சில வேலைகள் சந்தோசத்தை தரும் ; சில கௌரவத்தையும், பெருமையையும் தரும்.@sonypicsfilmsin n & @rkfioffl இணைந்து தயாரிக்கும் இந்தப்படம் அனைவருக்குமே பெருமை தேடித்தரும் தம்பி @sivakarthikeyan , இயக்குனர் @rajkumarperiasamy போன்ற இளையோருடன் பயணிப்பதில் மகிழ்ச்சி.இருவருக்கும் வாழ்த்துக்கள்
#Mahendran
@vivekkrishnani
@wacky_godbless
@LadaSingh

Let’s have a large celebration for our Republic Day .
And a smaller one for #khhk.
KHHK is coming to you .
Celebrate Khaddar, remember us.
Thanks for all the enquiries and love .
#KHHK COMING ONLINE JANUARY 26th INSTANT.
தரமணி தந்தை பெரியார் நகர் & சாஸ்திரி நகர், வேளச்சேரி அம்பேத்கர் நகர், மேற்கு மாம்பலம் காந்தி தெரு, வடிவேல்புரம் ஆகிய பகுதிகளில் வெள்ளபாதிப்புகளைப் பார்வையிட்டு, மழையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மக்கள் நீதி மய்யம் சார்பாக நிவாரணப் பொருட்களை வழங்கினேன்.

Our weavers chance to loom large. Dear West,follow the thread it will reach you to our history. Bravo Khaddar says KHHK !!
@Khhouseofkhaddar @amritha.ram @nickspirations @deepikaloganathan @jana.iyer
Director and Photography #DAP @rathnaveludop
#KHHouseofKhaddar #BravoKhaddar
நம் காலத்தின் நாயகர்களின் கதையான ‘1983’ திரைப்படத்தின் டிரெய்லரை பெருமிதத்துடன் அறிமுகம் செய்கிறேன்.
#83Trailer in Tamil out now
83 RELEASING IN CINEMAS ON 24TH DEC, 2021, in Hindi, Tamil, Telugu, Kannada and Malayalam. Also in 3D.
#ThisIs83
@kabirkhankk @ranveersingh #NagarjunaAkkineni @kichchasudeepa @therealprithvi @rkfioffl @annapurnastudios @kichcha_creatiions_official @prithvirajproductions @deepikapadukone @sarkarshibasish @vishnuinduri #SajidNadiadwala @ipritamofficial @kausarmunir #SupriyaYarlagadda #SSashikanth @reliance.entertainment @83thefilm @_kaproductions @fuhsephantom @vibrimedia @nadiadwalagrandson @zeemusiccompany @pvrpictures @ynotxworld @apinternationalfilms #GlobalCinemas @castingchhabra @neena_gupta @pankajtripathi @boman_irani @tahirrajbhasin @actorjiiva @saqibsaleem @thejatinsarna @iamchiragpatil @dinkersharmaa @nishantdahhiya @harrdysandhu @sahilkhattar @ammyvirk @adinathkothare @dhairyakarwa @rbadree
முன்னாள் ஆந்திர முதல்வரும், முன்னாள் தமிழக ஆளுநரும், பழம்பெரும் அரசியல் தலைவருமான ரோசய்யா அவர்களின் மறைவு வருத்தமளிக்கிறது. அன்னாரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
முன்னெச்சரிக்கைகள் முடிந்தவரை காக்கும். அவற்றையும் மீறி சுகம் கெட்டால், நாம் எடுத்த நடவடிக்கைகளே நம்மை விரைவில் குணப்படுத்தவும் கூடும். தொற்றுத் தாக்கியும் விரைந்து மீண்டிருக்கிறேன். எத்தனை உள்ளங்கள் என்னலம் சிந்தித்தன என்றெண்ணியெண்ணி மகிழ்ந்து இருக்கிறேன்.

“சில நேரங்களில் சில மனிதர்கள்” படத்தின் டிரெய்லர் முன்னோட்டத்தை அறிமுகம் செய்வதில் உவகை கொள்கிறேன்.
இப்படம் வெற்றிபெற படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.!
#SilaNerangalilSilaManidhargal #SNSM
@arentertainoffl
@tridentartsoffl
@sonymusic_south
காலத்தால் அழியாத காவியங்களைத் திரையில் படைத்த கே.எஸ்.சேதுமாதவன் புதிய அலை சினிமாவின் ஊற்றுமுகம்.மலையாள சினிமாவின் தரத்தைத் தீர்மானித்த அடிப்படை விசைகளுள் ஒருவர்.தன் கலைச்சாதனைகளால் என்றென்றும் நினைவு கூரப்படுவார்.என் சேது சாருக்கு, நல்ல சினிமாவை கற்பித்த ஆசிரியருக்கு அஞ்சலிகள்.
Posted @withregram • @khhouseofkhaddar The state of New York is now discussing a “sustainability and accountability” fashion act;
What seemed to some as an eccentric act is now proving to be a well centered launch at a very appropriate moment -a vision seen , adapted and executed by Mr Kamal Haasan @ikamalhaasan in KH House of Khaddar @khhouseofkhaddar KHHK is not celebrating an opportunity to be exploited, on the contrary KHHK is proud to be part of creating this opportunity for all and Create a responsible and sustainable way of living for both the urban consumer and his true partner the rural artisan. KHHK is the pioneer in building a 100% eco friendly brand . We source the fabric driectly from weaver communities and each fabric is meticulously hand dyed with organic dyes . We have zero chemical waste from our products and hence we have zero carbon footprints. KHHK was launched in the west and we are proud that we model every principle enlisted in the bill proposed.
#sustainablefashion #ethicalfashion #handmade #sustainability #kh #kamalhaasan #ecofriendly #newyorkfashion #newyork #newyorkfashionweek #handcrafted @nsifashion2030 @senatorbiaggi @kathyhochulny @amritha.ram

மக்களுக்கு அளித்த வாக்குறுதியின்படி சேவை பெறும் உரிமைச் சட்டத்தை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்றவேண்டும். #சேவைஉரிமைச்சட்டம் #RightToServicesACT

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிவாகை சூடுவோம்.
பல்லாண்டுகளாகத் தீர்க்கப்படாத பிரச்னைகளுடன் தமிழக நகரங்கள் அல்லாடுகின்றன. இவைகளைத் தீர்க்கும் தகுதியும் திறனும் கொண்ட மக்கள் நீதி மய்யத்தின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிடுகிறேன். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி வாகை சூட என் வாழ்த்துக்கள். #தேடி_தீர்ப்போம்_வா