Shirish Sharavanan Instagram – 3வது முகாமில் 100 பேர் பயன் பெற்றனர், நடந்த அனைத்து முகாம்களும் வெற்றியடைய உறுதுணையாக இருந்த அனைவருக்கும் என் நன்றிகள் !! அடுத்த முகாம் பற்றிய அறிவிப்பு விரைவில், நன்றி 🙏🏻
#VaccinationDrive #CityShots #GetVaccinatedASAP
@radiocityindia @chennaicorp @conzeptnoteoff | Posted on 11/Aug/2021 16:29:13