நண்பர் விரைவில் நலம் பெற வாழ்த்துக்கள் @rajinikanth
இதுகாறும் ‘அம்மா ஆட்சி’ என்றே முழங்கிக்கொண்டிருந்தவர்கள் மீண்டும் புரட்சித் தலைவரின் பெயரைப் புழங்க ஆரம்பித்திருக்கிறார்கள். மகிழ்ச்சி.
எதிர்க்கட்சிகள் கேள்வி கேட்கும் முன்னரே, அவரவர் குவித்த சொத்துக்களுக்கு கணக்கு காட்டச் சொன்னவர் வாத்யார். காட்டுவீர்களா?
ஒரே நாளில் 10 அமைச்சர்களை டிஸ்மிஸ் செய்தவர் எம்.ஜி.ஆர். ஊழலில் சாதனை படைத்தவர்களை நீக்க துணிச்சல் உண்டா?!
#நான்_கேட்பேன்
நான் பரப்புரை செய்ய எனக்கு ஒரு ஊரில் அனுமதி மறுக்கப்பட்டது. விஞ்ஞானத்திற்கு நன்றி. இதோ என் பரப்புரை தமிழ்நாடு காண…. @maiamofficial

திரும்பும் திசையெல்லாம் எழுச்சி. உற்சாக வரவேற்பின் திரட்சி. மக்கள் நீதி மய்யத்தை மனதில் கொண்டோரின் மகிழ்ச்சியில் எழுகிறது மலைக்கோட்டைத் திருச்சி.
திரும்பும் திசையெல்லாம் எழுச்சி. உற்சாக வரவேற்பின் திரட்சி. மக்கள் நீதி மய்யத்தை மனதில் கொண்டோரின் மகிழ்ச்சியில் எழுகிறது மலைக்கோட்டைத் திருச்சி.
இந்தியா இன்னும் சுதந்திர நாடாக இருப்பதை நிருபிக்க வேண்டிய நிர்பந்தத்தில் நீங்கள் இருக்கிறீர்கள். புதிய திட்டங்களோ
சட்டங்களோ இயற்றப்படும் பொழுது அது மக்களிடம் கலந்தாலோசிக்கப்பட வேண்டும். வெள்ளையனை வெளியேற்றியது வெற்று நாயகத்திற்காக அல்ல ஜனநாயகத்திற்காக.
The Unity in diversity is a promise that we made when we made India into a Republic. Now, no Shah, Sultan or Samrat must relent on that promise. We respect all languages, but our mother language will always be Thamizh.
Jallikattu was just a protest, the battle for our language will be exponentially bigger than that. India or Thamizh Nadu does not need or deserve such a battle.
Most of the Nation happily sings their National Anthem in Bengali with pride, and will continue to do so. The reason is the poet who wrote the National Anthem gave due respect to all languages and culture within the Anthem. And hence, it became our Anthem.
Do not make an inclusive India into an exclusive one. All will suffer because of such short-sighted folly.
Vaazhiya Senthamizh!
Vaazhga Natramizhar!
Vaazhga Baaratha mani thirunaadu!
I was a happily working child. My parents sent me to do what I enjoyed most – role playing as an artiste. I pretended to be an artiste for amusement, because I admired artistes & My pretense became My life. For Me going to a regular school was a lot of hardwork.(1/2)
Art was My natural choice like “swinging trees” was for our ancestors 😊. Treat a child like a Future Senior Citizen & all will be well. For all “Male Children”#HappyFathersDay 😊. You are the Future Dads. Salaam, Namaste, Namoshkaar, & Vanakkam (2/2)
அருகமர்ந்த ஆசிரியருக்கு அஞ்சலி…..
அருகமர்ந்த ஆசிரியருக்கு அஞ்சலி…..
நம்ம கட்சி, நம்ம வேட்பாளர், நம்ம திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் @MnmtpK திரு P. சக்திவேல் அவர்களுக்கு வாக்களிப்பீர், நம்ம #டார்ச்லைட் சின்னத்தில். தேர்தல் நாள் 19/05/2019 (part4) @maiamofficial
மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ளும் வேட்பாளர்களின் 4-ஆவது பட்டியலை வெளியிடுகிறேன். இவர்கள் வெற்றி பெற வாழ்த்துகிறேன். மாற்றத்திற்கு வாக்களியுங்களென உங்களைக் கேட்டுக்கொள்கிறேன்.
நம்ம கட்சி, நம்ம வேட்பாளர், நம்ம திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் @MnmtpK திரு P. சக்திவேல் அவர்களுக்கு வாக்களிப்பீர், நம்ம #டார்ச்லைட் சின்னத்தில். தேர்தல் நாள் 19/05/2019 (part3) @maiamofficial
நம்ம கட்சி, நம்ம வேட்பாளர், நம்ம அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் @MNMAravakurichi திரு S. மோகன்ராஜ் அவர்களுக்கு வாக்களிப்பீர், நம்ம #டார்ச்லைட் சின்னத்தில். தேர்தல் நாள் 19/05/2019 (part3) @maiamofficial
நம்ம கட்சி, நம்ம வேட்பாளர், நம்ம திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் @MnmtpK திரு P. சக்திவேல் அவர்களுக்கு வாக்களிப்பீர், நம்ம #டார்ச்லைட் சின்னத்தில். தேர்தல் நாள் 19/05/2019 (part2) @maiamofficial
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பாகத் தேர்தலை சந்திக்கும் வேட்பாளர்களின் 5-ஆவது கட்ட பட்டியலை வெளியிடுகிறேன். நகர்ப்புறங்களுக்கு நன்மை செய்ய விரும்பும் இந்த நல்ல மனிதர்களை நம்பி வாக்களியுங்கள். திறமைக்கு வாய்ப்பளியுங்கள்.

நம்ம கட்சி, நம்ம வேட்பாளர், நம்ம அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் @MNMAravakurichi திரு S. மோகன்ராஜ் அவர்களுக்கு வாக்களிப்பீர், நம்ம #டார்ச்லைட் சின்னத்தில். தேர்தல் நாள் 19/05/2019 (part2) @maiamofficial
நம்ம கட்சி, நம்ம வேட்பாளர், நம்ம திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் @MnmtpK திரு P. சக்திவேல் அவர்களுக்கு வாக்களிப்பீர், நம்ம #டார்ச்லைட் சின்னத்தில். தேர்தல் நாள் 19/05/2019 (part1) @maiamofficial
நம்ம கட்சி, நம்ம வேட்பாளர், நம்ம அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் @MNMAravakurichi திரு S. மோகன்ராஜ் அவர்களுக்கு வாக்களிப்பீர், நம்ம #டார்ச்லைட் சின்னத்தில். தேர்தல் நாள் 19/05/2019 (part1) @maiamofficial