul my Appa Appa Amma sirikuratha pakurathe periya santhosham ini epavume sirichite irukanum😘😘😘😘❤️🎂🎂🎂🎂
Happy Rakshabandhan Ennai Annan Ena ninaikum anaithu thangaigalukum Samarpanam❤️
சோர்வைத் தீர்க்கும் மருந்து – சோறு..! சோகத்தைத் தீர்க்கும் மருந்து – நட்பு..!❤️ @bjbala_kpy
எவரையும்அடக்கி ஆள ஆசையும் இல்லை..
எவருக்கும் அடங்கி போக வேண்டிய
அவசியமும் இல்லை..!!
Happy anniversary Chellangale😘😘😘
திரை கலைஞர்களுக்கான கோவில் திறக்கப்பட்டது❤️🙏🏻🎬 Kamala Cinemas
Antha Pakkam ethum theriyala chumma Pathan🤪
வெற்றி பெறுவது எப்படி என்று யோசிப்பதை விட, தோல்வி அடைந்தது எப்படி என்று யோசித்துப்பார் நீ கண்டிப்பாக வெற்றி பெறுவாய்.✌️
PC: @deepak_durai_photography
இருட்டில் இருக்கிறேன் என்று கவலைப்படாதே….
இருலும் விடியலை நோக்கித்தான் செல்கிறது…!!!
அவமானப்படும் போது அவதாரம் எடு.
வீழும் போது விஸ்வரூபம் எடு.
புகழ் வரும் போது , புன்னகை செய்.
வாதாடுவதை விட வாழ்ந்து காட்டு.
Costume designer : @suit_factory_india_
மண்ணில் இருந்து மறைந்தாலும் என் மனதில் இருந்து நீங்கள் மறையவில்லை மாமா. வாய்ப்பு தேடி வரும் அனைவருக்கும் வழிகாட்டியாக இருந்தீர்கள். உங்களுடன் இருந்த ஒவ்வொரு நாளும் என் வாழ்நாளில் மறக்க முடியாத நாட்கள். பலவற்றை எனக்கு கற்று கொடுத்தீர்கள். மற்றவர்களை எப்போதும் சிரிக்க வைப்பதே கடமை என வாழ்ந்த நீங்கள், இப்போது எங்களுடன் இல்லாமல் அழ வைத்து விட்டீர்கள். நினைவில் இருந்து என்றும் நீங்காது உங்கள் முகம். மிஸ் யூ மாமா.💔
தகுதிக்கு மீறி ஆசைப்பட கூடாது என்பது உண்மை தான்… ஆனால் என் தகுதி என்ன என்பதை நீங்கள் தீர்மானிக்க கூடாது ✨
Yaru edit panna theriyala but pathathum kannu kalangidichi anna eppavum unkoda irupanda chellam @sakthii___ love u da😘😘😘
ஒரு கலைஞனுக்கு அவனோட ரசிகர்கள் ஆதரவு எவ்வளவு பலமோ, அதேபோல தான் சமூக வலைதளங்களில் அவன் எட்டிபிடிக்கிற உயரமும் ரொம்ப முக்கியம்… அந்த வகையில் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் என்னை பின்தொடரும் ரசிகர்களின் எண்ணிக்கை 3M என்கிற நிலையை அடைந்திருக்கிறேன். ரசிகர்கள் அன்பால் மட்டும் தான் இந்த உயரத்திற்கு என்னால் வர முடிகிறது. இனியும் உங்கள் ஆதரவோடு மென்மேலும் பயணிக்க ஆசைப்படுகிறேன். என் மீது உண்மையான அன்பு வைத்துள்ள ரசிகர்களுக்கு நான் எப்போதுமே உண்மையாக இருந்து அவர்களை மகிழ்விப்பேன் என்பதை உறுதியாக சொல்கிறேன். அனைவருக்கும் அன்புகளும், நன்றிகளும்.🙏🏻🙏🏻🙏🏻
Hi Makkale, Super aana unisex salon ippo Namma porur le open panirkanga. O’LOCKS HAIR AND BEAUTY SALON. Hair spa, facial, pedicure ellam nanum try panne. Neengalum try panni parunga.
Vazhthukal @olocksbeautysalon 🙌🤩
Hi Makkale, Super aana unisex salon ippo Namma porur le open panirkanga. O’LOCKS HAIR AND BEAUTY SALON. Hair spa, facial, pedicure ellam nanum try panne. Neengalum try panni parunga.
Vazhthukal @olocksbeautysalon 🙌🤩
Hi Makkale, Super aana unisex salon ippo Namma porur le open panirkanga. O’LOCKS HAIR AND BEAUTY SALON. Hair spa, facial, pedicure ellam nanum try panne. Neengalum try panni parunga.
Vazhthukal @olocksbeautysalon 🙌🤩
All types of English I can speak sir! Neenga vena LOL’la paarungalen
#LOLEngaSiriPaappom , watch now @primevideoin
Based on a True Story’nga
#LOLEngaSiriPaappom releasing on 27 Aug @primevideoin
@deyga_organics Alovera Gel
I regularly use a moisturizer to have my skin hydrated all-day. Been using pure Aloevera gel @deyga_organics I love b’caz it’s #farmmade
Summa oru long drive polamnu paatha, look who’s here! Namma #BlackWidow in Chennai. Streaming from tomorrow, Sep 3rd on @disneyplushotstarvip
#Ad #Collab
Engalukku thaan avasthai ungaluku aanandham #LOLEngaSiriPaappom
watch now @primevideoin
Submit your favorite recipe at www.rkgudannaan.com and stand a chance to meet Chef Damu !!!
The biggest recipe hunt of the year is here! We are looking for the best recipes, your go to ones, from the kitchens of your home. Log on to www.rkgudannaan.com to submit your entries or what’s app to +91 9048955555
Write, click, upload, celebrate!
Start sharing.
Multiple entries welcome.
#rkgudannaan #rkggheestories #RecipeHunt #Cooking #cooksofinstagram #Recipes #easyrecipes