Priya Bhavani Shankar Instagram – அவ்வளவு இருட்டில் உன் அருகாமை மட்டும் போதுமானதாக இல்லை.
இன்னும் வேண்டும் என்ற என் பேராசை, பெருநிலவின் வெளிச்சத்தையும் சேர்த்துக் கொண்டு வளர்கிறது.
தனிமையில் உன் மார்பில் முகம்புதைத்து கரைய புதிய கவலைகள் எதுவும் இல்லை என்னிடம்.
இன்று உன்னுள் புதைக்க இந்த முகத்தில் புன்னகை மட்டுமே இருக்கிறது.
வேறெந்த வார்த்தையும் தேவையில்லை.
உன் கண்களில் நீ நினைத்த நொடியே பார்த்துவிட்டேன்! ❣️ | Posted on 23/Sep/2021 23:03:08
Home Actress Priya Bhavani Shankar HD Instagram Photos and Wallpapers November 2021 Priya Bhavani Shankar Instagram - அவ்வளவு இருட்டில் உன் அருகாமை மட்டும் போதுமானதாக இல்லை.
இன்னும் வேண்டும் என்ற என் பேராசை, பெருநிலவின் வெளிச்சத்தையும் சேர்த்துக் கொண்டு வளர்கிறது.
தனிமையில் உன் மார்பில் முகம்புதைத்து கரைய புதிய கவலைகள் எதுவும் இல்லை என்னிடம்.
இன்று உன்னுள் புதைக்க இந்த முகத்தில் புன்னகை மட்டுமே இருக்கிறது.
வேறெந்த வார்த்தையும் தேவையில்லை.
உன் கண்களில் நீ நினைத்த நொடியே பார்த்துவிட்டேன்! ❣️
Priya Bhavani Shankar Instagram – அவ்வளவு இருட்டில் உன் அருகாமை மட்டும் போதுமானதாக இல்லை. இன்னும் வேண்டும் என்ற என் பேராசை, பெருநிலவின் வெளிச்சத்தையும் சேர்த்துக் கொண்டு வளர்கிறது. தனிமையில் உன் மார்பில் முகம்புதைத்து கரைய புதிய கவலைகள் எதுவும் இல்லை என்னிடம். இன்று உன்னுள் புதைக்க இந்த முகத்தில் புன்னகை மட்டுமே இருக்கிறது. வேறெந்த வார்த்தையும் தேவையில்லை. உன் கண்களில் நீ நினைத்த நொடியே பார்த்துவிட்டேன்! ❣️

Check out the latest gallery of Priya Bhavani Shankar