Advance Birthday wishes Ulaganayagan @ikamalhaasan sir
#HBDUlaganayagan
#Vikram_April2022
@lokesh.kanagaraj
The first glance into the world of #Vikram https://www.youtube.com/watch?v=Uw17HJkrGR0
Happy birthday @ikamalhaasan sir!
@lokesh.kanagaraj
#VikramFirstGlance
#HBDKamalHaasan
#KamalHaasan
#Vikram_April2022
நடிப்புக் கலையின் கொடுமுடி கண்டவர். திரை ரசனையின் பொற்காலம் ஆனவர். மனங்களில் இன்னும் காலம் ஆகாதவர். என்றென்றைக்குமான கலைஞரான சிவாஜி கணேசன். பிறந்த நாளில் வணங்குகிறேன்.
தரமணி தந்தை பெரியார் நகர் & சாஸ்திரி நகர், வேளச்சேரி அம்பேத்கர் நகர், மேற்கு மாம்பலம் காந்தி தெரு, வடிவேல்புரம் ஆகிய பகுதிகளில் வெள்ளபாதிப்புகளைப் பார்வையிட்டு, மழையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மக்கள் நீதி மய்யம் சார்பாக நிவாரணப் பொருட்களை வழங்கினேன்.

இனிய நண்பரும், முதல்வர்களில் முன்னுதாரணமாகத் திகழ்பவருமான @mkstalin அவர்களே, தங்களின் மனப்பூர்வமான வாழ்த்துக்கள் என் பிறந்தநாளுக்கு மேலும் வர்ணம் சேர்க்கிறது. அன்பும் நன்றியும்.
Reposted from @mkstalin இந்தியத் திரையுலகின் மிகச் சிறந்த நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான அன்பு நண்பர் ‘கலைஞானி’ @ikamalhaasan அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நலமுடன் நற்பணிகளைத் தொடர்ந்திட வாழ்த்துகிறேன்.
கொரோனா பேரிடர் காலத்தில் தற்காலிக நியமனம் செய்யப்பட்ட செவிலியர்கள் பணி நிரந்தரம், அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து போராடி வருகிறார்கள். அவர்களது போராட்டத்திற்கு மக்கள் நீதி மய்யத்தின் ஆதரவைத் தெரிவித்தேன்.

என் பிறந்தநாளையொட்டி ஏழைகளுக்கு 7 லட்சம் உணவுப்பொட்டலங்களை வழங்குகிறார்கள் மநீமவினர்.இது பிறந்தநாள் கொண்டாட்டம் மட்டுமல்ல. பட்டினிப்பட்டியலில் சிறிய நாடுகளை விடவும் பின்தங்கியிருக்கிறோம்.பசித்தவயிறுகள் அதிகரித்துள்ளன.இந்தக்கவலை நமை ஆள்வோர்க்கு இருக்கிறதாவெனும் நினைவூட்டலும் கூட.

கழகங்களுக்கே மீண்டும் வாக்களித்தால் உங்களுக்கு மேலும் எஜமானர்கள்தான் கிடைப்பார்கள். மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர்களை உள்ளாட்சித் தேர்தலில் தேர்ந்தெடுத்தால் உண்மையான மக்கள் சேவகர்கள் கிடைப்பார்கள் என்பதை வலியுறுத்தி இன்று பிரச்சாரம் மேற்கொண்டேன்.
A new initiative for my fans in #metaverse #NFT
ரசிகர்களுக்காக மெய்நிகர் ஆன்லைன் உலகில் ஒரு புதிய முன்னெடுப்பு…
Reposted from @abhay_vmc Fantico, a NFT and Gaming Company owned by Vistas Media Capital is proud to associate with Mr Kamal Haasan on his foray into the Metaverse and NFTs! Join the waitlist at kamal.fantico.io! Thank you @ikamalhaasan @lotusmediaentertainment @digifantico
உள்ளாட்சித் தேர்தலில் கழகங்களின் வேட்பாளர்கள் அளிக்கும் வாக்குறுதிகளின் வயது குறைந்த பட்சம் 50 ஆண்டுகள். உள்ளூர் பிரச்சனைகள் அப்படியே நீடிக்கின்றன. மக்களின் வாழ்க்கைத் தரம் சிறிதும் மாறவில்லை என்பதை ‘உள்ளாட்சி – உரிமைக்குரல்’ பிரச்சாரத்தில் சுட்டிக்காட்டினேன்.

Fashion is being civil yet disobedient.
தறி கெட விடமாட்டோம். நன்னூல் காப்போம்.
Going to Chicago USA, this November to launch @khhouseofkhaddar
@amritha.ram @deepikaloganathan @nickspirations @jana.iyer
PC : @soondah_wamu
மீண்டும் ஒரு மின்வெட்டுக் காலகட்டம் என்றால்
தாங்காது தமிழகம் !!
தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதன்
“மாதாந்திர ரிப்போர்ட் கார்டு’” வழங்குவதை உறுதிசெய்யுங்கள் !