கழகங்கள் உருவானதும் காலத்தின் கட்டாயம். ஊழலில் ஊறி போய்விட்ட கழகங்கள் வெளியேற்றப்பட வேண்டியதும் காலத்தின் கட்டாயம். தமிழர்கள் தங்கள் வரலாற்றுக் கடமையை நிறைவேற்ற தயாராகி விட்டதன் சாட்சி கொளத்தூரில் கூடிய மக்கள் திரள். இன்று அம்பத்தூரில்.

சல்லிசாக மக்களை வாங்கலாம். நல்ல விலைக்கு தமிழகத்தை விற்கலாம் என மனப்பால் குடிக்கும் ஊழல் திலகங்களின் எண்ணம் ஈடேறாது என்பதை நேற்று மடிப்பாக்கத்தில் திரண்ட மக்கள் வெள்ளம் காட்டியது. இன்று இரவு 8 மணிக்கு கொளத்தூரில் உரையாற்றுகிறேன்.

#tnelections2021 @maiamofficial
www.khhk.in is now online and available for purchase in India. International shipping soon.
www.khhk.in ஆடைகளை இன்று முதல் ஆன்லைனில் வாங்கலாம். சர்வதேச விற்பனையும் விரைவில் தொடங்கும்.
மூத்த தொல்லியல் ஆய்வாளர் இரா.நாகசாமி மறைந்தார். தமிழக வரலாற்றை அறிந்துகொள்வதில் ஒரு வரலாற்று ஆய்வாளராக இவரது பங்களிப்பு முக்கியமானது. கல்வெட்டுகள், கலை மரபுகள், ஆலயங்கள் குறித்து இவரெழுதிய நூல்கள் நம் அறிதலின் எல்லையை விஸ்தரிக்கக் கூடியவை. அஞ்சலிகள்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பாகப் போட்டியிட இருக்கும் வெற்றி வேட்பாளர்களின் இரண்டாம் கட்டப் பட்டியலை வெளியிடுகிறேன். தகுதி மிக்க இவர்களைத் தலைவர்களாக்குங்கள். வெற்றி பெறச் செய்யுங்கள்.

மக்களிடமிருந்து அநியாய வரியைப் பிடுங்க உப்பு வேலி அமைத்தார்கள். இதைப்பற்றிய வரலாற்று உண்மைகளை உலகறியச் செய்தவர் ராய் மாக்ஸ்காம். லண்டனில் வாழும் மிக முக்கியமான வரலாற்றாசிரியர்.
இவர் எழுதிய The Theft of India புத்தகம் ஐரோப்பிய ஆக்ரமிப்புகள் இந்தியா எனும் தேசத்தை எப்படியெல்லாம் சூறையாடின, என்ன மாதிரியான உளப்பாதிப்புகளை நம்மிடம் ஏற்படுத்தின என்பதைப் பேசுகிறது.
1893 ஆண்டில் உத்தரப் பிரதேசத்தில் பிறந்தவர் திரு. ராகுல சாங்கிருத்யாயன். உருது, சமஸ்க்ருதம் உள்ளிட்ட இந்திய மொழிகள், ஐரோப்பிய மொழிகள் என 15 மொழிகளுக்கு மேல் அறிந்தவர். தத்துவம் பயணம் வரலாறு என 150-கும் மேலான நூல்களுக்கு ஆசிரியர். அவர் எழுதிய நூலே ஊர்சுற்றிப் புராணம். இஃதொரு பயண நூல்.
கோவையின் இந்திய முகம் நான். என்னுடைய மொத்த ஆற்றலையும் பயன்படுத்தி கோவை தெற்குத் தொகுதியை இந்தியாவின் முன்னுதாரண தொகுதியாக மாற்றிக்காட்டுவேன். வாக்களிப்பீர் டார்ச் லைட் சின்னத்திற்கு.
கல்விக் கூடங்களில் நிகழும் அத்துமீறல்களுக்கு முற்றுப்புள்ளி எப்போது வைக்கப்போகிறோம்? லாவண்யாவின் மரணத்திற்குப் பொறுப்பேற்கப் போவது யார்?

குடிமைப் பணி அதிகாரிகளின் பணி விதிகளில் திருத்தம் செய்யும் முடிவை மத்திய அரசு உடனடியாகக் கைவிட வேண்டும். இந்தத் திருத்தம் மாநில அரசின் உரிமைகளைப் பறிப்பதோடு கூட்டாட்சித் தத்துவத்திற்கும் எதிரானது.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பாகப் போட்டியிட இருக்கும் வேட்பாளர்களின் மூன்றாவது பட்டியலை மகிழ்ச்சியுடன் வெளியிடுகிறேன். நேர்மையும், திறமையும், தூய்மையும் கொண்ட இவர்களை வெற்றி பெறச் செய்யுங்கள்.