As the caption always goes “எதிர்பாராததை எதிர் பாருங்கள்” – welcome STR
This week
கலக்கப்போவது யாரு சதீஷ்குமார்
The best pic on women’s day that I saw this year
“சாப்பிட்டாச்சா…?” அடுத்த கேள்வி வந்தது.
“ஆச்சு… அப்புறம், உண்மையிலேயே எனக்கு 40 வயசுதான்.”
நர்மதா தட்டிவிட்டுக் காத்திருந்தாள். சிறிது நேரத்துக்கு பதிலேதும் வராது போக,
“வயசு கன்ஃபார்ம் ஆனதும் சாட் பண்ணப் பிடிக்கலையா?” என்று ஒரு கேள்வி அனுப்பினாள். உடனே பதில் வந்தது.
“பைத்தியம்… ஒரு கால் வந்தது. அட்டெண்ட் பண்ணிட்டு வந்தேன்.
அவன் ஒரு முத்தமிடும் ஸ்மைலியைக் கூடவே அனுப்பினான். வாயருகில் இதயமுள்ள ஸ்மைலி. நர்மதாவும் 4 ஸ்மைலிகள் அனுப்பினாள். உள்ளே ஒருவித உணர்வு. ஃபில்டரில் கொதிக்கும் நீரூற்றினால் காபித்தூளின் மேல் காற்றுக் குமிழிகள் புருபுருத்து வெடிக்குமே? அதே மாதிரி அடி வயிற்றில் புருபுருத்தது.
இன்று இரவு 8.50 மணிக்கு கிளப் ஹவுஸ் சிறுகதை நேரம் பகுதியில் ஐ.கிருத்திகா அவர்களின் “கூடடைதல்” சிறுகதை
சேர்வதற்கான இணைப்பு கமென்ட்டில்
நாளை இரவு 8.50 மணிக்கு கிளப்ஹவுஸ் சிறுகதை நேரம் பகுதியில் பாடலாசிரியரும் எழுத்தாளருமான தமயந்தி அவர்களின் சிறுகதை. எழுத்தாளரும் கலந்துகொள்ளும் நிகழ்விற்கு அனைவரையும் அன்புடன் அழைக்கிறேன்.
இணைவதற்கான சுட்டி கமெண்ட் செக்ஷனில்
கள்ளன் திரைப்படத்தின் இயக்குனர் சந்திரா தங்கராஜ் அவர்கள் எழுதிய சிறுகதை “வன்மம்” இன்று இரவு 8.50 மணிக்கு கிளப் ஹவுஸ் சிறுகதை நேரம் பகுதியில். அவரும் கலந்து கொள்வார். இணைவதற்கான சுட்டி கமெண்ட்டில்