Finally! வீடு எப்போதுமே எங்க ரெண்டு பேருக்கும் மிக பெரிய கனவு.வாடகை வீட்டுலயே நல்ல வீடு கிடைக்காதா..பெட்ரூம் வச்ச வீட்டுக்கு போக மாட்டோமானு ஏங்குன காலம் எல்லாம் இருக்கு..ஓட்டு வீடுல பிறந்து வளர்ந்த பிரபாக்கும் அதே தான்.இன்னக்கி எங்களுக்கு பிடிச்ச மாதிரி எங்களுக்காக ஒரு வீடு. நிறைய வலிகளும் நிறைய உழைப்பும் நிறைய மெனக்கெடல்களும் கடந்து அன்னையர் தினம் அன்று எங்கள் அன்னையர்களுக்காக அவர்களின் சொந்த வீட்டு கனவை நினைவாக்கி விட்டோம்❤️ “நம்ம எல்லார் வாழ்க்கையும் ஒரு நாள் நமக்கு பிடிச்ச மாதிரி மாறும்”. இப்ப அதை இன்னும் வலிமையா நம்புறேன்.
இதை படிக்கிற நீங்க எல்லாருமே சீக்கிரம் வீடு வாங்குவீங்க.எங்க சார்பா அதற்கான வாழ்த்துகள். 😍😍
Thanks for making this happen pappu🥰 @itsme_pg . Thanks for being with me at all my tough situations. Only positive vibes in our new home.Refreshing our love from a new place😍
We kept it very simple with less people.🙏🏽thanks to all who joined us and blessed❤️
Photography @ashokarsh
Flower decor @namma_veettu_decoration
Thanks for the awesome and sincere job -photos videography and decor.everyone appreciated your amazing work😍
கன்னம் சுருங்கிட நீயும்
மீசை நரைத்திட நானும்
வாழ்வின் கரைகளை காணும்
நாளும் அருகினில் தானோ❤️
Click @ashokarsh
Makeup @sharanyas_makeupartistry
Jewellery @made_for_hers
Blouse @je_queens_fashion
Decor @namma_veettu_decoration
Sharing some of the Happy faces ❤️👇🏼
Pic1: top10 suresh sir. The man every 90s kid will admire. The alarm clock for us in every sunday during our childhood😅 My all time well wisher 😇 thanks for joining sir😃
Pic2: @srideviashok_official and @ashok_chintala anna. genuine souls. Lovable couples.Thanks for joining us in your busy shooting schedule dear.😘
Pic3: @babu.fathima mam. My pioneer.she never failed to shower her love for me. Beautiful and brainy😘 thanks a lot mam. Love u 💖always a fan of u😘
Pic4&5: @actor_balasaravanan and his mom.
One in my family🥰 thank u amma for coming all the way from madurai. Feeling blessed😇

நம்ம வீட்டு பொங்கல் படையல்
VC: @itsme_pg
அனைவருக்கும் இனிய பொங்கல் தின நல்வாழ்த்துகள்🥰 Valasaravakkam
Clicked during our dance performance at RRR movie launch event.happy meeting you dear @losliyamariya96
தீண்டும் தினம் தென்றல் மணம்
கூந்தல் இழை வெந்நீர் மழை
Mua @sharanyas_makeupartistry
Hairdo @vanitha_makeover
Saree @mhm_indian_boutique
Blouse @kalpana_bridal__blouse
Jewels @chennai_jazz
Flowers @reesribridalflowers
Photography @single_sparrow_photography
விஜய் டிவியில் தொகுப்பாளினியாக என் முதல் அறிமுகம்.அதுவும் நான் நேசிக்கும் தமிழ் சார்ந்த நிகழ்ச்சியில் அறிமுகமாவதில் பெரும் மகிழ்ச்சி.😇
சுற்றிலும் அத்துனை தமிழ் ஆர்வலர்களும்,தமிழ் சார்ந்த ஆய்வுகள் நடத்துபவர்களும் பேசுவதை, ஏதோ இன்னும் பேச்சே தொடங்காத சிறு பிள்ளை போல் வாயடைத்து போய் பிரம்மித்து பார்த்தேன்!😯
தமிழ் பேச்சு எங்கள் மூச்சு ஆளுமைகளை மீண்டும் இணைக்கும் “தமிழ் பேச்சு சங்கமம்” சிறப்பு நிகழ்ச்சி!
தங்கையை ஊக்கப்படுத்தி வழிநடத்திய ஈரோடு மகேஷ் அண்ணனுக்கும், நிகழ்ச்சி இயக்குனர் திரு.துரை அவர்களுக்கும் மிக்க நன்றி🥰🙏🏻

Happy birthday thangam😘😘😘😘 the most caring,lovable,understanding partner ever nu sonna romba normal ah irukum. The depth of those words can only be felt by me and our wellwishers. For the past 5yrs you stood with me in all my ups and downs.as every couple we do cross our tough times together.With everyone’s blessings hopefully our life will change to a step higher soon.thanks for being my biggest support system.and thanks for carrying both of our families on your shoulders. 🙏🏽🙏🏽
lets enjoy each of our day with love and joy😘😘😇😇 thanking all who wished him.we need your love always🙏🏽😇
Happy birthday pappu😘
Lots of love to you😘
@itsme_pg

Happy to inform that my next movie is again with @thirukumaranentertainment ,a CV Kumar sir production 🥰 Mr. #rakavmirdath is directing the movie! 😇 good vibes only🧚🏻
Left to right
#actor_kaushik #director_rakavmirdath #dop_jagadeewaran #anithasampath
Jalabula jangu😍 Danced after a looonggg time!! RRR movie prelaunch event’s performance practise
🥰🥰🥰🥰🥰🥰
Now streaming
That was really cute😅 familytime
.
.
.
(She was with us after the car started😇)
தமிழ் பேச்சு சங்கமம்!
Now streaming
மாட்டு பொங்கல் நல்வாழ்த்துகள் கன்னுகளா!
ஒரே ஒரு சிறப்பு நிகழ்ச்சினாலும், ஒரு சாதாரண செய்தி வாசிப்பாளருக்கு இதெல்லாம் ரொம்ப பெரிய வாய்ப்பு.செய்தி வாசிப்பும் விஜய்டிவி நிகழ்ச்சி தொகுப்பும் வேறு வேறு இயல்பு உள்ள பணி.எனினும் “தமிழ் பேச்சு சங்கமம்” நிகழ்ச்சியை பொருத்த மட்டில் இவை இரண்டையும் இணைத்த ஒரே விஷயம் தமிழ் மட்டுமே.
தமிழுக்கு நன்றி
விஜய்டிவிக்கு நன்றி🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
😇😇🤞🏼🤞🏼🤞🏼🤞🏼
”dheiva machan”
Happy about this😍
Our first look poster to be launched tomorrow by sethu anna. #movieupdate Congrats to our movie team🥰 @martyn_nk @vathsanveera
Happy for this😃 “dheiva machan”😅 a funfilled fantasy comedy movie. a very important and special movie for me😇
thanks a lot director @martyn_nk and @vathsanveera for trusting me😊 thank u #vemal anna for being so brotherly and supportive to all of us in set. Special mention to @actor_balasaravanan who later turned as our great friend now🥰🥰 earned so many good hearts and great memories through this movie😊🥰🥰.
Expecting the movie soon🤞🏼
Can u guys decode the poster; seeing the elements in it😃